• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

இரும்பொறை

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  8
 • Joined

 • Last visited

Community Reputation

6 Neutral

About இரும்பொறை

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  யாதும் ஊரே

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. சீனாவைப் போன்று ஒரு மிகப்பெரிய இணைய தடுப்புச்சுவர் (Great Internet Firewall) அமைத்து இணையத்தைத் தணிக்கை செய்வது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு மிக மிக அத்தியாவசியமானது. இன்றைய இந்தியாவின் மொத்த இணைய உள்ளடக்க பாவனையின் (Content Usage) 50%மானவை இந்த சுவரை தாண்டி செல்ல தகுதி அற்றவை. ஆனால், இது பல தொலைதொடர்பு பெருநிறுவனங்களின் வருமானத்தை கடுமையாக பாதிக்கக் கூடியதனால், பெருமுதலைகள் அனுமதிப்பார்களோ தெரியவில்லை?
 2. தேர்ந்தெடுத்த வரிகள்... கவிஞனுக்கு வரிகளே வரம் என்ப...
 3. கவிஞரே, கண்ணுக்கு மை அழகு - உங்கள் கவிதைக்கு உணர்ச்சிகள் அழகு... தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்....
 4. ஆர்.எஸ்.எஸ் எனப்படுவது 24/7 செயற்படும் தென்னாசியாவின் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனம்; இன்றைய இந்தியாவின் ஒவ்வொரு அசைவிற்குமான மூலோபாயங்களை வகுப்பது இந்த நாக்பூரை தலைமையகமாக கொண்ட இந்த அமைப்பே... ஆர்.எஸ்.எஸ் ஐ விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அதன் சித்தாந்தத்தினை சரிவர புரிந்துகொள்ள வேண்டும். சமஷ்கிருதத்தை மொழியாகக் கொண்ட, வர்ணாசரம கட்டமைப்பிற்கு உட்பட்ட, அகண்ட பாரதத்தை நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ் இன் தெளிவான சித்தாந்தம்... இந்த சித்தாந்ததிற்குள் ஈழ தமிழரின் நிலையமைவு எப்படி இருக்குமென உங்கள் ஊகதிற்கே விட்டுவிடுகின்றேன்.... நாம் நடைமுறை (issue based) அரசியலுடன் நின்றுவிடாது, சித்தாந்த (ideology based) அரசியலையும் உள்வாங்கிக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது....
 5. மானுட சமத்துவத்திற்காக ஓய்வின்றி உழைத்த பெரியாரின் கோட்பாடுகள் ஈழத்தமிழரிடத்தே முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது மிகவும் துர்ப்பாக்கியமானது...
 6. காலம் காலமாக மூட நம்பிக்கைகளில் கட்டமைக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், பழைய கலாசாரம், பண்பாடு என்று குண்டுச் சட்டிக்குள் குதிரை ஒடுபவர்களுக்கு, தாலி ஆண்,பெண் சமத்துவத்திற்கு எதிரானது என்ற புரிதலில் உள்ள இடர் இயற்கையானது... ஆண், பெண் இருவரும் அணியலாம் அன்றேல் இருவரும் அணியாது விடலாம். அதுவே சமத்துவம், அதுவே மாக்ஸுயம். மனித வரலாறு என்பதே ஒப்புக்கொண்ட பழைய ஒழுங்குகளை உடைத்துக் கொண்டு காட்டாறாக பாய்வதே....
 7. இந்தியாவை முழுவதுமாக ஆண்டு கொண்டிருக்கும் ஒரு வர்க்கத்தை சேர்ந்தவர், தான் ஹிந்தி தெரியாமையால் அவதிப்பட்டதாக கூறுவதற்கு பின்னால் உள்ள அரசியலின் கோட்பாட்டுப் புரிதல் நமக்கு அவசியமானது...