Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  539
 • Joined

 • Last visited

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. அவுஸ்ரேலியாவிலேயே முதன்முதலாக இரு நூற்றாண்டுகள் கடந்த பாரம்பரியமிக்க வங்கி.. இந்த சம்பவத்தால், போன வருடத்தில் இருந்து நிறைய மாற்றங்கள். அதிகளவான விதிமுறைகள், அதிக வேலை, புதிய முறைகள்.. இதற்கு பழக்கப்படுத்திக்கொள்ள முடியாமல் வேலையிலிருந்து விலகியவர்களும் அதிகம்.
 2. அலையோசையும்...கோவில் மணியோசையும்..ஆனந்தராகம் பாட நாங்கள் உறங்குகிறோம்...
 3. குற்றவுணர்ச்சி எப்பொழுது வரும்.. இந்தப்பிள்ளைகளின் மனவடுவினால், தன்னம்பிக்கை குறைந்து, வெளியே/வேலையிடங்களில் வரும் பிரச்சனைகளை சமாளிக்கத்தெரியாமல் தற்கொலையை நாடும் பொழுதுதான் வரும்.. இப்பொழுது வரமாட்டாது ஏனெனில்” இது போட்டிகள் நிறைந்த உலகம், இப்ப இறுக்கிப்பிடிக்காவிடில், வாழ்க்கை எனும் ஓட்டப்பந்தயத்தில் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.. நாங்கள் வாங்காத அடியா? .. இவர்களுக்கு எல்லாம் செய்து கொடுத்திருக்கிறது, படிப்பைத்தவிர வேறு என்ன வேண்டும்” இப்படிப்பலவற்றை கூறி தங்களை நியாயப்படுத்திக்கொள்வார்கள்.. ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது... அவர்களது தனித்துவமான திறமையை அடையாளம் கண
 4. ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்கள் கணனியை பார்த்துப்பார்த்து வறண்ட கண்களுக்கு இப்படி பசுமையான இடங்களை பார்த்தால் ஒரு குளிர்ச்சி வரும் என்றுதான் அடிக்கடி இந்த மலைப்பாதை, country side என car drive போகிறேன்.. மனதிற்கும் கண்களுக்கும் ஒரு புத்துணர்ச்சி, உற்சாகம் வருவது உண்மை
 5. Mitch Tambo- Aboriginal Australian (Gamilaraay), அவர் John Farnhamனது You’re the Voice பாடலை Gamilaraay மற்றும் ஆங்கிலத்தில் பாடி Australia got talentல் இறுதிசுற்றுக்கு தெரிவான ஒருவர்.. அவர் பாடிய You’re the Voice பாடலை இணைக்கிறேன்.. கேட்டுப்பாருங்கள்
 6. இந்த videoவில் “Solam, pudi/பிடி?, என்பவை நாங்கள் பேசும்சொற்களாக இருக்கிறது..மற்றைய சொற்களை தொடர்புபடுத்தும் விதம் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.. மொழியியலோ.. தொல்பொருளராச்சியோ எனது துறையல்ல.. ஆனாலும்உண்மையில் இதுபற்றி மேலும் அறியும் ஆர்வம் வருகிறது.. இணைப்பிற்கு நன்றி.
 7. Now I see fire, inside the mountain I see fire, burning the trees And I see fire, hollowing souls And I see fire, blood in the breeze And I hope that you'll remember me... இன்று இந்த இடத்திற்கு போயிருந்தேன்.. வரப்போகும் காட்டுத்தீயை கட்டுப்படுத்து, அதற்கான முன்னேற்பாடாக, வீதிக்கு அருகாமையாக மரங்களை எரித்து.. தடுப்பு நடவடிக்கைகளில் NSW Rural Fire Services ஈடுபடத்தொடங்கிவிட்டனர்..
 8. அவருடைய பெயர் அம்பிகா சற்குணநாதன் என நினைக்கிறேன்.. “ மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ” எப்படி வளர்க்கபடுகிறார்கள் என்பதுதான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தும் என நினைக்கிறேன்.. “பெண்கள் அழுது பலவீனமாகப் பொதுவெளியில் தம்மை முன் வைத்தால் பெரியளவான ஆதரவை வழங்கும் நம் சமூகம். ” பெண்கள் பலவீனமானவர்கள், இப்படி பொதுவெளியில் நடந்தால் பிரச்சனைகளை இலகுவில் சமாளிக்கமுடியும் என்ற மாயையை தருகிறது.. அவ்வளவுதான்
 9. Lucyயிற்கு பின் Turkana Boy என்ற Homo erectus. இவை இரண்டிற்கும் இடையில்தான் இந்த Rising Star Hominin வருகிறது என நினைக்கிறேன்.. இந்த படத்தைப்பார்த்தால் ஓரளவிற்கு விளங்ககூடியதாக உள்ளது..
 10. நேற்று இதை வாசித்ததிலிருந்து எனக்கும் இந்த கேள்விகள் எழுந்தது.. மனிதர்களிலும் gene editing செய்வார்களே என்று..
 11. உங்களுக்கு, உங்களது வாழ்க்கையில் நிறைய நல்ல மனிதர்களின் தோழமையும் வழிகாட்டலும் கிடைத்திருக்கிறது. அவற்றை இங்கே பகிர்வதன் மூலம், மற்றையோருக்கும் ஒரு வகையில் உதவுகிறீர்கள். அதற்கு நன்றிகள். இந்த கதையில் என்னை பாதித்தவர்களில் இன்னொருவர், அவரது பெரியம்மாவுமே.. நிழலி அண்ணா எழுதியபடி, சமூக பிரக்ஞையும், அக்கறையும், சக மனிதர்கள் மேல் அன்பும் ,நேர்மையும் கொண்ட மனிதர்களுக்கு பொதுவாக எம் சமூகத்தில் நல்ல மண வாழ்வு அமைவதில்லை, அதற்காக அவர் சமூகத்துடன் சமரசம் செய்து தனது இயல்பை/தனித்துவத்தை இழக்காமல் இன்றும் பிறருக்கு உதவி செய்து கொண்டு இருக்கிறார்.. அதனால் தனித்துவமாக தெரிகிறார்.. ஆனா
 12. COVIDவினால்தான் இன்னொரு முறை பரீட்சை வைக்கிறார்கள் என நினைத்தேன்.. அப்படியில்லாமல் சாதரானமாகவே புள்ளி குறைந்தவர்கள் எடுக்கலாம் என்பது தெரியாது .. இங்கே O/L இல்லை அதேபோல HSCயில் நல்லபெறுபேறுகள் கிடைக்காமல் போனால் திரும்பவும் HSC எடுக்கமுடியாது... அப்படியானவர்கள் Technical and Further Educationல் சேர்ந்து படிப்பார்கள் இல்லாவிடில் workforceல் இணைவார்கள்.
 13. விக்டோரியா மாநிலத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. 74 பேர்வரைதான் கைதுசெய்திருக்கிறார்கள். அவுஸ்ரேலியாவிலேயே COVIDவினால் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டது அங்கேதான். Stage 4 restriction அமுல்படுத்தப்பட்டு கடந்த சில வாரங்களாக இரவு 8 மணிக்கு பின் ஊரடங்கும் அமுலில் உள்ளது.. நாளையிலிருந்து இரவு 9 மணி வரை வெளியே நடமாடலாம் என கொஞ்சம் தளர்த்தியுள்ளார்கள்.. https://www.google.com.au/amp/s/amp.theage.com.au/national/victoria/police-arrest-74-and-fine-176-after-vic-market-protest-20200912-p55v1z.html
 14. இந்த கட்டுரையின் முதலாவது பதிப்பு (National Geographic)மிகவும் நீண்டகட்டுரை என்பதால் அதன் இணைப்பையும் சமீபத்தில் வந்த கட்டுரையையும் பகிர்ந்துகொள்கிறேன்.. New Species On Human Family Tree Discovered In Ancient Mass Grave Homo naledi had small brains but human-like traits, upending the fossil record Claire Maldarelli || September 10, 2020 In September 2013, two cave explorers on a routine exploration in South Africa happened upon a collection of fossils that would soon question our current understanding of humans’ ancestral history. While probing a narrow fracture system in
 15. எப்படி? அவுஸ்ரேலியவின் ஏற்றுமதிகளின் பெரும்பங்கு வகிப்பது சீனா(கிட்டதட்ட 45%) ஆனால் இப்பொழுது இருநாடுகளுக்குமிடையே சுமூகமான நிலை இல்லை.. நான் நினைக்கிறேன் அவுஸ்ரேலிய மாட்டிறைச்சி இறக்குமதி தடை தொடங்கி, Barley தொடங்கி தற்பொழுது Australian Wineவிற்கும் பிரச்சனை கொடுக்கிறார்கள். இதனால் பல உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்..ஆகையால் சீனாவைத்தவிர்த்து மாற்றுஇறக்குமதியாளரை கண்டுபிடிக்கவேண்டும்..அது இலகுவான காரியமில்லை. உள்ளூர் நுகர்வை அதிகரிக்க வழிமுறைகள் செயற்படுத்தவேண்டும்.. மாநிலங்களுக்கிடையான எல்லைகள் மூடப்பட்டதால், Queensland சுற்றுலாதுறை பாதிக்கப்பட்டுள்ளது.. அதிகளவு வெள
 16. உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. இங்கே(அவுஸ்ரேலியாவில்) O/L இல்லை. . Primary school ( Kindergarten to Yr6), பின்பு Yr 7 to HSC, அதன் பின் Uni or TAFE. 2013லிருந்தே Australian Curriculumதினை எல்லா Statesற்கும் அறிமுகப்படுத்தினார்கள். அதற்குமுன்பு ஒவ்வொரு Statesனிது பாடதிட்டங்களும் வேறு. இப்பொழுது பாடதிட்டங்கள் எல்லா Statesற்கு பெரும்பாலும் ஒரே மாதிரி இருந்தாலும், Secondary Selective Schoolற்கான பரீட்சைகள் இன்னமும் வித்தியாசமே.
 17. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்.. ராகங்கள் பதினாறு...உருவான வரலாறு...
 18. நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில்... வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில்...
 19. இங்கே கன்பராவிலும் The National Arboretum ஒன்று உள்ளது.. உலகிலும் அவுஸ்ரேலியாவிலும் அருகி வரும் மர இனங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட வனமாகும் 2003 ஆண்டில் கன்பராவில் ஏற்பட்ட காட்டு தீயிற்கு பின் இந்த காட்டுதிட்டம் உருவாக்கப்பட்டது..அதைப்பற்றிய தகவலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..
 20. கடந்த மாதம் இவர்களுடைய போனஸை குறைத்து Rio Tinto’s non-executive board director வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த தசாப்தங்களின் வழியாக வந்த நடைமுறைகளின் தவறு என்பதால்தான் தலைமைப்பொறுப்பதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்று.. அதே நேரம் இந்த தீர்மானத்தைப்பற்றி Brynn O’Brien, (executive director of the shareholder action group, the Australian Centre for Corporate Responsibility) கூறியிருந்தார் இந்த நிறுவனங்கள் செயற்படும் கலாச்சாரம், நம்பிக்கையை கட்டியெழுப்புதல், பொறுப்புகூறலில் மாற்றம் வராவிட்டால் பங்குதாரர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிவரும் என்று.. இன்று அதன் தாக்கம் தெரிகிறது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.