யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

TNT

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  129
 • Joined

 • Last visited

Community Reputation

1 Neutral

1 Follower

About TNT

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling

Recent Profile Visitors

781 profile views
 1. இங்கு நெடுமாறன் மீது சேறு எறிபவர்களுக்கு நெடுமாறன் யார் என்பது தெரியாது எந்த கட்சி என்றாவது தெரியாமல் சடுகுடு விளையாட்டு
 2. சீனாக்காரன் வந்தா ஆதிக்கம் அதே வேலையை இந்தியாகாரன் செய்ய போவதாக கூறினால் வீரகேசரி எப்படி எழுதும் ?
 3. இந்த வளர்ந்த நாடுகளில் இல்லாத போதைபொருள்களா அங்கு? குற்றவாளிகளை வளர்க்கும் சிங்கள கூலி போலிஸ்சின் கொடூரம் அவ்வளவே இளம்செழியனை இடமாற்றம் செய்யும்போதே விளங்கனும் யாழை சின்னாபின்னமாக்க போகினம் என்று .
 4. ஒவ்வொரு வருடமும் சித்திரையா பவுர்ணமியில் வல்வையில் இந்திரவிழா எனும் பெயரில் அவர்களின் குலதெய்வம் அம்மனுக்கு பெருவிழா கொண்டாடுவார்கள் அநேகமா மதுரையில் கள்ள அழகர்க்கு எதிர் சேவை வழங்கும் நாளும் இதுதான் ஒன்றாகவே வரும் . இந்திரவிழா கடைசியாக 91ல் நடைபெற்றது அதன் பின் இந்த வருடம்தான் பெரிதாக செய்கிறார்கள் .இப்போது கிட்டதட்ட ஒரு தலைமுறை தாண்டி விட்டது இளைஜர்களின் கைகளில் பொறுப்பு எனவே அதன் தாக்கம் இல்லாமலிருக்காது . இந்தவிழா ஒன்றில்தான் சிங்கள அரசியல் வாதிகள் மூக்கை நுழைக்காமல் இருக்கிறார்கள். வேசாக்குக்கும் இந்திரவிழாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மேலதிகமாய் சாகராவிடம் தகவல்கள் இருக்கும் நான் 90 களில் இந்திரவிழா வுக்கு போயிருக்கிறன்.
 5. நிறைய தமிழ் படம் பார்த்த பாதிப்பு .
 6. இங்கிலாந்தில் கடை ,சிக்கின் கடை வைத்திருப்பவர்களுக்கு தினமும் இப்படி ஏதாவது ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் இருக்கணும் சமாளிக்க தெரிந்தால் காணும் குபேரன் உங்கள் வீட்டில் .இல்லாவிட்டால் யுனி முடிந்து வரும்போது நல்ல ஒரு கொம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் பந்து போல் பல கொம்பனிகளுக்கு உதைபட்டு திரியனும் சிலவேளை அதுக்கும் பழகிபோனால் அது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு ஆகி விடும் .
 7. நான் லூசா அவர் லூசா என்றே தெரியவில்லை அவரின் இந்த அறிக்கையை பார்த்தபின் .
 8. இந்த உலகிலேயே உறைப்பு சாப்பிடுபவர்கள் நாங்கள்தான் போல் உள்ளது .
 9. அப்ப இவ்வளவு நாளும் டமில் அரசு தமிழ்மக்களுக்கு என்ன செய்து கொண்டு இருந்தது என்பதை அறிய ஆவல் ?
 10. யாழ் மக்களின் நலன் கருதி சைனா தூதரகம் அமைக்குமாறு யாழ் மக்கள் சார்பாக வேண்டுகோள் விடனும் .
 11. கொலை செய்யபட்டவர் சிங்களவரா ? அப்ப காக்கா சிங்கம் விளயாட்டு இன்றோ நாளையோ இருக்கு இதைசாட்டி வடகிழக்கில் காணி தேடி அலையபோறான்களே ?
 12. அவர் உள்ளூர் உற்பத்தி கள்ளு,தென்னம் சாராயம் போன்றவற்றை ஊக்குவிக்கும் வண்ணம் கதைக்கிறார் அதை விளங்கிக்கொள்ளும் அறிவு இல்லாமல் கேள்வி கேட்கிறார் இவர். எங்கை போய் முட்டுவது .