Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1,185
  • Joined

  • Last visited

  • Days Won

    2

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

  1. எத்தனையாவது இடத்தில் வருவது என்பதை விட இந்த மாதிரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, எங்களது ஆரோக்கியத்தின் மீதான அக்கறை ஆர்வம் போன்றவைதான் பாராட்டப்பட வேண்டிய ஒன்று நிழலி அண்ணா.. இங்கே எழுதிய கருத்துக்கள் பார்க்கும் பொழுதுதான் விளங்கியது இந்த பதிவு எத்தனை பேரை ஊக்குவித்திருக்கிறது என்று.. எனக்கு ஓட்டப்பயிற்சியில் நாட்டமில்லை..ஆனால் இங்கே வந்த பொழுதில் நீச்சல் வகுப்பில் சேர்ந்து நீந்தக்கற்றுக்கொண்டேன்.. மிகவும் பிடித்த ஒன்று…COVIDனிலால் இடைநிறுத்தவேண்டியதாயிற்று.cycling செய்வதுண்டு(அவ்வப்பொழுது).. அதே நேரம் வாரத்தில் 3 நாட்கள் Zumba classes உள்ளது..இதற்கு மேல் முடியாது என்பதால் இதுதான் எனது உடற்பயிற்சி..
  2. இல்லை uncle.. Super 12 சுற்றிற்கு பிறகு படம் எடுப்பம்.. இப்ப கொஞ்சம் ஏறிக்கொண்டே போகிறதில்லையா.. என்ன இந்த 64வது கேள்விக்கு David Warner பெயரை போட்டுவிட்டேன்.. ஆனால் அவர் இந்த warm up matchகளில் எடுத்த மொத்த ஓட்டங்கள் ஆக மூன்றே மூன்று..
  3. SCO v OMN அவுஸ் நேரப்படி 22/10/21 அதிகாலை 1am. அதனால்தான் ஒரு போட்டி என நினைத்தேன்..
  4. நாட்டிற்கென பொதுவான திருமண சட்டம் இருந்தாலும், கண்டி சிங்களவர்களுக்கென்றும், முஸ்லீம் இனத்தவருக்கென்றும், யாழ்ப்பாண தேச வழமை சட்டமும் அதில் திருமணம் சம்பந்தமான விடயங்கள் உள்ளது தானே.. அதிலும் திருமண வயதை 18ற்கு உயர்த்தி இருந்தாலும் இன்னமும் சிறுவயது திருமணங்கள் பெற்றோரின் அனுமதியுடன் நடைபெற்றுவருவதை முக்கியமாக முஸ்லீம் இனத்தில் உள்ளதையும் அதை எதிர்த்து அவர்கள் போராட்டங்களை நடத்திவருவதையும் பார்த்த நினைவுள்ளது. அது போல மலையகத்திலும் ஏதாவது சிறுவயது திருமணங்கள் நடந்திருக்கலாம், அவை சட்டரீதியாக பதியப்படாவிட்டால் ஏதாவது பிரச்சனைகள் வந்திருக்கலாம்
  5. இன்றைக்கு ஒருவருக்கும் இல்லை.. அதே நேரம் இடங்களிலும் மாற்றமில்லை..
  6. உண்மைதான் அண்ணா! விடயங்களை திணிக்ககூடாது.. அதேபோல எனக்கு தெரியாதவற்றை தேடி அறியமுற்படுவதுண்டு.. பிடித்தால் நடைமுறையில் பயன்படுத்துகிறேன் அவ்வளவுதான்.. தியானம் என்பது எனக்கும் சரிவரவில்லை ஆனால் தனிமையை விரும்புவதுண்டு.. நானும் எனது எண்ணங்களும் மட்டும் இருக்கும் நேரத்தை ஆர்வமாக எதிர்நோக்குவதுண்டு.. நன்றி அண்ணா!
  7. @இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்..
  8. நீங்கள் Bitcoinல் போட்டிருந்தால் நட்டப்படமாட்டீர்கள் என நினைக்கிறேன்.. இப்பொழுது மறுபடியும் Bitcoin மதிப்பு ஏறத்தொடங்கிவிட்டது..
  9. அவர் அதற்கு கூறும் விளக்கங்களையும் உங்களால் விளங்கிக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.. Sermons in Stones என்ற அவருடைய புத்தகத்தின் விமர்சனங்கள் நன்றாக இருப்பதால் படிக்கலாம் என நினைக்கிறேன்.. பார்ப்போம்.. என்னைப்பொறுத்தவரை மனம் பற்றிய கருத்துகளை ஏற்பதால் அவரைப்பற்றி மேலும் அறியவிரும்புவதுண்டு.. “ மனிதனின் மனதைத் தவிர எங்குமே பயமில்லை” என்ற அவருடைய கருத்து மிகவும் பிடித்த ஒன்று.. இதை அனுபவிப்பவர்களுக்கே விளங்கும்.
  10. நீங்கள் அப்படி எழுதியதற்கான காரணத்தை இன்றுதான் விளங்கிக்கொண்டேன்
  11. என்னைப்பொறுத்தவரை நீங்கள் கூறியது சரியே.. பாலகுமாரனின் புத்தகங்களை தேடி வாசித்த காலங்களும் உள்ளது.. பாலகுமாரன் எழுதிய “ இது போதும்” என்ற வாங்கி வைத்துள்ளேன் .. இன்னமும் வாசிக்க தொடங்கவில்லை
  12. இன்றுதான் நான் இந்த திரியில் உள்ள விடயங்களை பக்கம் 1லிருந்து skipசெய்யாமல் வாசித்தேன்.. @கிருபன், உங்களுடைய நேரம், தகவல்கள், கேள்விகளை தயாரித்த விதம், புள்ளிகள் அனைத்திற்கும் மிக்க நன்றி.. சுவாரசியமாக உள்ளது..super 12லிருந்துதான் ஜேர்மன் தாத்தா 22வது இடமா இல்லை நான் 22 இடமா எனத்தெரியும்..
  13. இன்று நடந்த NBA Milwaukee Buksன் Championship Ring Ceremony.. களைத்த மனசு, 360 வைரக்கற்களை மோதிரத்தின் மேற்பகுதியிலும், இடது பக்கம் 16 மரகத வடிவ வைரங்களும், வலது பக்கத்தில் 16 மரகத வடிவ வைரகளும் கொண்ட இந்த மோதிரத்தை பார்க்கும் பொழுது களைத்த மனசு, சோர்ந்த மனசு எல்லாமே காணாமல் போய்விடும். NBA போட்டிகளும் ஆரம்பமாகிவிட்டன. ..இந்த வருடமும் இவர்கள் வெற்றிக்கிண்ணத்தை பெறவேண்டும்…
  14. Jeffrey Epstein கேஸை எடுத்தால், நீங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்ப பிண்ணனியை ஒருதரம் பாருங்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் தாய் போதைபொருளுக்கு அடிமையானவர், இன்னொருவர் foster careல் வளர்ந்தவர், இன்னொரு ஏற்கனவே துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர், இப்படி தெரிந்து கொஞ்சம். இன்னொன்று Jeffrey Epsteinன் மற்றும் Ghislaine Maxwellன் குடும்பங்களின் பணபலமும் செல்வாக்கும். சாதாரணமாகவே இப்படி ஏதாவதுசெய்திகள் கேள்விப்பட்டால் பணத்திற்காக போனவர்கள் என நினைக்கும் சமூகத்தின் முன்னால், இவர்களின் சொல்/தகவல் எவ்வளவு தூரம் எடுபடும் என நினைக்கிறீர்கள்? இன்னொரு விடயம், இன்று யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு 13 வயது சிறுமியைபற்றிய சம்பவம். அந்த சிறுமி கூட தனக்கு நடந்தை உடனே கூறவில்லை ஏன்? அதுமட்டுமல்ல சாதாரன studio உரிமையாளரும் மனைவியும் இதை மறைக்க செய்த காரியங்களைப்பார்க்கும் பொழுது Jeffrey Epstein, Bill Cosby போன்றவர்கள் எது வரை போக கூடும் என்பதை விளங்குவது கஷ்டமில்லை. Jeffrey Epsteinனால் மட்டுமல்ல, இந்த மாதிரியான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஏன்உடனே வருவதில்லை என்பதை கீழே உள்ள கட்டுரை சொல்கிறது.. சில காரணங்களை தடித்த எழுத்துகளால் அடையாளப்படுத்தியுள்ளேன்.. I'm a sexual assault counsellor. Here's why it's so hard for survivors to come forward, and what happens when they do Neeraja Sanmuhanathan, University of Notre Dame Australia March 3, 2021 6.13am AEDT As a senior sexual assault counsellor working with Sydney’s Royal Prince Alfred Hospital, I often sit across from people on the worst day of their life. The trauma of being sexually assaulted is an experience filled with violence. It transforms a person’s sense of safety, their worldview and their relationships with others. When survivors come forward to disclose a sexual assault, they are frequently met with more questions than support in our communities. As a result, silence can be a form of survival. Victim-blaming is one reason for this. Victim-blaming is a part of rape culture which reinforces the idea a woman is solely responsible for her own safety. One in eight Australians believe if a woman is raped while she is affected by alcohol or other drugs, she is at least partly responsible. Join 175,000 people who subscribe to free evidence-based news. Get newsletter Empathy for the perpetrator contributes to victim-blaming. Victim-blaming can also occur when we try to distance ourselves from the horrific nature of the crime. We can’t imagine this happening to us, therefore it must have happened to someone who is inherently different to us. It can be hard to accept these violations take place in our very own backyard. Last month, former Liberal Party staffer Brittany Higgins publicly disclosed she was sexually assaulted, allegedly by a male colleague at Parliament House. Higgins’s brave disclosure is in spite of the social factors that exist to silence survivors. It’s impossible to be ‘the model victim’ In Australian society, we often expect sexual assault survivors to show just enough emotion for us to believe them, but not so much they seem hysterical or attention-seeking. The timing of the disclosure should be just right or we question why they didn’t come forward soon enough. They should be “model citizens” or we question their credibility. If they were intoxicated at the time of the assault, we question their memory. And if sober, we question their choices. The Goldilocks dilemma of being the perfect victim or survivor is extraordinarily difficult to navigate. It’s little wonder many victims wait decades to come forward, or decide not to report a sexual assault at all. With public attention focused on recent allegations of sexual assault, it’s the right time to be asking why survivors don’t always come forward straight away. When a disclosure is met with negative responses, it can lead to feelings of shame for survivors. Negative responses to a disclosure have been labelled as the “second rape” incident, a phenomenon known as secondary victimisation. Survivors who experience negative social reactions after coming forward are more likely to have symptoms of post-traumatic stress disorder (PTSD). In Australia, sexual assault cases have low conviction rates and the judicial process can be lengthy. Data from criminal courts in 2017-18, published by the Australian Bureau of Statistics, found it took an average of 40 weeks to secure a conviction for a sexual assault. The low rates of conviction, combined with the prolonged and complex judicial process, result in reduced reporting. Indigenous, culturally and linguistically diverse, and LGBTIQA+ women may face further reporting barriers. These can include greater stigma in their communities, reduced access to services, and previous negative experience with the judicial system. We need to build a culture of acceptance In my role as a sexual assault counsellor in community health, I practise “trauma-informed care”. This is a survivor-oriented approach and is underpinned by principles of safety, empowerment, choice, collaboration, and understanding of culture. It places the survivor as the expert on their own life. It is important for sexual assault survivors to be heard, to be believed, and to be told what happened is not their fault. Many women feel angry at themselves they’d frozen rather than fighting back during an assault. However, the act of freezing is the most protective response we have to avoid further injury when in danger. During the counselling session, we talk about the option to collect evidence, disclose to the police, and how to safely tell loved ones if that’s what a survivor wants to do. Maximising choices for survivors in every decision allows them to feel empowered and gain back control. Statistics may shock us, but stories provide a face to suffering. Every survivor who shares a story of sexual assault indirectly speaks to another survivor and gently reminds them they are not alone. However, every negative response also speaks to a survivor. There is no perfect victim or survivor, and no perfect trauma response. As a society, we have a collective responsibility to create safe spaces that help build a culture of acceptance rather than a culture of shame. A survivor’s choice to disclose should be solely based on their readiness to share their story. If this article has raised issues for you, or if you’re concerned about someone you know, please call 1800RESPECT on 1800 737 732 or Lifeline on 13 11 14. Comment on this article Neeraja Sanmuhanathan Senior Sexual Assault Counsellor, Royal Prince Alfred Hospital. Lecturer in Counselling, University of Notre Dame Australia Neeraja Sanmuhanathan received the Australian Research Training Program Scholarship to complete her PhD at the University of Sydney. The University of Notre Dame Australia provides funding as a member of The Conversation AU https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/im-a-sexual-assault-counsellor-heres-why-its-so-hard-for-survivors-to-come-forward-and-what-happens-when-they-do-156038
  15. Commonwealth bankம் Westpacம் owner occupiedற்கான வீட்டுகடனின் நிலையான வீதத்தை 0.1% அதிகரித்துள்ளார்கள்.. அதே நேரம் அவர்களின் பங்குகளின் பெறுமதியும் குறைந்துள்ளது.. இந்த மாதம் முடிவதற்கிடையில் வங்கிகள் தமது நிதியாண்டு அறிக்கையை வெளியிடும்.. அப்பொழுது பங்குகளின் நிலவரத்தில் மாற்றம் வருமா தெரியவில்லை.. https://www.google.com.au/amp/s/amp.9news.com.au/article/d9484124-5ac4-4103-a2b1-87b4d65e807b
  16. வணக்கம் துல்பன் அண்ணா, உண்மைதான் .. மறுக்கவில்லை.. ஆனால் அவருடைய மெனிக்கே மகே ஹித்தே பாடலை நாங்கள் விளம்பரபடுத்த முன்பு சிலவிடயங்களை யோசித்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஏனெனில் எங்களுக்கு பிடித்த இசை, பாடல், படம், அல்லது ஒரு நாவலை பற்றி எழுதும் பொழுது அதை நாங்கள் மறைமுகமாக விளம்பரபடுத்துகிறோம் என நான் நம்புவதுண்டு.. அந்த வகையில் இதனை பலருக்கு “forward” செய்வதை தவிர்த்திருக்கலாம் என நினைப்பதுண்டு. அவ்வளவே. சிலர் இருக்கிறார்கள் படத்தை படமாக பார்க்கவேண்டும்.. கலைஞர்கள் அரசியலிற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது சரியாக இருந்தாலும் என்னால் மெனிக்கே பாடலை ரசிக்கமுடியவில்லை.. என்னுடைய நட்புவட்டத்திலும் இதையே கூறுகிறேன்.. இரண்டாவது, தவறாக ஆறாம் நிலம் பற்றிய தகவலை எழுதிவிட்டேன்.. அந்தப்படத்தில் நடித்தவர் இயக்கவில்லை. மேலும் ”උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” இதுகூட வடக்கையும் தெற்கையும்(தகுணத்) இணைத்த என்று வந்திருக்கவேண்டும்.. மன்னிக்கவும்..
  17. Jeffrey Epstein பற்றி Filthy Rich என்ற தொடர் Netflixல் உள்ளது.. அந்த தொடரில் இவரால் பாதிக்கப்பட்ட அனேகமான சிறுமிகளின்/பெண்களின் குடும்ப பிண்ணனியும் உள்ளது..பாதிக்கப்பட்டவர்கள் முன்பே ஏன் வரவில்லை என்பது அவர்களுக்கு ஏற்பட்ட சம்பவத்திலிருந்து இலகுவில் மீள உதவிகள் வேண்டும்.. ஆனால் இவரால் பாதிக்கப்பட்டவர்களின் பிண்ணனியைப்பார்த்தால் இவர்கள் முன்பே கூறியிருந்தாலும் யாருமே நம்பியிருக்கமாட்டார்கள் என்பதுதான் நடைமுறை நிலை.. இந்த மாதிரி காடைத்தனம் தனியே பெரிய இடங்களில் மட்டுமல்ல எங்கள் எங்கள் அயல்களில் கூட நடக்கலாம்.. இந்த COVIDனால் ஏற்பட்ட இன்னொரு மிகப்பெரிய துன்பம் அதிகரித்த சிறுவர் மீதான வன்முறை..
  18. இதைத்தான் அவருக்கு எதிராக பயன்படுத்தினார்கள் என்பதை Netflixன் Wild Wild County என்ற ஓஷோவைப்பற்றிய விவரணப்படத்தில் பார்க்கமுடிந்தது.. ஆனாலும் “ மனமே மனிதன்”
  19. IRL மீதான நம்பிக்கையும் போட்டுதோ என நினைத்தேன் ஆனால் 94%.IRL வெற்றி வாய்ப்பு எனக்கூறுவதால் எப்படியும் இலக்கம் 21 என்ற எனது இடத்திலிருந்து இலசில் போகமாட்டேன்
  20. நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் ”උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!! என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்..
  21. நன்றி.. அதனால்தான் கடைசி இடத்திற்கு முதல் உள்ள இடம் எனக்கு என எழுதியருந்தேன்.. கடைசி 2019 World Cupற்கு பின் cricketயை தொடரவில்லை.. New Zealandன் தோல்வி கஷ்டமாக இருந்தது.. ஆனால் Australian BBL Sydney Thunders match என்றால் பார்ப்பதுண்டு.. பார்ப்போம்..
  22. எங்களது சமூகத்தில் உள்ள ஒரு விடயம், 9A எடுத்த கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு மட்டுமே உதவ நினைப்பது அல்லது பல்கலைகழகத்திற்கு தெரிவான கஷ்டப்பட்ட மாணவர்களை தெரிவு செய்து உதவுவது.. இதை பிழையென கூறவில்லை ஆனால் படிக்க கூடிய ஆற்றல் இருந்தும் குடும்ப சூழ்நிலைகளால் குறைந்தளவான புள்ளிகளை எடுத்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தாமல் விடுவதும் தவறு என நினைப்பதுண்டு.. இரண்டாவது, நாங்கள் பிள்ளைகளுக்கு கல்விகற்க உதவுகிறோம், அது ஒரு வழியாகவே மட்டும் உள்ளது.. திரும்ப அவர்கள் தங்களது சமூகத்திற்கு என்ன செய்கிறார்கள் என்பதை கவணத்தில் கொள்வதில்லை.. உதவியை பெற்றவர்கள், அவர்கள் கல்வி கற்று முடிந்து அவர்களும் இதுபோன்று கல்வியில் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சமூக பொறுப்புணர்வை வளர்க்கவில்லையோ என நினைப்பதுண்டு.. அப்படி ஒரு சமூகத்தின் மீதான பொறுப்புணர்வை வளர்த்திருந்தால் தங்கள் தங்களது ஊர்களிலாவது கல்வியை வளப்படுத்தியிருப்பார்கள் என நினைப்பதுண்டு..
  23. இந்த சலாட் செய்வதற்கு இலகுவானதும் சுவையானதும் மட்டுமல்ல மிகவும் இலேசான சலாட்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. இந்த YouTube channelலிருந்து நீங்கள் இணைத்தவற்றில் இரு சலாட் செய்முறைகளை செய்து பார்த்தேன்.. இரண்டுமே அருமையான சலாட்.. பகிர்ந்தமைக்கு நன்றிகள்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.