Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Posts posted by P.S.பிரபா

  1. large.BDD511B2-979D-416A-BC55-54F01CEEE663.jpeg.80b68e3134422b0e545092f9f11a37e5.jpeg

    வெந்து தனிந்த காடுகளில்...

    பெய்யெனப் பெய்யும் மழை..

     

    இன்று இந்த Wisemans Ferry இடத்திற்கு ஒரு drive போயிருந்தேன்.. கடந்த மார்கழி தொடக்கம் தை வரை தொடர்ந்த காட்டு தீயில் பாதிக்கப்பட்ட இடங்கள்.. இன்று பச்சைநிறமாக குளிர்ந்து இருப்பதை காணும் போது .. அந்த மழைக்காற்றை சுவாசித்த போது ..மிகவும் சந்தோஷமாக இருப்பதை உணர்ந்தேன்.. 

    • Like 3
  2.  

    கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
    மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
    அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்...

    • Like 3
  3.  

     

    Killing me softly...

    1971/72ல் வெளிவந்த இந்த பாடலினை முதலில் பாடியவர்: Lori_Lieberman, 
    ஆனால் இந்த பாடல் Roberta_Flack பாடிய  போதே அதிகளவில் பிரபல்யமடைந்தது என இந்த பாடலை தேடிய போது அறிந்து கொண்டேன், இனிமையான பாடல்

    Strumming my pain with his fingers,
    Singing my life with his words,
    Killing me softly with his song,
    Killing me softly with his song,
    Telling my whole life with his words,
    Killing me softly with his song
    I heard he sang a good song, I heard he had a style.
    And so I came to see him to listen for a while.
    And there he was this young boy, a stranger to my eyes.
    Strumming my pain with his fingers,
    Singing my life with his words,
    Killing me softly with his song,
    Killing me softly with his song,
    Telling my whole life with his words,
    Killing me softly with his song
    I felt all flushed with fever, embarrassed by the crowd,
    I felt he found my letters and read each one out loud.
    I prayed that he would finish but he just kept right on.
    Strumming my pain with his fingers,
    Singing my life with his words,
    Killing me softly with his song,
    Killing me softly with his song,
    Telling my whole life with his words,
    Killing me softly with his song
    He sang as if he knew me in all my dark despair
    And then he looked right through me as if I wasn't there.
    But he just came to singing, singing clear and strong.
    Strumming my pain with his fingers,
    Singing my life with his words,
    Killing me softly with his song,
    Killing me softly with his song,
    Telling my whole life with his words,
    Killing me softly with his song
    Source: LyricFind
    Songwriters: Norman Gimbel / Charles Fox
    Killing Me Softly lyrics © Warner Chappell Music, Inc
     

     

    • Like 1
  4. F5-E25-F13-0-AE7-4-B3-D-8-AC6-9-B488372-

    ஒலிகளின் தேடல் என்பதெல்லாம் மெளனத்தில் முடிகின்றதே..

    மெளனத்தின் தேடல் என்பதெல்லாம் ஞானத்தில் முடிகின்றதே...

    • Like 1
  5. Memories... song by Maroon 5

    Here's to the ones that we got
    Cheers to the wish you were here, but you're not
    'Cause the drinks bring back all the memories
    Of everything we've been through
    Toast to the ones here today
    Toast to the ones that we lost on the way
    'Cause the drinks bring back all the memories
    And the memories bring back, memories bring back you
    There's a time that I remember, when I did not know no pain
    When I believed in forever, and everything would stay the same
    Now my heart feel like December when somebody say your name
    'Cause I can't reach out to call you, but I know I will one day, yeah
    Everybody hurts sometimes
    Everybody hurts someday, aye aye
    But everything gon' be alright
    Go and raise a glass and say, aye
    Here's to the ones that we got
    Cheers to the wish you were here, but you're not
    'Cause the drinks bring back all the memories
    Of everything we've been through
    Toast to the ones here today
    Toast to the ones that we lost on the way
    'Cause the drinks bring back all the memories
    And the memories bring back, memories bring back you
    Doo doo, doo doo, doo doo
    Doo doo, doo doo, doo doo, doo doo
    Doo doo, doo doo, doo doo doo
    Memories bring back, memories bring back you
    There's a time that I remember when I never felt so lost
    When I felt all of the hatred was too powerful to stop (ooh, yeah)
    Now my heart feel like an ember and it's lighting up the dark
    I'll carry these torches for ya that you know I'll never drop, yeah
    Everybody hurts sometimes
    Everybody hurts someday, aye aye
    But everything gon' be alright
    Go and raise a glass and say, aye
    Here's to the ones that we got (oh oh)
    Cheers to the wish you were here, but you're not
    'Cause the drinks bring back all the memories
    Of everything we've been through (no, no)
    Toast to the ones here today (aye)
    Toast to the ones that we lost on the way
    'Cause the drinks bring back all the memories (aye)
    And the memories bring back, memories bring back you
    Doo doo, doo doo, doo doo
    Doo doo, doo doo, doo doo, doo doo
    Doo doo, doo doo, doo doo doo
    Memories bring back, memories bring back you
    Doo doo, doo doo doo doo
    Doo doo, doo doo, doo doo, doo doo
    Doo doo, doo doo, doo doo doo (ooh, yeah)
    Memories bring back, memories bring back you
    Yeah, yeah, yeah
    Yeah, yeah, yeah, yeah, yeah, no, no
    Memories bring back, memories bring back you
    Source: LyricFind
    Songwriters: Adam Levine / Jacob Hindlin / Jonathan Bellion / Jordan Johnson / Michael Pollack / Stefan Johnson / Vincent Ford
    Memories lyrics © BMG Rights Management, Universal Music Publishing Group
    • Like 1
  6. On 12/19/2019 at 3:07 PM, ரஞ்சித் said:

    நீங்கள் சொல்லவருவது புரிகிறது................கடந்தகாலங்களை கழற்றிவைத்துவிட்டு எழுந்து வாருங்கள். ஒருகட்டத்தில் இறந்தகாலச் சுமைகளே நீங்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுத்துவிடும்........

    ஏதோ சொல்லவேண்டும்போலத் தோன்றிற்று..அவ்வளவுதான்

    நன்றி.. ஆனால் இறந்தகால சுமைகளை இறக்கிவைக்க சுமைதாங்கியும் அமையவில்லை.. நேரமும் வரவில்லை. 

     

    On 12/19/2019 at 3:07 PM, ரஞ்சித் said:

    அது தென்னையின் தவறில்லையே? சுற்றமும் சூழலும் இப்படி அமைந்ததற்குத் தென்னையை நோவானேன்?

    தென்னையை நோகவில்லையே...மனிதர்களையே சாடுகிறேன்..

    வேர் ஊன்றாமல் எப்படி மரம் வளரும்.. வேர் ஊன்ற நிலத்திலும் வழியில்லை ஏன்எனில்   நிலத்தில் எத்தனை தென்னைகள்/மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.

    ஒரு மரத்தை தேவைக்காக வெட்டும் போது பதிலாக இன்னொரு மரக்கன்றையோ, தென்னம்பிள்ளையோ வைக்கிறோமா?. பின்பு எப்படி நிலத்தில் வேர் ஊன்ற முடியும்??

    கடற்கரையோரங்களில் மணலரிப்பு வேகமாக நடைபெறுவதை கவனிப்பது இல்லையோ? அலைகளும் வேரை அரிக்கின்றன.. 

    இவற்றை கருத்தில் கொண்டே அப்படி எழுதினேன்.. 

     

     

  7. On 11/24/2019 at 5:34 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

    முட்டி போட்ட அனுபவம் உண்டா.?

    student-1.jpg

    முட்டி போட்டு, ஆரம்ப பாடசாலை அதிபரின் பிரம்பு எங்களது கையை நன்றாக பதம் பார்த்த அனுபவங்கள் நிறையவே உண்டு. 

    நல்லதொரு பதிவு.. நன்றி

    • Like 1
  8. தனிமை

    - கபிலன் வைரமுத்துவின் “ கடவுளோடு பேச்சுவார்த்தை “ கவிதை தொகுப்பிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த கவிதை.

    “ உயிர் பிழிந்து..

    காலங்கள் சிந்திவிட்டு,

    உணர்ச்சிகளைக் கொஞ்சம் உறைய செய்து

    என் கதை என்னால் வேடிக்கை பார்க்கப்படும்போது ஒரு தனிமைக்கு தகுதியாகிவிடுகிறேன்.

    ஒரு ஒற்றை நட்சத்திரத்தை உள்வாங்கிக் கொள்வது

    இலைகளின் அசைவில் இசை பறிப்பது

    மயங்கி வரும் காற்றை கண்களுக்குள் கரைப்பது

    ஒரு மாயத் தேநீர் கோப்பை கொண்டு மனப்பதம் காப்பது

    தனிமையின் துணைகொண்டு நிறைவேற்ற முடிகிறது 

    எனைச்சுற்றி ஏற்படும் ஊமை வெளிச்சத்தில்...

    உண்மை நுரைக்க நுரைக்க.. ஒரு மெளனம் ஓடிக் கொண்டிருக்கிறது 

    ஒரு சில உருவங்கள் ஓவியங்களாய் எழுந்து ஓரிரு நொடிகளில் ஒழுகிவிடுகின்றன

    பழைய சில கேள்விகள் பதில்களைத் தொலைத்துவிட்டுத் திரும்பிவருகின்றன

    சுதந்திரத்தின் முகமூடி அணிந்து இன்பங்களையும் துன்பங்களையும் பயமுறுத்துகிறது மனம்

    ஒரு தனிமையின் தொடக்கத்தில் ஆன்மா மழலை பேசுகிறது

    ஒவ்வொரு முழுமையான தனிமையின் இறுதியிலும் ...ஒரு போதிமர இலையின் நறுமணம் நிறைகிறது....”

    large.18F9C3AC-B266-402A-A6D6-AC197C5A891F.jpeg.93bfe7910dd8d569cf372efd7fcbe43c.jpeg

    • Like 2
  9. 1 hour ago, goshan_che said:

    நன்றி பிரபா,

    கிருபன்-முறையும் வேலை செய்கிறது.

    large.5EAF6241-43E6-46B6-9934-D20072A184D7.jpeg.e451437a0959081020648c4bba6d2e72.jpeg

    மிகவும் மகிழ்ச்சி..

    நான் படங்களை இணைக்க விரும்புவது “ அசத்தல் படங்கள் .. அட்டகாசமான வரிகள்” பகுதியில் மட்டுமே.. “ images” பகுதியில் அல்ல..

    பார்ப்போம்.. வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று..

     

  10. 20 minutes ago, goshan_che said:

    அதென்ன முறை?

     

    காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும்.

    இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும்.

    சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம்.

    பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment  ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம்.

    இவைதான் நான் பாவிக்கும் முறைகள்

    ——————————————————————

    கிருபன் அண்ணாவின்   இந்த முறையை பாவித்தால் imagesல் வருகிறது..Postimage முறையை பாவித்தால் குறிப்பிட்ட காலத்தின் பின்பு காணாமல் போகிறது..😟.  

  11. 18 minutes ago, goshan_che said:

    _108925861_mediaitem108925857.jpg

    சக்சஸ்! 😂

    ஐபோனாளிகளுக்கு வழிமுறை கீழே:

    Tap and hold, and the 2nd option will be to open it in a new page. Tap that, and you'll get a new window. Tap the URL bar, and Copy.

    இது websiteல் இருக்கும் படங்களுக்கு பொருந்தும்.. ஆனால் iPhone கமராவில் எடுத்த படங்களுக்கு சரிவருமா?

    நான் “ அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகளுக்காக . படங்களை கிருபன் அண்ணாவின் முறையில் upload செய்தேன்.. அது imagesல் வந்துவிட்டது..🤔

  12. On 11/25/2018 at 3:32 AM, nunavilan said:

     

    “கால்கள் காற்றில் செல்ல.. மேகம் தேடி மெல்ல பறந்தாலும் நீயும் மறுக்காதே..

    கல்லாகி காற்றும் நீரும் ஆகி பூக்கும் பூவும் ஆகும் பயணத்தை நீயும் நிறுத்தாதே...”

    அழகான பாடல் ..

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.