தீபா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  64
 • Joined

 • Last visited

Everything posted by தீபா

 1. நானும் உந்த விழாவுக்கு வந்தேன் ஆனால் என் இரு பெண்பிள்ளைகளையும் குழப்படி என்று ஒரு வயது போனவரும் அவரோடு நின்ற ஒருவர்( அவரை ஆணா இல்லை பெணா என்று கூட அடையாளம் கானமுடியவில்லை) கூறினாகள் அதோட நான் வெளியே போய் நினுவிட்டேன் கனவ மட்டும் தான் தொடர்ந்து பரிசளிப்பில் நிண்டார்.
 2. நன்றி. உங்கள் ஆக்கம் அருமையாக இருக்கு.
 3. வணக்கம் நலமா/? நான் இங்கு புதுதில்லை ஆனால் நீண்ட நாட்களுக்கு பின் வருவதால் வாசல்படியால் வருகிறேன் ஏற்றுக்கொள்ளுவிர்களா?
 4. நல்ல ஒரு உள்ளத்தின் வேண்டுகோளுக்கு இனங்க நான் எழுதியதை அழிக்கிறேன். அதுக்காக எழுதியதுக்காக நான் மனம் வருந்தவில்லை நன்றி
 5. கலைஞன் அண்ணா இட்ட தலைப்பே இன்று பரிதாப நிலைக்கு வந்து விட்டது.
 6. யாழ் இணையத்தில் பெண்களின் பரிதாப நிலமை..., உடனடிநடவடிக்கை தேவை! இந்த தலைப்பே போதும் சில ஆண்களுக்கு பெண்களை பரிதாப நிலைக்கு கொண்டுவர? கலைஞன் நல்லதுக்காக இந்த விடயத்தை தொடங்கினாலும் போட்டு இருக்கும் தலைப்பு இன்னும் கேவலப் படுத்துகிறது இங்கு எந்த பெண்ணும் பரிதாப நிலைக்கு வரவில்லை ஆனா யாழ்களத்தில் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை கண்டும் காணாமல் விடும் பரிதாப நிலையில் யாழ்கள விதிமுறைகள் எனபது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்..............
 7. ஒரு சிலர் இல்லை தற்போது யாழில் பெண்களை தவறாகவும் சீண்டும் விதத்திலும் கருத்துக்கள் வைப்பவர்கள் அதிகமாகி கொண்டே போகிறார்கள் முன்பும் பல நாரத வேலை செய்து பல பெண்களை யாழ்களத்துக்கு வராம செய்த வீரர்கள் இன்றும் வேறு பெயர்களில் வந்து, இருக்கும் ஒரு சிலரையும் யாழுக்கு வரவிடாம செய்வதுக்கு வெகு ஆவலாக இருக்கிறார்கள்( குறிப்பாக சில விகடமான வர்கள் நாரதர் செய்யும் வேலைகளை செய்து கொண்டு விலகி நிக்கிறார்கள் விகடமாக)
 8. வணக்கம் அண்ணா ஏன் நீங்கள ஆட்டத்தை நிறுத்த மாட்டிர்களா?

 9. அண்ணனின் கவிதைக்கு காருத்துச் சொன்னேன் இருட்டியதும் அண்ணன் என் கன்னித்தன்மையிலே கைவைக்க பார்க்கிறான். :angry:
 10. இடையை தேடும் கவிஞரின் கவிதைக்கு வாழ்த்துச் சொல்ல கவிதையில் சொல்ல வந்த கருத்தை தேடுகிறேன்.
 11. கனவுகளோடு காம கவிதை எழுதும் கவிஞரே இது அனுபவித்ததில் வந்த கவிதையா இல்லை ஆசையில் வந்த கவிதையா? :angry:
 12. அருவி அண்ணாவிற்கு எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
 13. இன்னுயிர் நீக்கி..... எம் உயிர் கலங்க் வைத்து...... எவ்விடம் சென்றயோ பாலா மாமா?? அன்பு கொண்ட நெஞ்சங்கள் துடிக்கின்றன... ஆதரிக்க நீ இன்றி தவிக்கின்றன! நீ பிறந்த மண் இன்று கண்ணீர் வாடிக்கின்றது..... அன்னை மடி உன் முகம் தேடி துடிக்கின்றது! உன் இனம் உன் பிரிவை கேட்டு....... சுய நினைவை இழந்து........ நடை பிணம் ஆனாது மாமா! எம் தேசிய தலைவரின் வலது கரம்..... இன்று தகர்ந்தது ஏன் மாமா? மலைப்போல நிமிர்ந்த உள்ளங்களும்....... இன்று சய்ந்தது உன் இழப்பால்! தேசத்தின் குரவலையை நசித்த..... சிங்கள இனத்திற்க்கு எதிராய்....... ஓர் குரலாய் எழுவாய் என்று அழைத்த...... எம் தேசத்தின் குரலே! இன்று உன் குரல் அடங்கியதோ? பால்லாயிரம் குரல்களை ஓன்றினைத்து.... விட்டோம் என்ற அகந்ததையில்....... எம்மை வாட விட்டு சென்றாயோ மாமா? மாவீரர்கள் உன்னை அழைத்தனாரோ?? இந்த கொடிய நோய் உன்னை தான் தீண்ட வேண்டுமோ? எம்மை எல்லாம் விட்டு செல்ல.......... உன் மனமும் கல்லானதோ? உம் வரவை எதிர்பார்த்து காத்திருந்த...... கண்கள் எல்லாவற்றையும் மறந்திரோ? வழி மீது விழி வைத்த தமிழர்கள் இன்று....... மாமா உன் இறுதி உர்வலத்தில் கூட வர........ முடியாது வடிக்கும் கண்ணீரை அறிவீரோ?? சுகந்திரத்தை வாசலில் ஏற்றி விட்டீர் மாமா........ உம் பிரிவு எமக்கு ஒரு சவால் மாமா! உம் இழப்புக்கு ஈடுஇணை ஏது மாமா?? எம் தேசத்தின் விடிவை நீர் கண்பீர் மாமா! தமிழன் தன் மானம் உடையவன்! தமிழிழம் தான் அவன் உயிர்மூச்சு! உன் கனவுகள் கைகூடும் மாமா! பூதூவி வாழ்த்திட ஓடி வர வேண்டும் நீ மாமா! இன்று உன்னை அனுப்பி வைக்கிறோம்....... மனமின்றி விதியுடன் போரடுகிறோம்! உன்னுடன் விளையாடிய காலதேவன்......... எம் தேசத்துக்கு பதில் கூற வேண்டும்!! எம் தேசம் மலரும் போது......... மரணத்தை வென்ற மாவீரர்கள் பிடைசூழ............ நீரும் வருவீர் மாமா - அப்போது அதே கால தேவனை பார்த்து கேள்விகள் நாம் கேட்ப்போம் மாமா நம்பிக்கையுடன் இன்று நீ சென்று வா......... மிக விரைவில் எம் தேசத்தில் உம்மை ........ நாம் காண்போம் மாமா! தேசத்திற்காக வாழ்பவர்கள் இறப்பதில்லை இறப்பிலும் வாழ்பவர்கள் நன்றி வணக்கம்
 14. வாழும் வயதினிலே வாழ்வை எமக்காக வழங்கிய வள்ளல்கள் வாழ்த்துக்கள் அண்ணா ஆழமான கவிதை.
 15. அது சரி ஏதோ ஜஸ்வரியா தாலியை கழுதையின் கழுத்தில் கட்டுவதாக சில போதை எறிய போதகர்கள் ஊளறுகிறார்களே???????? அபிஷேக் தானே கழுதைக்கு தாலிகட்டி அறுக்கனும்???????
 16. யாரும் புதியகளம் திறந்தால் உங்களுக்கு என்ன வந்தது? நீங்கள் யாரை நக்கல் பன்னுகிறீர்????
 17. கவிதைக்கு வாழ்த்துச்சொல்ல வந்தேன் கடிபடும் மனிதர்களின்(?) கருத்துக்களின் இரத்த துளியோடு திரும்பி செல்கிறேன்..
 18. செய்திகளில் பார்த்த படங்கள் கொடுமையாக இருகிறது. கண்ணீர் அஞ்சலிகள்.....
 19. புரியவில்லை என்பதை வடிவாக புரியவைத்து இருகீறிங்கள் :wink: வாழ்த்துக்கள் இலக்கியன்.