Jump to content

Shanthan_S

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    66
  • Joined

  • Last visited

Everything posted by Shanthan_S

  1. நான் கிட்டத்தட்ட 130 அரங்குகளுக்கு சென்றுள்ளேன். இளையராஜா, ரகுமான், ஸ்ரேயா கோஷல், போன்றவர்களின் இசை நிகழ்ச்சிக்கும் போயுள்ளேன். நான் அபு தாபியில் வாழ்ந்தாலும், பெரும்பாலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நான் Expo 2020 க்கு போகிறனான். நாளை இரவும் மூடுவிழாவிற்கு போற திட்டம் இருக்குது. இனி வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது.
  2. வணக்கம் ராசவன்னியன் அண்ணா. இங்க அபுதாபில நானும் எனது மனைவியும் சினோபார்ம் ஊசி தான் போட்டனாங்கள். ஒரு பக்க விளைவும் எங்களுக்கு இல்லை. பிள்ளைகளுக்கு 16 வயதுக்கு குறைவு எண்டபடியால் போடவில்லை. நான் அபுதாபி governmentல வேலை செய்வதால் ஒவ்வொரு கிழமையும் PCR டெஸ்ட் பண்ணி -ve எண்டால் மட்டுமே ஆஃபீசுக்குள்ள போகமுடியும் (All entrance doors have been locked and need to be scan QR code at entrance doors from ALHOSN app to open entrance doors). +ve எண்டால் home Quarantine with tracking watch. எங்களுக்கு எங்கட ஆபீஸ்ல ஒவ்வொரு திங்கட்கிழமையும் free யாக PCR டெஸ்ட் பண்ணுவார்கள். இதுவரை எல்லாம் நல்லபடியாக போகுது. பாப்பம் எப்ப லைப் நார்மலுக்கு வரும் எண்டு.....
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.