Jump to content

Lara

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1607
  • Joined

  • Last visited

Everything posted by Lara

  1. You have said publicly you will renegotiate the Hambantota port agreement with China, which India was concerned about. Along with that is the future of Mattala airport, which India has shown an interest in. Now that you are in power, what will you do? I believe that the Sri Lankan government must have control of all strategically important projects like Hambantota. After all, these are not like hotel or a terminal, but to give control of a port or an airport or our harbours is different. With our control they can do anything, but these 99-year lease agreements [that the previous government signed] will have an impact on our future. The next generation will curse our generation for giving away precious assets otherwise. That is why our party protested these decisions. But the reason the lease had to be given was because of the debts incurred by the government of President Mahinda Rajapaksa… No, that is wrong. It is also wrong to say there was a debt trap. In fact during our time the ports authority paid back the first installment [to Chinese banks]. The Sirisena government, on the other hand, got more money as loans and just spent it. If they were worried about the debts piling up why didn’t they first service the debt, rather than give away sovereignty? https://www.thehindu.com/news/international/need-more-coordination-between-delhi-colombo-says-gotabaya-rajapaksa/article30125809.ece சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் இலங்கை விஜயம்- அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து ஆராய இரு தரப்பும் இணக்கம் https://yarl.com/forum3/topic/235072-சீன-ஜனாதிபதியின்-விசேட-தூதுவர்-இலங்கை-விஜயம்-அம்பாந்தோட்டை-துறைமுகம்-குறித்து-ஆராய-இரு-தரப்பும்-இணக்கம்/
  2. MCC compact to be “launched soon” in SL – Alice Wells November 26, 2019 The controversial Millennium Challenge Corporation (MCC) compact will be launched in Sri Lanka soon, US Principal Deputy Assistant Secretary of State for South and Central Asia Alice Wells said. Speaking at a discussion at the Wilson Centre in Washington DC on the China-Pakistan Economic Corridor last week, Wells said she is proud of the kind of “thoughtful development” carried out by the MCC in Nepal and elsewhere in enhancing regional connectivity and creating export markets. “We have another MCC that we’re launching soon in Sri Lanka that will undertake the same kind of nitty-gritty reforms in land registration and motorway harmonisation that will, we determine, you help unlock economic development,” she said. “So we have to do our work, and that involves working in closer partnership with our private sector, but we’re proud of the fact that already the United States has almost a trillion dollars in Foreign Direct Investment in the Indo-Pacific and over $1.5 trillion in bilateral trade. So we’re very much a power in the Pacific,” she added. Wells also spoke at length on Chinese investments in the island, with particular emphasis on the Hambantota Port deal, noting that Sri Lanka ceded its sovereignty to the emerging superpower. “In Sri Lanka, even though multiple feasibility studies repeatedly rejected the commercial viability of a largescale port facility at Hambantota, Beijing went ahead and loaned the government over one billion dollars for the project. The result: Sri Lanka struggled to service those loans and eventually handed over a 99-year lease on the port to Beijing in return for debt relief,” she said. “We also see in Sri Lanka a number of Chinese-financed projects sitting vacant and unused, including a $104 million telecommunications tower and a $209 million international airport in the south with zero regularly-scheduled flights. Indeed, the Center for Global Development found in 2018 that eight One Belt One Road (OBOR) recipient countries including Pakistan, Maldives, Tajikistan and Kyrgyzstan, were at high risk of debt stress due to Chinese financing,” she added. The Ambassador further said India has been crystal clear from the outset that they saw the geopolitical nature of elements of the OBOR. The US, she said, shares India’s concers over projects that don’t have an economic basis and that lead to countries ceding sovereignty. “Sri Lanka’s not the only country that has ceded, effectively ceded sovereignty over a key asset. You’ve had reports out of Tajikistan overland swaps in order to get out of excessive debt. And this is a real issue,” said Wells. “All I can say is that however much you might dislike the World Bank or IMF, they don’t take 99-year leases or strip away the sovereignty of countries that they engage in. So let’s be very clear-eyed about the terms that multilaterals bring to the table, versus the terms that are being imposed under some of these programs,” she added. https://www.republicnext.com/international-relations/mcc-compact-to-be-launched-soon-in-sri-lanka-ambassador-alice-wells/
  3. அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு கொடுக்க முன்னமே காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி விடயமாக இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியது 300 மில்லியன் ரூபாய். காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா வழங்கியது 45.27 மில்லியன் டொலர். இவை அனைத்தும் சீனா வழங்கும் கடனின் தூசுக்கு கூட சமனில்லை. இதையெல்லாம் அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி போன்றவற்றுடன் ஒப்பிட்டுக்கொண்டு. இந்தியா மத்தல விமான நிலையத்தை 40 வருட குத்தகைக்கு தருமாறு இலங்கையை கேட்டிருந்தது. (அதை சீனா கட்டியிருந்தாலும்). கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தியை இலங்கை, இந்தியா, ஜப்பான் இணைந்து மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்ட போது அதன் 51% பங்குகள் இலங்கைக்கும், 49% பங்குகள் இந்தியா, ஜப்பான் தமக்குள் பங்கிட்டு கொள்ளும் என கூறப்பட்டது.
  4. ஒப்பந்தத்தை இரத்து செய்யலாம், அதற்கான கடனை வட்டியும் முதலுமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திருப்பிக்கொடுக்கக்கூடிய நிலையில் இலங்கை இருந்தால். ஆனால் இன்னொரு நாடு பணம் வழங்காவிட்டால் திருப்பி செலுத்துவது இலங்கைக்கு கடினம் என்றே நினைக்கிறேன். ஏனெனில் இது பெரிய முதலீடு. அம்பாந்தோட்டை துறைமுக phase 1 அபிவிருத்திக்கு பெற்ற கடனுக்கான வட்டி வீதம் 6.3%. Phase 2 க்கு பெற்ற கடனுக்கான வட்டி வீதம் தெரியவில்லை, ஆனாலும் பெரிய கடன் என்பதால் வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்துவது கடினம். அத்துடன் இலங்கையால் இத்துறைமுகத்தை தனித்து இலாபகரமாக இயக்க முடியுமா என்பது கேள்வி. இப்பொழுது கோத்தபாய சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குத்தகை காலத்தை குறைக்கலாம் அல்லது குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வீதத்தை குறைக்கலாம். குத்தகையை ரத்து செய்தால் அது இலங்கைக்கு நட்டம்.
  5. நீங்கள் அனைத்தையும் ஈழத்தமிழர்களுடன் இணைத்து பார்க்கிறீர்கள். மோடியும் கோத்தாவும் தாம் எவ்வாறு இணைந்து தமிழர்களை ஏமாற்றலாம் என கலந்துரையாடியிருப்பார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் 15,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது அதற்கெதிராக அம்பாந்தோட்டையில் போராட்டங்கள் நடந்தன.
  6. இது சிறிய திட்டமாக இருந்தாலும் இதனை சீனா பெற்றால் அதற்கு இலாபம் உள்ளது. ஏற்கனவே இந்தியா மிக உயர்ந்த தாமரை கோபுரம் கட்டப்படுவது இந்தியாவை கண்காணிக்க என பல அறிக்கை விட்டு விட்டது. அத்துடன் சீனா கட்டும் போதே உளவு பார்க்க கூடிய வகையில் தான் கட்டியிருக்கும். இதற்குள் Port City, அம்பாந்தோட்டை துறைமுக திட்டங்களை இழுக்க தேவையில்லை. அவை ஏற்கனவே பெரிய திட்டங்கள். Port City க்கு 2014 உடன்படிக்கையில் பிற்காலத்தில் குத்தகைக்கு கொடுப்பது பற்றி எழுதியே வைத்திருந்தார்கள்.
  7. எனக்கு தெரிந்த வரையில் கடன் வழங்கும் போது கடன் வாங்குபவர் illegal ஆக எதையாவது செய்தால் கடனை ரத்து செய்யலாம். ஆனால் இங்கு EXIM வங்கி தனது பங்கு கடனை ஏற்கனவே வழங்கி முடித்து விட்டது. அத்துடன் மைத்திரி ALIT ஐ குற்றம் சாட்டியதை காரணமாக வைத்து கடனை ரத்து செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை. ALIT கூட TRC க்கு சொல்லாமல் கொள்ளாமல் தான் விலகியிருந்தது. ALIT இலும் பிழை உள்ளது. அத்துடன் இந்த பிரச்சினைகளுக்கும் பின்னர் தான் மைத்திரி கொழும்பு துறைமுக நகரத்தின் ஒரு பகுதியை சீன நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கினார்.
  8. கடஞ்சா அந்த இணைப்பை தந்த போது வாசிப்பதற்கு உள்ளே நுழைந்தேன். பக்கங்களின் எண்ணிக்கையை பார்த்து விட்டு மூடி விட்டேன். ஏற்கனவே வாசித்தவற்றை பற்றி எழுதலாம். புதிதாக ஒன்றை வாசிப்பதற்கு பொறுமை, நேரம் வேண்டும்.
  9. ஆரம்பத்தில் தாமரை கோபுர நிர்மாண ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது 12 நவம்பர் 2012 - 12 மே 2015 வரை 912 நாட்களுக்குள் நிர்மாண பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தப்படி ஒரு நாளுக்கான தாமதக்கட்டணம் ஆரம்ப உடன்படிக்கை தொகையின் 0.05%. ஆகக்கூடியதாக அறவிடக்கூடிய தாமதக்கட்டணம் உடன்படிக்கை தொகையின் 10%. அதனால் 200 நாட்களுக்கான தாமதக்கட்டணத்தை தான் இலங்கையால் அறவிட முடியும். பின்னர் 2015 இல் நிர்மாணப்பணிகள் முடியாத போது ஒப்பந்தத்தை 2017 வரை நீடித்தார்கள். அதன் போதும் நிர்மாணப்பணிகள் முடியவில்லை. 200 நாட்களுக்கான தாமதக்கட்டணத்தை ஏற்கனவே இலங்கை அறவிட்டு விட்டது.
  10. நன்றி. எனக்கு இப்பொழுது நேரமும் பொறுமையும் இல்லை. பின்னர் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன். நீங்கள் எனது முன்னைய கருத்தை வாசித்தால் சீனா land security கேட்காது என நான் கூறியிருக்கவில்லை. இது சிறிய திட்டம் என்பதால் இலங்கை தரப்பில் ஆரம்பத்திலேயே நிலம் பற்றிய பேச்சுவார்த்தைகளை அனுமதிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றே கூறியிருந்தேன். அத்துடன் TRC சீன வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் போது தாமரை கோபுரத்தின் நில உரிமை TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை, எனவே land பற்றி TRC கதைத்திருக்க முடியாது என கூறியிருந்தேன். அதை மீறி கதைத்திருந்தால் அது சட்ட விரோதம். அமைச்சரவை காணி வழங்குமாறு தான் கூறியது. எந்த காணியை வழங்க வேண்டும் என்றோ அதை சட்டவிரோதமாக வழங்குமாறோ கூறவில்லை. இப்பொழுது காணி பிரச்சினை தீர்ந்து விட்டதா இல்லையா என தெரியவில்லை. தீர்ந்திருந்தால் சீனாவிடம் land security உள்ளது என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் TRC 50 பில்லியன் ரூபாய்க்கு மேல் இலாபத்தை பெறும் நிலையில் உள்ள போது, கடன் ரத்து செய்யப்பட்டால் கூட அப்பணத்தை உடனே செலுத்தக்கூடிய நிலையில் அது உள்ளது.
  11. நீங்கள் 676 பக்கமுள்ள இணைப்பை தந்து விட்டு வாசிக்குமாறு கூறினால் எனக்கு வேலை வெட்டி இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா? இது முன்னர் நடந்த பிரச்சினை. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=144522
  12. நீங்கள் ஏற்கனவே உங்கள் கற்பனைகளை இங்கு கொட்டி அவற்றை தவறு என நான் நிரூபித்திருந்தேன். வீணான வாக்குவாதம் செய்வது நீங்கள் தான், நானல்ல. TRC தாமரை கோபுர திட்டத்திற்கான காணியை பெறுவதற்கு ஆரம்பத்தில் 1.5 பில்லியன் ரூபாயை UDA க்கு வழங்கியிருந்தது, பின் 300 மில்லியன் ரூபாய் படி 34 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்ற உடன்படிக்கையுடன். TRC சீன வங்கியுடன் ஒப்பந்தம் மேற்கொண்ட போது நில உரிமை பத்திரம் TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை. தவிர சீனா தாமரை கோபுர திட்டத்திற்கு வழங்கிய கடனை ரத்து செய்யவில்லை என கூறி விட்டேன். ரத்து செய்து விட்டது என்றால் அதற்கான ஆதாரத்தை கொண்டு வந்து இணையுங்கள். அது வரை எனது நேரத்தை வீணடிக்காதீர்கள்.
  13. நான் ஏற்கனவே கூறினேன் தாமரை கோபுர திட்டம் பெரிய திட்டம் அல்ல என. எனவே ஆரம்பத்திலேயே நிலம் பற்றிய பேச்சுவார்த்தையை இலங்கை தரப்பில் அனுமதிக்க வேண்டிய கட்டாயமில்லை. தவிர தாமரை கோபுரத்திற்கான நில உரிமை UDA இடமிருந்து TRC இன் கைக்கு வந்திருக்கவில்லை. எனவே TRC ஆல் சீன வங்கியுடனான ஒப்பந்தத்தில் land பற்றி கதைக்க முடிந்திருக்காது. தாமரை கோபுரம் இன்னும் இலங்கையின் கையில் தான் உள்ளது. என்னைப் பொறுத்தவரை கோத்தாவை வேட்பாளராக்கியது அமெரிக்கா. வெற்றிபெற வைத்தது அமெரிக்கா. எனவே அமெரிக்க விருப்பங்கள் சிலவற்றை நிறைவேற்றுவார்.
  14. தாமரை கோபுரம் திறந்து வைக்கப்பட்ட போது மைத்திரி ஆற்றிய உரை அப்படியே ஊடக அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது. நான் வாசித்திருந்தேன்.
  15. சிங்களம் சொல்வதை வைத்து நான் சொல்லவில்லை. எனக்கு அதற்கு முன்பே தெரியும். நீங்கள் நான் அந்த அறிக்கையை இணைத்த பின்னும் ஏதோ எனக்கு தெரியாதது போல் கூறினீர்கள். அது தான் அவ்வாறு எழுதினேன். நீங்கள் உங்கள் கற்பனைகளை இங்கு எழுதாதீர்கள். ஒப்பந்தப்படி ஒரு நாளுக்கான தாமதக்கட்டணம் ஆரம்ப உடன்படிக்கை தொகையின் 0.05%. உயர்ந்த தாமதக்கட்டணம் உடன்படிக்கை தொகையின் 10%. அதனால் 200 நாட்களுக்கான தாமதக்கட்டணத்தை தான் இலங்கையால் அறவிட முடியும். அதை ஏற்கனவே அறவிட்டு விட்டது.
  16. நான் கோத்தபாய பற்றி எழுதினேன். விமல் வீரவன்ச பற்றி அல்ல. விமல் வீரவன்ச மகிந்த & கோ பக்கம் இருக்கத்தக்கதாக தான் 2007 இல் கோத்தா ACSA இல் இரகசியமாக கையெழுத்திட்டார்.
  17. மைத்திரியின் முழுமையான பேச்சு ஊடக அறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது. கடன் ரத்து ஒன்றும் நடக்கவில்லை. ஒப்பந்தப்படி ஏற்கனவே இலங்கை தாமத கட்டணத்தை அறவிட்டிருந்தது. CEIEC, ALIT இரண்டும் சீன அரசின் சிபாரிசு படி வந்தது என ஏற்கனவே நான் இணைத்த மகிந்தவின் அறிக்கையில் உள்ளது. அதை வாசித்து விட்டு எனக்கே கூற வேண்டாம்.
  18. MCC நிதி பெறுவதற்கு ஒரு நாடு low income country அல்லது lower middle income country ஆக இருக்க வேண்டும். இவ்வருடம் உலக வங்கி இலங்கையை upper middle income country ஆக தரமுயர்த்தியிருந்தது. உண்மையில் இலங்கைக்கு MCC நிதி வழங்கப்படக்கூடாது. ஆனால் அமெரிக்காவுக்கு தேவை இருப்பதால் இப்பொழுதும் வழங்க முன்வந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கு சென்றால் இலங்கை MCC நிதி பெறுவதற்கான வாய்ப்புகளை இழக்கக்கூடும். அதனால் தான் மைத்திரி அவசர அவசரமாக Cabinet approval ஐ பெற்றார். அத்துடன் MCC ஆல் பாதிப்பில்லை என்பது போல் காட்ட அண்மையில் மக்கள் பார்வைக்கு MCC திட்டத்தை சில பக்கங்களை நீக்கி விட்டு வெளியிட்டார்கள் (முக்கியமாக 12 ஆம் 13 ஆம் பக்கங்களை காணவில்லை). கோத்தபாய உடன்படிக்கையில் கையெழுத்திடுவார் என்றே நான் நினைக்கிறேன். பார்ப்போம்.
  19. சீன அரசு எவ்வாறு இந்த திட்டங்களை பெறுகிறது என்பது பற்றி மைத்திரி கருத்து தெரிவித்திருக்கவில்லை. அவர் ALIT நிறுவனம் பற்றியும் EXIM வங்கி கடன் குறைப்பு செய்தது பற்றியும் கருத்து தெரிவித்திருந்தார். இது மகிந்த வழங்கிய பதில். மகிந்த தான் சீன அரசு பற்றி கதைத்திருந்தார். ஆனால் அதற்கு ஆதரவான முறையில். இது சீனாவுக்கான இலங்கை தூதுவர் வழங்கிய பதில். இது ALIT வழங்கிய பதில். அத்துடன் இவற்றுக்கு பின்னும் சீனா தான் வழங்கிய கடனை ரத்து செய்யவில்லை.
  20. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி இன்னும் முடியவில்லை. அம்பாந்தோட்டை துறைமுகத்தை இயக்குவதில் 85% சீனா, 15% இலங்கை. பாதுகாப்பு மேற்பார்வை 50.7% இலங்கை, 49.3% சீனா. ஆக மொத்தத்தில் 70% சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. பேச்சுவார்த்தை மூலம் அதில் மாற்றங்களை கொண்டு வரலாம்.
  21. நீங்கள் கடன் வழங்கும் வங்கியையும் கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனத்தையும் ஒன்றாக போட்டு குழப்பிக்கொண்டுள்ளீர்கள். EXIM வங்கி 88.65 மில்லியன் டொலர் (16 பில்லியன் ரூபாய்) கடனை வழங்கி முடிப்பதற்கான கால எல்லை 18 ஓகஸ்ட் 2016. ஆனால் நிர்மாண பணிகளின் தாமதம் காரணமாக அக்காலப்பகுதிக்குள் 43.74 மில்லியன் டொலர் தான் வழங்கப்பட்டிருந்தது. பின் 19 ஓகஸ்ட் 2016 - 27 ஓக்டோபர் 2017 வரையான காலப்பகுதிக்கு 322,984 டொலர் (49.61 மில்லியன் ருபாய்) penalty ஆக இலங்கை கட்ட வேண்டியிருந்தது. அந்நேரம் 67.25 மில்லியன் டொலர் (12 பில்லியன் ரூபாய்) வழங்கிய நிலையில் 2017 இல் EXIM வங்கி கடனை நிறுத்தியிருந்தது (கடன் குறைப்பு காரணமாக). அதற்கு பின்னரான காலப்பகுதிக்கு EXIM வங்கிக்கு இலங்கை penalty கட்ட வேண்டியதில்லை. அத்துடன் தாமரை கோபுர கட்டுமானப்பணி தாமதமானால் அது கட்டுமானப்பணிகளை செய்யும் நிறுவனத்துடனான பிரச்சினை. அதன் போது கட்டுமான பணிகளை செய்யும் நிறுவனம் தான் இலங்கைக்கு தாமத கட்டணம் செலுத்த வேண்டும். (மைத்திரி இடைநிறுத்தி வைத்திருந்த காலப்பகுதியை பற்றி இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆனாலும் ஒப்பந்த நீடிப்புகளால் இலங்கைக்கு நட்டம். மைத்திரி தாமரை கோபுரத்தை திறந்து வைக்கும் போது எஞ்சியுள்ள நிர்மாணப்பணிகளுக்கு இன்னும் 3 பில்லியன் ரூபாய் தேவை என குறிப்பிட்டிருந்தார். ஆங்கில ஊடகமொன்றிலும் அடுத்த வருடம் அபிவிருத்தி நிறைவடையும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே அபிவிருத்தி இன்னும் முடியவில்லை என்பது உறுதி.
  22. நான் எதையோ சொல்ல வர நீங்கள் எதையோ கேட்கிறீர்கள். நான் கூற வந்தது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் போல் தாமரை கோபுர அபிவிருத்தி திட்டம் பெரிய திட்டம் இல்லை. அதற்கான பணத்தை இலங்கை திருப்பி செலுத்த நினைத்தால் செலுத்த முடியும் என்பதே. மத்தல விமான நிலையம் 209 மில்லியன் டொலர் செலவழித்து அமைக்கப்பட்டது. அது சீனாவின் கைகளுக்கு செல்லவில்லை. பின் அது நட்டத்தில் இயங்கியதால் 70% ஐ இந்தியாவுக்கு 40 வருட குத்தகைக்கு கொடுக்க கதைக்கப்பட்டது. ஆனால் கையெழுத்திடப்படவில்லை என நினைக்கிறேன். இப்பொழுது அரசு மாறி விட்டதால் அதை என்ன செய்வார்கள் என தெரியாது. மற்றும் படி கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் உட்பட வேறு பல அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அத்துடன் இலங்கை சீனாவிடம் மட்டும் கடன் பெறுவதில்லை. இது முன்னர் இன்னொரு திரியில் மருதங்கேணிக்கு பதிலாக இணைத்திருந்தேன்.
  23. Penalty கட்டுவது பற்றி எனது முன்னைய கருத்தில் சுட்டிக்காட்டியிருந்தேன். வாசிக்கவில்லை போல.
  24. ALIT ஐ குற்றம் சாட்டிய பின்னும் சீன தூதரகம் தாமரை கோபுரத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சீன-இலங்கை உறவுப்பாலம் பற்றியே கருத்து தெரிவித்தது.
  25. Hambantota port deal will be renegotiated – President Gotabaya Rajapaksa President Gotabaya Rajapaksa in an interview with Strategic News International states that the agreement to lease the Hambantota Port was a mistake. President Rajapaksa speaking on foreign policy stated that Sri Lanka should remain neutral, as the country cannot survive if it gets into a balancing act between superpowers. The president reiterated that Sri Lanka should not get in between the power struggles of superpowers, adding that Sri Lanka wants to work with all countries. He also noted that Sri Lanka does not want to do anything to harm any other country. Addressing the issue of China’s involvement in Sri Lanka, President Gotabaya Rajapaksa stated that the involvement which took place under the tenure of his brother, President Mahinda Rajapaksa, was purely “commercial.” He went onto state that even though China saw the Hambantota port as part of its “String of Pearls,” the then Government looked at it as a requirement. He also stated that Sri Lanka should have never given “control of the Port to China,” adding that it was a mistake. The President stated that he is not afraid to say that it was a mistake even though China is a good friend of the country and even though Sri Lanka requires China’s assistance for development. President Rajapaksa added that he would request China to renegotiate the 99-year lease of the Hambantota port to come up with a better deal for Sri Lanka, as the people of the country are not happy with the existing agreement. “The strategically important, economically important harbor, giving that is not acceptable. That we should have control. We have to renegotiate. Giving a terminal for an operation is a different thing, giving some location to build a hotel is different, not the control over a very important place, it is not acceptable. So that is my position.” – President Gotabaya Rajapaksa. https://www.newsfirst.lk/2019/11/25/hambantota-port-deal-was-a-mistake-president-gotabaya-rajapaksa/
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.