ஜெகதா துரை

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  344
 • Joined

 • Last visited

Everything posted by ஜெகதா துரை

 1. மூதிரை. மூதிரை - திருவாதிரை நட்சத்திரம். திரை - முதுமையில் ஏற்படுவது. இவ்விடை சரியா? ஏனெனில் இடை இழந்தால் வருவது மூரை ஆகும். இச் சொல்லை இணையத்தில் தேடியபோது இது ஒரு கடல்வாழ்விலங்கு எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
 2. வாழ்த்துக்கள் தமிழினி. பெண் ருதுவான நேரத்தை வைத்து பலன் பார்ப்பார்கள். இக்காலத்தில் மிக அரிது என்றே கூறலாம்.
 3. விலங்கினமொன்று இடை இழந்தால் கேள்வியாகும். முன்னிழந்தால் இதற்கும் பெண்களுக்கு பலன் பார்ப்பவருண்டு.
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா!
 5. தோழர் புரட்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
 6. சகோதரி, உங்கள் மகள் இசைத்துறையில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.
 7. ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்,
 8. உளுந்து முறுக்கு செய்முறையை இணைத்துவிடுங்கள்.
 9. இது ஒரு குறுஞ்செடி. கடை நீங்கினால் போதை தரும் ஒரு நீர்மம். இடை நீங்கினால் உவகை .