Jump to content

Lara

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1607
  • Joined

  • Last visited

Everything posted by Lara

  1. எதற்காக எழுதப்பட்ட கருத்துகள் குறிப்பிட்டளவு மணிநேரம் வரை தான் திருத்தம் செய்யக்கூடிய நடைமுறை இங்கு உள்ளது என யாருக்கும் தெரியுமா?
  2. என்னத்துக்கா இருக்கும் என்று தெரியவில்லை. நீங்களே கூறுங்கள். ஆனால் ஜெகதா துரையை லாரா என மாற்றி வாசித்தமைக்காக உங்களுக்கு ஒரு மூக்குக்கண்ணாடி பரிசாக வழங்கலாமென நினைக்கிறேன். 😂
  3. வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான குழு இயேசுவை அவமானப்படுத்தும் வகையில் சிலுவையை தலைகீழாக பிடிப்பது, படங்கள், நாடகங்கள், பாடல்களில் சிலுவை எரிப்பு காட்சிகளை புகுத்துவது, கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரான காட்சிகளை வைப்பது உட்பட பலவற்றை செய்பவர்கள். மேலுள்ள படத்தை பார்க்க எனக்கு அதே போன்ற செயலை இவர்களும் செய்கிறார்களோ என தான் தோன்றுகிறது. 🤔
  4. குமாரசாமி: விண்ணைத்தாண்டி வருவாயா? 😍 த்ரிஷா: இதோ வந்துட்டன். 🥰
  5. இலங்கையில் ஒவ்வொரு முறையும் சமூக வலைத்தளங்களை தடை செய்யும் போது twitter ஐ தடை செய்வதில்லை. Twitter சமூக வலைத்தளமாக அவர்களுக்கு தெரிவதில்லையோ?
  6. ஆட்டிலறி, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி போராடியே 2 புள்ளி தான் அதிகரிச்சிருக்கினமெண்டால் நாங்கள் அகிம்சை வழியில் கோரிக்கை வைத்தால் ஒரு பலனும் கிடைக்காது போல. 😂
  7. நன்றி, ஏற்கனவே பலரும் கேட்டுள்ளீர்கள் என்றால் இப்போதைக்கு எண்ணிக்கையை உயர்த்த மாட்டார்கள் போல.
  8. ஆம், அத்துடன் நான் சிலருடைய கருத்துக்கு விருப்பப்புள்ளியிட பலமணி நேரமாக காத்திருந்து எந்தெந்த திரியென்று நினைவு வைத்திருந்து பின்னர் சென்று போடவேண்டியிருக்கிறது. அத்துடன் அப்புள்ளிகளும் முடிந்து விடும். பின் மீண்டும் காவலிருப்பது.... எப்படித்தான் மற்றவர்கள் சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.
  9. ஒரு நாளில் இடக்கூடிய விருப்பப்புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத்தர முடியாதா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.