அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம்.
நான் இங்கு வந்து நீண்ட நாட்களாகி விட்டன.
மீண்டும் தற்பொழுது தான் வந்துள்ளேன்.
அனைவரும் நலமா உறவுகளே.....?
என் பெயரில் உள்ள பிழையை திருத்திக் கொள்வதற்கான வழிமுறை பற்றிக் கூறியதற்கு தமிழ் சிறி அவர்களுக்கு
மிக்க நன்றி .