யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

ஜெகதா துரை

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  77
 • Joined

 • Last visited

Community Reputation

68 Good

About ஜெகதா துரை

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Female
 • Location
  FRANCE

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. வணக்கம் தாமரை! அட்டகாசமான சமையல் குறிப்புடன் வந்துள்ளீர்கள், வாருங்கள்! உங்களின் ஒருசில வீடியோக்கள் பார்த்தேன். துவரம் பருப்பு ரசம் செய்து பார்க்க உள்ளேன்.அதைப் பற்றி பிறகு பதிவிடுகிறேன்.
 2. சகோதரி நிலாமதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 3. இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இன்று அதிகாலை 4 மணியளவில் தீயணைப்பு வீரர்களின் பெரும் முயற்சியின் பலனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆலயத்தின் பிரதானமாக பகுதிசேதமடைய வில்லை என கூறுகிறார்கள் . ஆலயத்தின் கூரையொன்று தீயினால் கருகி விழும் காட்சியைப் பார்க்கும்போது கவலையாக இருந்தது.
 4. வீடியோ மூலம் பதிவிட்ட உங்கள் முதன்முயற்சிக்கு வாழ்த்துக்கள். வடை, பகோடா இரண்டிற்கும் சின்னவெங்காயம் போட்டுப் பாருங்கள். இன்னும் சுவையாக இருக்கும்,
 5. ஒடும் மழை நீரில் காகிதத்தில் கப்பல் விட்ட ஆனந்தம் அலாதியானது.
 6. உங்கள் இழப்புக்கள் மன வேதனைக்குரியது. ஆற்ற முடியாதது.இங்கே பகிர்ந்ததன் மூலம் மனம் ஆறுதலடையலாம் சகோதரனே.
 7. மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆனால் இன்றைய தலைமுறையினர் இவற்றைக் கற்பதற்கு முன் வருவார்களா ?
 8. என் சிறு வயதில், ஒரு உரலில் இரண்டு உலக்கைகள் ஒன்றோடொன்று மோதுப் படாமல் ஒரு வித தாள நயத்தோடு இடிப்பது பார்க்க வியப்பாக இருக்கும்.
 9. இதால மாங்காய் அடிச்ச அனுபவம் யாருக்கு இருக்கு?
 10. நானும் உங்கள் பாலைவன வாழ்கையை வாசித்தேன். உணர்வுகளை தொலைத்து, நிம்மதியை இழந்த வாழ்கையாக இருந்திருக்கும்.தொடருங்கள்.......