யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Maharajah

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    7
  • Joined

  • Last visited

Community Reputation

2 Neutral

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. Quote: துல்பேன், மதங்களைத் தூக்கிச் சற்று தள்ளிவைத்து தமிழர்களாக அடையாளம் காண்போம். எவர் மதமும் புண்பட வேண்டாம். tulpen உண்மை தான் ரஞ்சித். நான் எந்த மதத்தையும் சார்ந்து எழுதுவதுல்லை. எல்லா மதங்களும் பரப்பும் மூடப்பழக்கங்களுக்கு எதிரானதே எனது நிலைப்பாடு. பிறப்பால் இந்துவாக பிறந்ததாலும் இந்து மதத்தில் மூடப்பழங்கங்கள் மிக மிக அதிகம் என்பதாலும் அதை அதிகமாக சுட்டிக்காட்டுகிறேன். மத விடயத்தில் தெளிவாக உறுதியாக இருப்பதால் மத மாற்றும் கும்பல்கள் என்னை அணுகவே முடியாது. எனது தாய் தந்தையர் புலால் கூட உண்ணாத அளவுக்கு கடவுள் பக்தி கொண்டவர்கள். அன்னை தந்தை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும் அவர்கள் சொல்லித்தந்த அறிவுக்கு ஒவ்வாத முடப்பழக்கங்களை கைக்கொள்ள தேவையில்லை என்று நினைக்கிறேன்.
  2. Jude said "வெள்ளம் போல் தமிழர் கூட்டம்" சங்காரம் செய்யப்பட்டது உங்களை போன்றவர்களின் கற்பனைகளால் தான். வீரச் சங்கு முழங்கவில்லை -முழங்கும் உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும். வந்த பின்னர் வாருங்கள், தொடர்ந்தும் பேசலாம்.சாத்தியமும் இல்லை.ஏன் வெள்ளம் போல் தமிழர் கூட்டத்துக்கு மரண சடங்குகள் கூட நடக்காமல் போனது உங்களின்மனப்பான்மையால் . தொடருங்கள் - முடிவு தூரத்தில் இல்லை." தமிழர் அழிந்துபோனதில் திருப்தி ???????? Jude said "உங்களுக்கு புற்றுநோய் வரும் என்பதை நீங்கள் நம்பவில்லை போலும். வந்த பின்னர் வாருங்கள், தொடர்ந்தும் பேசலாம்." பேராசிரியர்.ந.கிருஷ்ணன் said "உம் தவறை மென்மையாகச் சுட்டிக்காட்டிய அண்ணலுக்கு நீவிர் தந்த பதில் 'உமக்கும் புற்றுநோய் வரும்' என்பது. ஏன், உமக்கு (Read as Mr.Jude) புற்றுநோய் வராதா? உம் மன அழுக்கை விடவும் கொடிய புற்றுநோய் ஒன்று இவ்வுலகில் உண்டா?"
  3. உங்கள் கருத்துகள் நியாயமானவையாக இருந்தாலும் முற்றிலும் ஆங்கிலத்தில் எழுதுவதால் அவற்றை அனுமதிக்க முடியாமல் இருக்கின்றது. முன்னை விட இப்பொழுது தமிழில் எழுதுவது இலகுவானதாக இருப்பதால் நீங்கள் சற்று முயற்சி செய்தால் தமிழில் எழுத முடியும். எம்மை சுற்றி நடப்பவற்றின் மீது கேள்விகள் எழுப்படுதல் அவசியம் எனும் போது, தமிழில் எழுதுவதை கற்க எடுக்கும் முயற்சி கண்டிப்பாக நல்ல பலனை தரும். Thank you. I will try my best.