வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான குழு இயேசுவை அவமானப்படுத்தும் வகையில் சிலுவையை தலைகீழாக பிடிப்பது, படங்கள், நாடகங்கள், பாடல்களில் சிலுவை எரிப்பு காட்சிகளை புகுத்துவது, கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரான காட்சிகளை வைப்பது உட்பட பலவற்றை செய்பவர்கள்.
மேலுள்ள படத்தை பார்க்க எனக்கு அதே போன்ற செயலை இவர்களும் செய்கிறார்களோ என தான் தோன்றுகிறது. 🤔