Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

மியாவ்

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  280
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by மியாவ்

 1. தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விசுகு அவர்களே... பயணிப்போம் தங்கள் விருப்பத்தை நோக்கியே...
 2. தொல்லைகள கூட்டினாலும், நீ தூரம் நின்னும் தாங்கல கட்டிலிடும் ஆசையால என் கண்ணு ரெண்டும் தூங்கல உன கண்டதும் மனசுக்குள்ள எத்தன கூத்து சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து. --பெண் ஆனண நோக்கி பாடும் பாடலாக அமைந்திருக்கும்... சமீபத்தில் வந்த பாடல்களில் சிறந்த ஒரு பாடலாக பெரும்பாலானவர்களின் வாய்களில் முணுமுணுக்க செய்திருக்கும்...
 3. கம்பேனி னா பிதாமகன்ல சூர்யா சொல்ற மாதிரி வாயும், வயிருமா??... தண்ணீருக்கு அடில போய் பிசுக்கி விட்டாலும் பபுல்ஸ் மேல தானே வரும்... எவன் பிசுக்குனான்னு தண்ணிக்கு அடில போனா தெரியவா போகுது... ச்சி ச்சி த்து த்து ன்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே...
 4. இந்த உலகில் நிஜமானவர்களை தேட ஆரம்பித்தால் வாழ்க்கை வீணாக போய்விடும்... நிஜமில்லாதது தான் நிஜம் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது தான் நிஜம்... கண்கள், செவிகள், வாயை மூடிக் கொண்டால் நிதானமாக இருக்கலாம்...
 5. பால் போலே கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று, நானென்ன கள்ளா பாலா? நீ சொல்லு நந்தலாலா, "உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா"... இது போன்ற குழப்பம் அவ்வபொழுது மனதில் தோன்றி மறையும் பொதுவான ஒன்று என யூகிக்கிறேன்...
 6. இப்பவே பதில சொல்லிடறேன், அப்பறம் வேற யாராவது சரியான பதிலை சொல்லிடப் போறாங்க... சரியான பதில் சங்கீதா...
 7. சங்கீதாவிற்க்கு அவருடன் சேர்த்து மொத்தம் ஐந்து சகோதரிகள் முதல் சகோதரியின் பெயர் A 2ம் சகோதரியின் பெயர் E 3ம் சகோதிரியின் பெயர் I 4ம் சகோதிரியின் பெயர் O 5ம் சகோதிரியின் பெயர் என்ன?
 8. 13 ம் நம்பர் வீடு... --யாரும் இது வரை சொல்லாம இருப்பதை பார்த்தா நாம கொஞ்சம் அறிவாளியா இருப்போமோ...
 9. தனி ஒருவனுக்குள்ளே உள்ளே, ஒரு பிரபஞ்ஜமே மறைந்திருக்குமா?? இவன் மனவெளி ரகசியம், அதை நாசா பேசாதா?? க்ரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே, கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவானே... --இது ஒரு வில்லனைப் பற்றிய பாடல் என்றாலும் பிரபஞ்சம் பிச்செறிஞ்ஜேன் என்ற வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...
 10. தன்நிலைப்பாடல்ல உம் நிலைப்பாடு... --அறிவுருத்தல் எதுகை முனைக்காக QU0TE தவறுதலாக செய்யப்பட்டிருகிறது...
 11. பொங்கலுக்கு தேவை கரும்பு எல்லோருக்கும் நெம்ப குரும்பு சில நேரம் தேவை பிரம்பு வரிசையா போகுது எறும்பு நமக்கு ஏம்பா வம்பு...
 12. இறைச்சி கடைக்கு முன் வாயை பிளந்து நிற்பான் என்றால் தான் நாய்... தபால் பெட்டி அல்லது பார்க்கிங் மெஷின் அல்லது ATM என்று நினைக்கிறேன்...
 13. "உந்த எழுப்பக்கதையள் தானே வேண்டாம் எண்டுறது" என்றால் "உங்களுடைய விளையாட்டு தானே வேண்டாம் என்பது" என்று தானே அர்த்தம்???...
 14. வெட்டுறியள் - Editing???... மற்றவர் நிலையை அறிந்து கொள்ள மௌன மொழி மிக மிக அவசியம் ஆகிறது... நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்...
 15. புரியவில்லையா?? எனக்கும் புரியல... சில விஷயங்களை புரியாமல் நகர்த்திச் செல்வதே நல்லது.
 16. பிறர், "உன்னை சிந்திக்க செய்ய விடாதே" உனக்குள் இருந்து சிந்தனையை கட்டி எழுப்பிக் கொள் "சாக்கடையோ பிரபஞ்சமோ" அது முக்கியம் அல்ல. --Do Not let others to Make you Think Think From Yourself "Even if it is a sewage or Cosmos" That doesn't Matter.
 17. முதலில் ஈழத்து தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்... "கறுப்பியோடு தனக வேண்டாம்" என்றால்??
 18. அவர் புதிரொலியாக எழுத்து மைமிங்கில் (Writing Miming) விடுகதையாக எதிரொலி ஒலித்தார் அதை தான் எதிரொலியா என்று விசாரித்தேதேன்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.