
Thamarai.k
கருத்துக்கள உறவுகள்-
Content Count
62 -
Joined
-
Last visited
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Thamarai.k
-
எனது அங்கத்தவர் ஒருவர் செய்து காட்டச் சொல்லி கேட்டு இருந்தார் .விரைவில் செய்து காட்டுவேன் .
-
இங்கு ஓரு சுவையான சிக்கன் கொத்து ரொட்டி எப்படி சுவையாக வீட்டில் செய்யலாம் என்று காட்டி இருக்கிறேன் .செய்து பாருனகல் கருத்துக்களை சொல்லுங்கள் ....தாமரை
-
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
அசல் யாழ் கோழிப் புக்கை /Original Jaffna Koli Pukkai /கோழிப் பொங்கல் /Chicken Pongal எப்படி ஒரு ருசியான அசல் யாழ்ப்பான கோழிப் புக்கை செய்வது என்பதை இந்த கானொளியில் காட்டி இருக்கிறேன் . இந்த காணொளியை முழுவதும் பாருங்கள் சுவையான ஒரு யாழ் கோழிப் புக்கை செய்து நீங்களும் அசத்த முடியும் .தேவையான பொருட்கள் கானொளியில் சொல்லப்பட்டு இருக்கிறது ,சந்தேகம் இருந்தால் தயங்காமல் இங்கோ அல்லது videovin கீழோ கேளுங்கள் , நன்றி தாமரை ... -
-
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
JAFFNA ENNAI PUTTU/யாழ்ப்பாண எண்ணெய் புட்டு/யாழ்ப்பாணம் எண்ணெய் பிட்டு In This Video I Explain To Make Traditional jaffna Ennai Puttu Recipe In Tamil .Please watch video fully ..... Ingredients:- 01 கப் வறுத்த சிவப்பு அரிசி மா 01 கப் வறுத்த உளுத்தம் மா 01 கப் சீனி 1/4 கப் வறுத்த பயறு தேங்காய் பால் நல்லெண்ணெய் சிறிதளவு உப்பு தேவைகேற்ப .... யாழ்ப்பாண முறையிலான எண்ணெய் பிட்டு செய்து பாருங்கள் ... நீங்களும் ..சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் .... -
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
மொறு மொறு மசால் வடை செய்வது எப்படி ? /masala vadai/ மொறு மொறு கடலைப்பருப்பு வடை / INGREDIENTS :- 01 CUP- YELLOW SPLIT PEAS, 01 - ONION 05-, GARLIC 05 -,GREEN CHILI ,06-DRY CHILLI ,01 TABLE SPOON - SOMPU, SALT CURRY LEAF, OIL தயவு செய்து இந்த வீடியோக்கள் மாற்றும் எனது காணொளிகள் பிடித்து இருந்தால் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் , அத்துடன் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் , கேள்விகள் தயக்கம் இல்லாமல் கேட்கலாம் . செய்முறைக்கு வீடியோவை முழுவதுமாக பார்க்கவும் ........ -
இது நான் செய்யும் முறை , செய்து பாருங்கள் . Sri Lankan Chilli Onion Rotti / இலங்கை வெங்காய மிளகாய் ரொட்டி SRI LANKAN BANANA ROTTI/இலங்கை வாழைப்பழ ரொட்டி INGRENDINTS:- WHEAT FLOUR:- 1 CUP BANANA - 02 SCRAPED COCONUT :- 2 TABLESPOON BUTTER :-1 T.SPOON SUGAR :- 5 T.SPOON SAULT:- 1/4 T.SPOON
-
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
INGRENDINTS:- WHEAT FLOUR:- 1 CUP BANANA - 02 SCRAPED COCONUT :- 2 TABLESPOON BUTTER :-1 T.SPOON SUGAR :- 5 T.SPOON SAULT:- 1/4 T.SPOON -
அரைக்காமல் ,குறைந்த நேரத்தில் இலகுவாக செய்யும் முறை இது .மிகவும் சுவையாக இருக்கும் .இதுக்கு நல்ல நீலகால் நண்டும் வேண்டும் ..... செய்து பாருங்கள் .
-
முடிந்தால் அப்பாவி முஸ்லிம்களுக்காகவும், சுமந்திரன் போராட வேண்டும்
Thamarai.k replied to colomban's topic in ஊர்ப் புதினம்
அரசியல் எப்போதும் அரசியலாகவே இருக்கிறது ..... -
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
உடையார் உங்கள் கருத்துக்கு நன்றி , செய்து பாருங்கள் . SRI LANKAN APPAM WITHOUT YEAST/ சுவையான இலங்கை அப்பம் ஈஸ்ட் சேர்க்காமல் /SRI LANKAN HOPPER/ வெள்ளை அப்பம் ,பால் அப்பம் ,முட்டை அப்பம், பனங்கட்டிஅப்பம் ஆகிவை செய்து காட்டி இருக்கிறேன் . இதில் முக்கியமாக வெள்ளை அரிசி , வறுத்த வெள்ளை அரிசி மா ,பால் ,தேங்காய் தேவைப்படும் . வெள்ளை அரிசி இரண்டு மணிநேரம் ஊற வைக்கவேண்டும் . அரைத்த பின் மாவை கலந்து ஆறு மணி நேரம் புளிக்க விடவேண்டும் . இந்த முறை இலகுவான முறை ,செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .... -
வாய்ப்பனும் வாழைப்பழ பணியாரமும் சிறிது சிறிது வேறுபாடும் . ஈழப்பிரியன் இந்த முறையில் செய்து பாருங்கள் ,பின்பு எப்படி வருகிறது என சொல்லுங்கள் .
-
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
எமது வீட்டிலும் அப்படிதான் ,அடிக்கடி செய்வேன் ,பிள்ளைகள் சாப்பிட்டு முடித்து விடுவார்கள் உடனுக்குடன் .கண்டிப்பாக இணைக்கிறேன் கருத்துக்கு நன்றி .... -
அவுஸ்ரேலியாவில் இருப்பவர்களை நினைத்து பொறாமையாக இருக்கிறது.சொதியை பார்க்க நாவில் நீர் ஊறுகிறது .... ஈழத் தமிழர்களின் பாரம்பரிய முட்டை மிளகு சொதி /SRI LANKAN EGG SODHI இதை பார்த்து எப்படி என்று சொல்லுங்கள் ,
-
உண்மை மாலு என்றால் மீன் , எல்லோரும் நன்றாக செய்து இருப்பதாக தெரிகிறது
-
பாண் அருமையாக பார்க்க இருக்கிறது . இதுக்கு ஒரு சம்பல் நான் செய்திருக்கிறேன் .எப்படி இருக்கும் என்பதை இங்கு பாருங்கள் . JAFFNA STYLE COCONUT SAMBOL/யாழ்ப்பாண தேங்காய் சம்பல்
-
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
//இந்த கல்கியை எப்படி செய்து சமைப்பது என்பதே குழப்பமாக உள்ளது. கல்கிக்கும், ஆம்லெட்டுக்கும் என்ன வித்தியாசம்..? எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கு..?// இரண்டுக்கும் பெரியளவில் வித்தியாசம் இல்லை . சேர்க்கும் பொருட்கள் சில வேறுபடும் . Jaffna Style Cabbage Fry/யாழ்ப்பாண கோவா வறை/முட்டைகோஸ் வறுவல் -
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
POINT-PEDRO VADAI/பருத்தித்துறை வடை /PARUTHITHURAI VADAI...... பருத்தித்துறை வடை அல்லது தட்டை வடை எப்படி செய்வது என்பதை விளக்கி இருக்கிறேன் இந்த கானொளியில் .இறுதி வரை பாருங்கள் , நீங்களும் செய்யலாம் . சந்தேகங்கள் இருப்பின் கேளுங்கள் . தாமரை -
ஒரு பொட்டு மண்ணு இல்லாம வெந்தய கடுகு கீரை வளர்பு முறை
Thamarai.k replied to உடையார்'s topic in நலமோடு நாம் வாழ
இந்த சம்மரில் நட்டுப் பார்ப்போம் .பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா ... -
ஆழ்ந்த அனுதாபங்கள் .அத்துடன் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் . பகிர்வுக்கு நன்றி ,,,
-
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
சுவையான ஒரு தயிர்சாதம் குத்தரிசியில் எப்படி சில நிமிடங்களில் செய்வது என்பதை காட்டி இருக்கிறேன் . நீங்களும் இந்த முறையில் இந்த சுவையான தயிர் சாதத்தினை செய்து சாப்பிட்டு பாருங்கள் .அத்துடன் உங்கள் கேள்விகள் கருத்துக்களை என்னுடன் பகிரவும் . நன்றி இந்த காலத்தில் உங்கள் பாதுகாப்பும் ,குடும்பத்தினர் பாதுகாப்பும் முக்கியம் உங்கள் நாட்டு அரசு சொல்லும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுங்கள் . கொரோனாவுக்கு எதிராய் போராடுவோம் ... தாமரை நன்றிகளுடன் -
ரசிக்க .....ருசிக்க ..... ரெசிப்பி காணொளிகள் !!
Thamarai.k replied to Thamarai.k's topic in நாவூற வாயூற
CURD RICE JAFFNA TEMPLE STYLE/யாழ்ப்பாண கோயில் குத்தரிசி தயிர் சாதம்.