ஆல்ப்ஸ் நிஷா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  6
 • Joined

 • Last visited

Community Reputation

2 Neutral

1 Follower

About ஆல்ப்ஸ் நிஷா

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. எனக்கொன்றும் புரியவில்லைதான். ஆனால் என்னமோ இருக்கு என்பது மட்டும் தெரிகின்றது. நன்றி வல்வை சகாறா அவர்களுக்கும் நன்றி. உண்மை தான். மட்டக்களப்பில் இருந்து கொண்டு இணையத்தளத்தில் எழுதும் தமிழ் நட்பாய் அறிமுகமாகி இருக்கின்றீர்கள். நன்று
 2. இல்லை என் பக்கம் தெரியவில்லை. ஒருவேளை புதியவர்களுக்கு எடிட்டிங்க இணைப்பு இல்லாமல் இருக்கலாம்.
 3. வந்தேன். ஆனல உள் நடைமுறைகளை முதலில் சுற்றிப்பார்ஹ்த்டு அறிந்திட வழி காட்டுங்கள். எழுத்துப்பிழையாகி விட்டால் எழுதிய பதிவைத்திருத்தும் வசதி இங்கில்லையா? ஆனால் என்பது ஆனல் எனதட்டச்சாகி விட்டது. திருத்தி வாசியுங்கள் ஆனால் என்பது ஆனல் ஆகவும் சுற்றிப்பார்த்து என்பது பார்ஹத்டு எனவும் தட்டச்சாசி பதிவாகி விட்டது. திருத்தும் வழி தெரியவில்லை. திருத்தி வாசியுங்கள்.
 4. நன்றி அப்படியா? தமிழர்கள் தமிழில் எழுதுவது கெட்டித்தனமா? வந்தேன்.. வந்தேன் எழுதலாம் தான். நீங்களெல்லாம் ஊக்கம் தந்தால் ஆக்கம் தானாய் பிறக்கும். வணக்கம் அனைவருக்கும் நன்றி.
 5. ஆல்ப்ஸ் நிஷா என்றால் ஆல்ப்ஸ் தென்றலில் கீழ் வாழும் நிஷா! எழுத்துக்கும் கருத்துக்கும் ஆணாயிருந்தால் என்ன? பெண்ணாயிருந்தால் என்ன? என்ன எழுதுகின்றோம்? எப்படி எழுதுகின்றோம் என்பது தானே முக்கியம். மட்டக்களப்பு கூனி பற்றி இணையமெல்லாம் பரவச்செய்யும் வலிய பணியை செய்யும் உங்களுக்கு நிஜமாகவே கூனி என மட்டக்களப்பில் சொல்லும் புக்கைக்கூனியையும் அதின் பெயர் போன ஊரையும் தெரியுமோ? கூனியை சுண்டிச்சாப்பிடுவதை விட மாங்காய் போட்டு கடையல் செய்து சாப்பிட்டால் அதன் சுவையே தனியாக்கும். நன்றி
 6. வணக்கம் நிஷா எனும் பயனர் பெயரில் இங்கே வேறொருவர் பதிவாகி இருப்பதனால் ஆல்ப்ஸ் நிஷாவாக என் வலைத்தளப்பெயரில் உள் நுழைகின்றேன். இன்று காலை குறிஞ்சா, முல்லை, கானாந்தி இலைகளைக்குறித்து கூகுள் சர்ச்சில் தேடும் போது யாழ் தளமும் அதன் உரையாடல்களும் மட்டக்களப்பின் கூனி குறித்த உரையாடல்களும் உள் நுழைந்து விடும் ஆர்வத்தினை தந்தது. வரலாம் தானே?