Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Maharajah

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  325
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Maharajah

 1. எப்படி................? கடந்த 2500 வருடங்களாக பயன்படுத்திய விதமாகவோ .......... ? போங்கப்பு நீங்களும் உங்கடவுள் கேலிச்சித்திரமும். இரண்டுபேரின் தலையையும் இடம் மாத்திப்போட்டடிருந்தால் கொஞ்சம் ரசிக்க கூடியதாக இருந்திருக்கும்.
 2. ஐயா கும்புடுறனுங்க, தயவுசெய்து புலியள இங்கே இழுக்க வேண்டாமுங்க . பிறகு திரி வேற எங்கோ போய் முடியுமுங்க . அதுக்கு நீங்க பிள்ளையார் சுழி போட்டுறாதீங்கய்யா. தப்பு இருந்நதா மன்னிச்சிருங்கய்யா.
 3. எமது பலத்தை நாம் உணரவேண்டும். அடுத்து இந்தியாவிற்கு எமது பலம் என்ன என்று புரியவைப்பது. அது இவ்வாறு...... வடக்கில் சீன துணை தூதரகத்தை திறந்து உதவுமாறு சீனாவிடம் கோரிக்கை வைக்கலாம். நெடுந்தீவிலொரு அகழ்வாராட்சி தொடங்கலாம். காங்கேயன்துறைமுகத்தை அபிவிருத்தி செய்துதரும்படி சீனாவை கோரலாம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யும்படி கேட்கலாம். பலாலி விமான நிலையத்தை உண்மையான உலகத்தரம் வாய்ந்த விமான நிலையமாக விரிவாக்கம் செய்யும்படி சீனாவிடம் கையளிக்கலாம். மொத்தத்தில் நெடுந்தீவை குட்டி சிங்கப்பூராகவும், வடமாகாணத்தை புதிய Hong Kong ஆக கட்டமைத்து
 4. தமிழரை அழித்ததே இந்தியாதான் , பிறகெப்படி இந்தியா காப்பாற்றும் ? மிச்சம் வச்சு, ஆற அமர இருந்து, பிறகோரு நேரம் வரும்போது அழிப்பதற்கா ? வேண்டாம் நாங்கள் சிங்களவனாலேயே அழிந்து போகிறோம்.
 5. Ethics of journalism உலகத்தில் எங்காவது இப்பண்பு பின்பற்றப் படுகிறதா ?? கட்டுரையாளரால் ஓர் உதாரணம் காட்ட முடியுமா ??? கட்டுரையாளர் தன்னுடன் சேர்த்து பலரையும் பகல் கனவு காணும்படி அழைக்கிறார் .
 6. கோட்டாபய சுருக்கமாக சொல்கிறார், என்னுடைய விடயத்தில் தலையிடாதே என்று. காஸ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை இல்லாமல் செய்துவிட்டு நீ எப்படி எனக்கு கட்டளை இட முடியும் என்று சொல்கிறார். இந்தியாவை தனியே கூறமுடியதல்லவா அதனால் சீனாவையும் இழுத்து விட்டிருக்கிறார். கொத்தாவா கொக்கா ??
 7. Che, நான் பொதுவாகத்தான் குறிப்பிட்டடிருந்தேன். உங்களை சுட்டி அல்ல. எனது குறிப்பிக்களை பார்த்தீர்களானால் களத்திலுள்ளோருக்கு தெளிவாகப் புரியும் நான் சீமானின், அவரின் பேச்சுகளையோ ப கொள்கைகளையோ பற்றி நான் கருத்திடவில்லை. எமதாட்களின் விமரிசன முறையையில் தான் திருத்தம் வேண்டும் என கூறி வருகிறேன். விட்டால் குடுமி தட்டினால் மொட்டை என்கின்ற வகையில் தான் விமர்சனங்கள் உள்ளன. ஏற்கனவே அழிந்து விட்டோம். இருக்கின்றன கொஞ்ச நஞ்ச அனுதாபங்களையும் இழக்கக்கூடாதல்லவா. அந்த நப்பாசைதான் இஞ்ச நான்வந்து கரையுறதுக்கு காரணம். வேறு என்னவாக இருக்கும்?
 8. அப்படியானால் நீங்கள் தாராளமாக எனக்கு கண்டனம் தெரிவிக்கலாம். சீமான் பாசிசவாதி என்றால் அவரை ஆதரிப்பவர்களும் பாசிசவாதிகள்தானே ?? நான் ஆரம்பத்திலிருந்தே கூறுவதுபோல திரும்பவும் கூறுகிறேன். எங்கள் விமரிசனம் பிறரை வழிநடத்தவேண்டுமே ஒழிய, அவனை காயப்படுத்தி களத்தில் இருந்து ஓடவைக்க கூடாது.
 9. மன்னிக்கவும் ரதி அக்கா, நான் எழுதியதை, குறிப்பாக எனக்கு என எழுதியதை கொஞ்சம் ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும்.
 10. நீங்கள் சொல்வதை கொஞ்சம் தெளிவாகவும் சுருக்கமாகவும் கூறமுடியுமா ?? எனக்கு கண்டனம் தெரிவிப்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் பாசிசவாதி என இன்னொருவரை முத்திரை குத்துவதற்க்கு கண்டனம் தெரிவிப்பீர்களா ??
 11. இங்கே பலர் சனநாயகவாதிகளாக, முற்போக்குவாதிகளாக பாசிசத்தை எதிர்பவர்களாக நியாயவாதிகளாக தம்மை கட்டடிக்கொள்ள விழைகின்றனர். அவர்களை மற்றவர்கள் சிறிதும் கவனத்தில் எடுப்பதில்லை என்பதிலிருந்தே பிரச்சனை ஆரம்பமாகிறது. சீமானை ஆதரிப்போர் சீமானை கண்டனம் தெரிவிப்பார்களாக மாறினால் இவர்களெல்லோரும் சீமானுக்கு ஆதரவு தெரிவிப்போராக மாறுவர்.
 12. நீங்கள் கணக்கில் எடுக்காமலா இங்கே கருத்து எழுதுகிறீர்கள். சும்மா கதை விடாதேயுங்கோ அக்கா
 13. சீமான் விடுதலைப் புலிகளை அவமானப்படுத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். சீமான் விடுதலைப் புலிகளை அவமானப் படுத்தினார் என்று சொல்லுவதற்கு எனக்கு தகுதி வேண்டுமில்லையா ?
 14. சீமானின் பேச்சுக்களில் பிழை இருப்பின் அதனை பண்பாக சுட்டிக்காட்ட வேண்டும். மாறாக சேறடித்தல் ஒரு தகுதிவாய்ந்தவனின் செயல் அல்ல. நாங்கள் ஒன்றை இலகுவாக மறந்துவிடுகின்றோம். இங்கு யாரும் சீமானை பிழைவிடாத ஒருவர் என்று கூறவில்லை. ஆனால் சகட்டுமேனிக்கு வசைபாடுதல், தூற்ருதல் தவிர்க்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில், தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் சார்பாக குரல் கொடுப்பவர்களில் சீமானும் திருமுருகனும் முக்கியமானவர்கள். இவர்களின் செயட்பாடுகள்தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக, தமிழக மக்களுக்கு எப்போதும் எம்மை நினைவுபடுத்திக்கொண்டு இருக்கிறது. இவர்களை நாங்கள் காயப்படுத்துவது எந்த அளவில் தகுதியான
 15. சரியான ஆள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டியது பரீட்சைக்கு தோற்ருபவரின் கடமை.
 16. சேறடிக்க தொடங்கியாச்சா ??? அதுசரி, இவ்வளவு காலமும் தமிழ் தேசிய கூத்தமைப்புக்கு தலைமைத்துவ பண்பு இருந்ததென்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நாங்களா பொறுப்பு ??
 17. மன்னிக்கவும் ரசவன்னியன், ஏவம் - நியாயம். அட்டகள் - ஆட்கள் (எழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது ) நன்றி எழுத்துப்பிழை, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நன்றி
 18. எல்லாருக்கும் வணக்கம், எங்கட ஆட்டகளில கொஞ்சப்பேர் இருக்கீனம். அவங்க எல்லாம் தாங்க மட்டும் தான் எல்லாத்துக்கும் முன்னணியில இருக்கோணும். மற்றவன் எல்லாரும் தம்மை தூக்கி பிடிக்கோணும் என்ர நினைப்பில இருக்கீனம். சரிதான். நல்ல விஷயம் தான். ஆனால் அவங்கள தூக்கி பிடிக்கிறதுக்கு அவங்கட்ட என்ன இருக்கு, தகுதியானவ தானா என பார்த்தா அங்க ஒன்டுமே இல்ல. இவங்கள சனம் திரும்பிப்பார்க்க மாட்டுது. உவங்களுக்கு உடன கோவம் வந்திடும். பின்ன அவங்கள தூக்கிப் பிடிக்காட்டி கோவம் வரத்தானே செய்யும். உடன தூக்கிப் பிக்காத ஆட்களையெல்லாம் கண்டமாதிரி திட்ட வெளிக்கிடுவாங்க. ஏண்டாப்பா அவன திட்டுறாய் எண்டு
 19. நான் DBS ன் கட்டுரைகளை பெருமளவு நம்புவதில்லை. எனது சொந்தனுபவத்தில் இவர் பேனை பெருமாளாக்குவதில் (தவறு இருந்தால் திருத்தவும் ) வல்லவர். பலதடவை இவரிடம் இவரின் கட்டுரையின் உண்மைத்தன்மை பற்றி ஆதாரங்கள் தரவுகளுடன் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆள் எஸ்கேப் .
 20. என் அனுபவத்தில், சேறடிப்பதற்கு தனித்திறமை வேண்டும். புலிகளின்பால் உள்ள காழ்ப்புணர்வால் புலிகளுடன் தொடர்புபட்டவர் முதல் பாடப் புத்தகத்தில் புலி படத்தைப் பார்த்தவர்களை கூட இந்த தனித்திறமை கொண்டோர் விட்டுவைக்கவில்லை.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.