Jump to content

RaMa

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2131
  • Joined

  • Last visited

Posts posted by RaMa

  1. 10080011471069vs5.gif

    நம்ம யாழ்கள பாட்டுக்காரன் விஸ்ணுவிற்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    கடவுளின் அருள் என்றும் உங்களுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.

  2. birxs6.gif

    1.10 இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனதருமை தங்கை ப்ரியசகிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    இன்று போல் என்றும் சந்தோசமாகவும் களிப்புடனும் இருக்க வாழ்த்துக்கள்.

    கடவுளின் துணை என்றும் உங்களுடன் இருக்க பிரார்த்திக்கின்றேன்.

  3. மோகன் அண்ணாவின் மூத்த புதல்வி செல்வி வைதேகிக்கு 5 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அத்துடன் ஒடிஒடி பந்து அடித்துக் கொண்டிருக்கும் சோழி அண்ணாவிற்கு அவர் மனைவிக்கும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    சோழியண்ணா இன்று 4.8.2006 எல்லோ? யாருடைய பிறந்த நாளுக்கு எழுதிய வசனத்தை மறந்து போய் இங்கு போட்டு இருக்கின்றீர்கள்?

  4. 2) தாய் இறுக்கிப் பிடிப்பது பிள்ளை விழாமலிருக்கவே அன்றி பிள்ளையை கொல்வதற்காக அல்ல

    கவியரசு அவர்களின் அர்தமுள்ள வரிகளி்ல் இதுவும் ஒன்று. தொடருங்கள்.

  5. இதைக் கேட்டு எல்லோரும் மௌனமாகஇ மூத்த ஆலோசகர் எழுந்தார். இறைவா! தனக்கு வெளியே இருக்கும் எல்லாவற்றையும் ஆராயும் குணமுள்ள மனிதன்இ தனக்குள் எதையும் தேட மாட்டான். அவன் இதயத்துக்குள் சென்று ஒளிந்து கொள்ளுங்கள். மனிதன் தன் இதயத்துக்குள் இறைவன் குடியிருப்பதை உணர மாட்டான். எனவேஇ உங்களுக்குத் தொந்தரவு இருக்காது! என்றார்.

    மிக்க உண்மை ... அருமையான கட்டுரையை இனைத்தமைக்கு நன்றி

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.