யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

Thamarai.k

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  24
 • Joined

 • Last visited

Community Reputation

10 Neutral

About Thamarai.k

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

 1. இலங்கை கீரைப் பிட்டு/இலங்கை கீரைப் புட்டு ./ இந்த வீடியோவில் எப்படி ஒரு கீரைப்பிட்டு செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . இலங்கையில் பொதுவாக பிட்டு செய்வார்கள் .கீரைப்பிட்டும் பலரும் செய்தாலும் பலருக்கு எவ்வாறு கீரைப்பிட்டு செய்வது என்பது தெரியாது . அவர்களுக்கானது இந்த வீடியோ . செய்து பாருங்கள் .நன்றி
 2. இப்படி முட்டைப் பொரியல் செய்து பாருங்கள் . முட்டைக் கலக்கி சோளம் ,வெங்காயம் ,மிளகாய் ,மிளகு ,சீரகம் ,சுக்கு பொடி,வெங்காயதாள் இவை எல்லாம் சேர்த்து எவ்வாறு ஒரு முட்டைப்பொரியல் (கலக்கி) செய்வது என்பதை இந்த காணொளியில் காட்டி இருக்கிறேன் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்றபடி இரண்டு விதமாக செய்து காட்டி இருக்கிறேன் .செய்து பாருங்கள் உடனேயே முட்டைப்பொரியல் காலியாகிவிடும் .நீங்களும் செய்து ,சுவையுங்கள் . கருத்துக்களை பகிருங்கள் .சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் ...... நன்றி வணக்கம் .....
 3. HOW TO MAKE FRENCH TOAST! EASY RECIPE. இந்த கானொளியில் இலகுவான முறையில் எப்படி ஒரு பிரெஞ்ச் ரோஸ்ட் செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .காணொளியை முழுமையாக பாருங்கள் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்பார்கள் . இலகுவாக செய்யக்கூடியது . செய்து பாருங்கள் .அத்துடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி ....
 4. கருத்துக்கள் தெருவித்த தமிழ்சிறி ,சுவி ,நாத முனி ,ஈழப்பிரியன் எல்லோருக்கும் எனது நன்றி .உடனுக்குடன் கருத்துக்களுக்கு பதில் தெரிவிக்க முடியவில்லை மன்னிக்கவும் . உண்மைதான் நான் சில வருடங்கள் இந்தியாவில் வசித்திருக்கிறேன் . மைதா என்பதன் விளக்கம் பின்னர் தருகின்றேன் .
 5. கருத்துக்களுக்கு நன்றி ..... HOW TO MAKE DATE CAKE. இந்த காணொளியில் நான் date cake எப்படி இலகுவாக செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் .குழந்தைகள் இதை விரும்பி உண்பார்கள் .செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள் .
 6. SHRIMP WITH MUSHROOM CHILLY FRY/இறால் காளான் சில்லி பிரை.... இந்த வீடியோவில் இறால் ,காளன், குடை மிளகாய் போன்ற பொருட்களை கொண்டு சைனீஸ் முறைப்படி ஒரு இறால் காளான் சில்லி பிரை எப்படி செய்வது என்பதை காட்டியுள்ளேன் .இது குறைந்த நேரத்தில் செய்யக் கூடியது .செய்து பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள் ....... நன்றி...... வணக்கம் .....
 7. BEEF WITH BROCCOLI FRY- CHINESS STYLE எட்டு நிமிடத்தில் எப்படி ஒரு சுவையான பீப் புரோகோலி பிரை செய்வது என்பதை விளக்கி உள்ளேன் .காணொளியை முழுமையாக பார்த்து நீங்களும் இதனை செய்யலாம்.செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ..... நன்றி வணக்கம் ...
 8. நன்றி .பெரும்பாலான படங்களை பார்க்க முடியவில்லை ....
 9. செய்து பார்த்து விட்டு கருத்து சொல்கிறேன் .எந்த தோசைக்கும் அதிக நெய் விட்டால் சுவையாக தான் இருக்கும் .
 10. கனடாவில் பிரசித்திபெற்ற poutine வீட்டில் எப்படி செய்வது என்பதை தமிழில் விளக்கும் வீடியோ இது .இதில் உருளைக்கிழங்கு துண்டுகள் ,சீஸ் ,சோஸ் ஆகியவை சேர்க்கப்பட்டு எமது சுவைக்கு ஏற்றபடி , ,இலகுவான முறையில் செய்யப்படும் இந்த "புட்டின்" இன் சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவரும். இங்கு கடைகளில் கிடைத்தாலும் வீட்டில் செய்வதற்கு முயன்று பல முறைகளை பின்பற்றி கடைசியில் எனக்கும் ,பிள்ளைகளுக்கும் பிடித்த ஒரு சுவையான செய்முறையாக நான் இதை கண்டு பிடித்தேன் .இந்த செய்முறையை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன் ..அதிகம் கொழுப்பு சேராத வகையில் இதை குறைந்தளவு சீஸ் , சோஸ் பாவித்து செய்திருக்கிறேன் ,உங்களுக்கும் உங்கள் இதயதுக்கும் பாதுகாப்பானது . நன்றி ,செய்து பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள் .......
 11. உண்மையில் மனதை அழுத்தும் சோகம் இதை படித்ததும் வந்தது .பகிர்வுக்கு நன்றி ....
 12. HOW TO MAKE K.F.C CHICKEN IN HOME -EASY RECIPE . நான் இன்று இணைத்திருக்கும் இந்த காணொளியில், K.F.C இல் நீங்கள் வாங்கும் சிக்கன் பொரியல் மாதிரி எப்படி இலகுவாக வீட்டில் செய்யலாம் என்பதை காட்டி இருக்கிறேன் .இதை பார்த்து நீங்களும் ஒரு சுவையான சிக்கன் பொரியல் செய்து கொள்ளலாம் ..காணொளியை பாருங்கள் ,பின்னர் செய்து அசத்துங்கள் . K.F.C ஸ்ரையில் சிக்கன் எவ்வாறு வீட்டில் செய்வது ?
 13. கருத்துக்கள் தெரிவித்த நண்பர்கள் லாரா ,ஈழப்பிரியன்,தமிழ்சிறி ,suvy எல்லோருக்கும் நன்றிகள் . ரொறன்ரோவில் ஒன்று கூடலில் பங்குபற்றி அசத்தலாம்.பிரச்சனை இல்லை .உணவுகளை செய்து பாருங்கள் . நன்றி ..