Netfriend

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  699
 • Joined

 • Last visited

Community Reputation

8 Neutral

About Netfriend

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Location
  தமிழ் உலகில் அல்ல... :(
 1. "கண்டம்" & "Broken Dreams" ஆகிய இரு திரைப்படங்கள் யாழ்மண்ணில் படமாக்கப்பட்ட படைப்பு 08.01.2017 அன்று காட்சிக்கு ஞாயிற்றுக்கிழமை 15:30 மணிக்கு அனைத்து நண்பர்களையும் உறவினர்களையும் அன்புடன் உரிமையோடும் அழைக்கிறோம் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினருக்கும் தெரிவித்து ஆதரவுதருமாறு வேண்டுகிறோம். இடம் Elysees Biarritz 22-24 Rue Quentin-Bauchart 75008 Paris Métro (1) George V அல்லது Métro (1) (2) (6) RER (A) Charles de Gaulle Étoile நன்றி https://www.facebook.com/eelamboy/posts/10202437852862981 https://www.facebook.com/eelamboy/posts/10202431176176068 https://www.facebook.com/eelamboy/posts/10202427970295923 https://www.facebook.com/eelamboy/posts/10202423381381203 https://www.facebook.com/eelamboy/posts/10202419654888043 https://www.facebook.com/eelamboy/posts/10202381497334128 https://www.facebook.com/eelamboy/posts/10202395170995961
 2. கண்டம் விஞ்ஞான புனைக்கதையை களமாக்கி முற்றிலும் யாழ்மண்ணில் படமாக்கிய கண்டம் என்ற நம்மவர்கள் திரைப்படத்தினை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. கண்டம் சிறப்பான தொழிற்நுட்பங்கள் கொண்டு யாழ் வீதிகளில் வலம் வந்து பிரமிக்க வைக்கிறது. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு மாறும் நுட்பம், படம் தொடங்கி முடியும் வரை பரபரப்பைத் தக்க வைத்திருப்பது என பல காட்சிகளில் நெறியாளர் பராஸ் திறமை வெளிப்படுகிறது. தேனுகா, அமீர், யாழ். பிரபல்யமாக நடிகர் சிந்தர், ஜெர்மனி நடிகர்கள் என கச்சிதமாக பொருந்தும் நடிகர்கள் தெரிவு நெறிகையாளரின் திறமைக்கு சான்று. நடிகர் சிந்தருக்கு சபாஸ். காட்சிகளில் பயன்படுத்தப்பட்ட மம்மி, ஜீப்வண்டி படத்திற்கு மெருகூட்டுகிறது. எதிர்கால நம்மவர்கள் சினிமாவுக்கு நல்லதோரு எதிர்பார்ப்பினை தந்த கண்டம் படக்குழுவினர்களுக்கும், தயாரிப்பாளர் வரன் சின்னத்தம்பிக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும். நன்றி முகநூலில் ரவி கந்தய்யா
 3. கண்டம் யாழில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் நாளை ஞாயிறு 18.12.2016 அன்று ஈக்காஸ்ற் திரையரங்கில் 13.30 மணிக்கு காண்பிக்கப்படுகிறது.. சென்று பார்வையிட வேண்டியது நமது கடமை.. கனடாவில் இருந்து டென்மார்க் வாழ் தமிழ் மக்களை நம்பி வந்துள்ளார்கள், தயவு செய்து ஏமாற்றிவிடாதீர்கள்.. குறைந்தபட்சம் கலைஞர்களாவது ஆதரவு கொடுங்கள்.. அன்று நமது சினிமாவிற்கு ஆதரவு வழங்காமல் மூழ்கடித்த குற்றத்தை இனியும் செய்யமாட்டோம்.. தடுப்பது நமது கடமை.. திரையரங்கு போய் ஆதரவு வழங்குவோம்... நாளை எனக்கு வேலை நாள் ஆனாலும் குடும்பத்தை அழைத்தபடி புறப்படுகிறேன்.. நீங்களும் வாருங்கள்.. உங்களை இரு கரம் கூப்பி அழைக்கிறேன்... திரையரங்கில் உங்களை தேடுவேன்.. வணக்கம்.. மற்ற நாட்டு கலைஞனை ஆதரிப்பது நமது கடமை..! முகநூலில் இருந்து KS Thurai நன்றி
 4. எம்மவர் கலைஞர்களின் தயாரிப்பில் உருவான "கண்டம்" திரைப்படம் டென்மார்க்கில் திரையிடப்பட இருக்கிறது. இப் படத்தினுடைய முன்னோட்டம் நம்பிக்கைக்குரியதாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. எங்கள் வீட்டுத் தோட்டத்துச் செடிகளுக்கு இன்னொருவர் வந்து தண்ணீர் ஊற்றப்போவதில்லை . ஆகவே எம்மவர் தரும் நல்ல படைப்புகளை நாமே ஆதரவளித்துத் தட்டிக்கொடுப்போம்....வாருங்கள் ! Facebook இல் இருந்து... இளங்கோ யோகராஜா . நன்றி https://s27.postimg.org/ila4qpz5v/IMG_1476.jpg
 5. எனது கருத்து... ? உங்களின்... நானும்... ஒருவன்.. உங்கள்... மகிழ்ச்சியே எமது மகிழ்ச்சி... "சொல்லவந்த கதை அருமை." ஆணால்... சொல்லிய விதம்.. சினிமா அல்ல... குறும்படம் மாதிரியே... "காட்சிகளின் வேகம் குறைவு..." காட்சியில் உள்ள தரம்முக்கியம் அல்ல.. இப்படி சினிமா எடுத்தால்... ஈழதமிழ் உங்கள் உரிமை உறவுகள்.... நண்பர்களே சினிமா பார்க்க வருவார்கள்... வந்து...அவர்கள்மட்டும்தான் உங்கள்... புகழ் பாடிபோவார்கள்... எம்மையும்... புலத்து... ஈழசினிமாரசிகர்கள் மட்டும்.. அல்ல... தமிழ்சினிமா.. ரசிகர்களையே... எங்கள் படைப்புக்களை தேடி.. தேடி... பார்க்கணும்... அக்கனவுகளுடன் உங்களைப்போல் ஒருவன். நன்றி
 6. Kandam & Broken Dreams Screening East London Premiere Saturday, December 3rd @ 4:00PM Boleyn Cinemas UK 7-11 Barking Rd East Ham, London
 7. ஈழத்தமிழர் சினிமா வரலாற்றில் மற்றுமொரு பெருமைமிகு படைப்பு, இயக்குநர் சுஜித் ஜீ அவர்களின் 'கடைசி தரிப்பிடம்' ( The Last Halt) எமது வாழ்வை எமது மொழியில் பதிவு செய்யும் எமது சினிமாவாக பலரது பாராட்டையும் பெற்ற இத்திரைப்படத்தை, ஈழத்தமிழர் திரைப்படச்சங்கம் எதிர்வரும் நவம்பர் 13 நாள் சிறப்புத் திரையிடலாக காண்பிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து வருகைதரும் படக்குழுவினரும் கலந்து சிறப்பிக்கும் இவ்விழாவுக்கு பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவரும் வருகை தந்து பேராதரவுதர வேண்டுகிறோம். நன்றி. Lift
 8. http://youtu.be/9qHngN9bz0A நன்றி Next Productions குழு www.nextmediagroup.ca