மோகனா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  10
 • Joined

 • Last visited

Community Reputation

2 Neutral

About மோகனா

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. படத்தைக் காணவில்லை என்று வருத்தப்பட்டவர்களுக்காக
 2. அதுவும் சரி தான் ராஜராஜ சோழன் ஒரு பெரும் தமிழ் வீரன் அரசன் நாடுகளைப் பிடித்தான் என்று தான் எனக்கு இதுவரை தெரிந்தது. நாடுகளைப்பிடித்த பின்னர் என்ன நடைபெற்றது என அறிந்திருக்கவில்லை. ஆனால் நண்பர் கூறியதன் பின்னரே அப்படி ஒரு மோசமான பக்கமும் உள்ளது எனத் தெரிந்தது. புங்கை குறிப்பிட்ட விடயங்கள் சிலதே எனக்குப் புதிதுதான்.
 3. ராஜராஜ சோழன் நாடுகளைப் பிடித்து வரும் போது பிடித்த இடங்களில் பெரும்படுகொலைகளில் ஈடுபட்டதாகவும் குறிப்பாக தாய்லாந்தில் ராஜராஜசோழன் பற்றி மோசமான பதிவுகள் உள்ளதாக நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். இன்றைய தமிழின் அழிவும் அந்தப்படுகொலைகளின் சாபம் தான் என்று அவர் உறுதியாக நிற்கின்றார்.