Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

பிரபா சிதம்பரநாதன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1,138
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by பிரபா சிதம்பரநாதன்

 1. And now, the end is near And so I face the final curtain My friend, I'll say it clear I'll state my case, of which I'm certain I've lived a life that's full I've traveled each and every highway But more, much more than this I did it my way Regrets, I've had a few But then again, too few to mention I did what I had to do And saw it through without exemption I planned each charted course Each careful step along the byway And more, much more than this I did it my way Yes, there were times, I'm sure you knew When I bit off more than I could chew But through it all, when there was doubt I ate it up and spit it out I faced it all and I stood tall And did it my way I've loved, I've laughed and cried I've had my fill my share of losing And now, as tears subside I find it all so amusing To think I did all that And may I say - not in a shy way Oh no, oh no, not me I did it my way For what is a man, what has he got If not himself, then he has naught To say the things he truly feels And not the words of one who kneels The record shows I took the blows And did it my way Yes, it was my way ஒரு பழைய மென்மையான இசையோடு அமைந்த ஆங்கிலப் பாடல்..
 2. From the album: நினைவுகளின் தொகுப்பு

  அவளும் நானும்... Yinம் Yangம்

  © பிரபா சிதம்பரநாதன்

 3. Kalank (2019)- தழும்பு பாடியவர்: Shreya Ghoshal தோல் வாத்தியகருவிகளில் மிருதங்கம் மற்றும் தபேலாவின் இசை ஒரு தனிரகம்..அப்படி அமைந்த பாடலில் இதுவும் ஒன்று.. பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்துள்ளேன்.. I may not have blessed you.. But I never cursed you. I never gotten angry with you.. Neither I have been unfaithful to you. But why have you turned unfaithful and gotten angry with me? Separation from you..has ruined my life. O dear, come and lit up the flames of love in my eyes again.. Come back once..Even you are meant to leave me again. You are someone’s else love now.. But after this separation .. has ruined my life.. While praying, I asked to God that May You always have a long/fulfilling life. I used to forsake myself from seeing you.. So that may not it not become evil eyes for you But I don’t know how I’ve become worthless to You now Separation from you.. has ruined my life..
 4. இதில் வரும் பெங்காலி பாடல்வரிகளுக்கான அர்த்தத்தை Quoraல் தேடினேன் கிடைத்தது. அதனையும் கீழே இணைத்துள்ளேன் . https://www.quora.com/What-is-the-meaning-of-the-tamil-song-Nee-partha-paarvai-from-Hey-Ram ஆஷா போஸ்லேயின் இனிமையான குரலில் இளையராஜாவின் அமைதியான இசையில் காதலையும் அதன் அன்னியோன்த்தையும் இந்தப்பாடல் தரும்.. முன்பு நெருக்கத்தை காட்டுவதற்கு இரண்டு பூக்கள், கிளிகள், கைகள் etc என காட்சிகள் அமையும்.. இப்பொழுது விரசமில்லாமல் நெருக்கத்தை காட்டும் அளவிற்கு பாடல்காட்சிகள், வரிகள் என மாறிவிட்டது.. பழைய கால காதல் பாடல் காட்சிகளிலிருந்து முற்றிலும் விலகி நடிப்பதற்கு கமல்ஹாசன் போன்ற நடிகர்களால் மட்டுமே முடியும்..
 5. படம்: Hey Ram பாடியவர்கள்: ஆஷா போஸ்லே, ஹரிகரன் இசை: இளையராஜா நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி நான் என்ற சொல் இனி வேண்டாம் நீ என்பதே இனி நான் தான் இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை இதுபோல் வேறெங்கும் சொர்க்கமில்லை உயிரே வா நாடகம் முடிந்த பின்னாலும் நடிப்பின்னும் தொடர்வது என்ன ஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே உயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே உயிரே வா நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி நமைச் சேர்த்த இரவுக்கொரு நன்றி நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி உயிரே வா..
 6. When you were by my side. I never thought about it girl, Now im standing in the dark, I never meant to make you cry, You've got me caught in your world. (I don't want to let go girl) பிரியும் நாட்களில் என் நினைவுகள் உன்னை வந்து சேரும். காதல் கடிதங்கள் உன் நினைவுச்சின்னங்கள்.. வாழ்வின் சில நொடி என் காதலையும் நீயும் உணர்ந்திட உன் வருகையை எண்ணி காத்திருப்பேன்.. வானில் நிலவைப்போல் என் வாழ்வில் நீயும் உதித்திட உன் சுவாசக்காற்றினில் நான் மா ண்டும் பிறந்தேன் தேய்பிறை போய் வளர்பிறை வரும்நாள் உண்டு. அன்று என்இசை நம்மை இணைத்திடும். அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது காதலே என்காதலே நீ என்னை விட்டுபிரிவாயோ.. அழகே பேரழகே உன்அழகை பாடமொழி ஏது, தோழியே உயிர்தோழியே என்மனதை நீயும் அறிவாயோ.. Wish i could hold you tight, And hope start over again., I miss your lovely touch, Never meant to say those lies, And i need one last chance... (I don't want to let go girl) This music got its remedy, To turn things upright if you feelin' me, Forgive me babe, mistakes are made, Never meant to make to feel this way, I never meant to say the things i said, I'm all you need don't throw me keep, I see it now. I see it Say the word and i will leap. என் தேவை நீதானே வலியில் துடியாய் துடித்தேனே கவிப்பாடல் இசைத்தேனே உன்னுள் இணைய தவித்தேனே And i never meant to make you cry, Never meant to hurt those beautiful eyes, I'm blind, without your sight, Come home girl, and never say BYE. அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது காதலே என்காதலே நீ என்னை விட்டுபிரிவாயோ.. அழகே பேரழகே உன்அழகை பாடமொழி ஏது, தோழியே உயிர்தோழியே என்மனதை நீயும் அறிவாயோ..(Repeat twice) (English verse 3) From the start you made me wonder, Will this love take us higher, With your love its like no other, Think of the moments we shared together, Baby i'm just goin' crazy, I really miss you baby, Its all about love girl... (Rap Verse 2) Saw your eyes. Now miss your hands, Don't wanna give up but i really can't, Can't hold it in much longer, Music's got me pounding stronger, Sad story never ended better, Love is a chapter in a book full of laughter, Be my princess and start a new chapter, Hope we'll live happily ever after. காலை மாலைவேளை உன் காதல் நினைவுகள் காதல்கடலில் மூழ்கி தத்தளித்தேன், அன்பே எந்தன்வழியில் உன் பாதசுவடுகள்.. வரைந்தேன்.. நான் வரைந்தேன், என்னை மறந்து நானும் தவித்தேன் வானில் நிலவைப்போல் என் வாழ்வில் நீயும் உதித்திட உன் சுவாசக்காற்றினில் நான் மீண்டும் பிறந்தேன் தேய்பிறை போய் வளர்பிறை வரும்நாள் உண்டு. அன்று என்இசை நம்மை இணைத்திடும்
 7. பாடல் 2.54ல் தொடங்கிறது.. ஆங்கிலமும் தமிழும் கலந்த பாடல்.. இந்த பாடலின் வரிகள் ஆங்கிலத்தில் இருப்பதால் என்னால் இப்பொழுது மொழிபெயர்ப்பு செய்ய முடியாது உள்ளது.. வேலை முடிந்த பின்பு மொழிபெயர்த்து இணைக்கிறேன்.. ஆனால் பாடல் சொல்வது ஒன்றுதான் காதலும் அதன் வலியும்
 8. உண்மைதான் .. என்னைப்பொறுத்தவரை, A R Rahmanன் வருகைக்கு பின்புதான் ஆங்கிலசொற்கள் கலந்த தமிழ்ப்பாடல்கள் அதிகம் உருவாகின.. அதற்கான வரவேற்பை பார்த்தபின்பு, அவரைப்பின்பற்றி பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்களும் அந்த மாதிரி பாடல்களை தருகிறார்கள் என்பது எனது கருத்து.. அதே போல சில சமயங்களில் உணர்வுகளை உணர, வெளிப்படுத்த மொழி ஒரு தடையாக அமையாது என நினைக்கிறேன் .. பாடலின் இசை, காட்சியமைப்பு மற்றும் பாடுபவர்களின் குரலில் உள்ள ஏற்ற இறக்கங்கள், நடிகர்களின் முக பாவனை, அங்க அசைவுகள் என்பன மொழி தெரியாத பாடல் சொல்ல வரும் சேதியை சரியாக சொல்லிவிடும்..
 9. வணக்கம் சசி வர்ணம், இந்த பாடலை நான் முதன் முதலில் கேட்ட போது, இதன் மூல வரிகள் பாரதிதாசனின் கவிதை தொகுப்பு என இருந்தது.. என்னிடம் இருக்கும் பாரதிதாசனின் கவிதை தொகுப்பில் இந்த பாடலை காணவில்லை.. கேட்டதை தரும் கூகிளில் தேடினேன், கிடைத்தது.. பாரதிதாசனின் கவிதையும் அதனை எவ்வாறு மாற்றினார்கள் என்பதையும் பாருங்கள் மூல வரிகள் பாரதிதாசனின் கவிதை தொகுப்பிலிருந்து. நானும் அவளும்! உயிரும் உடம்பும், நரம்பும் யாழும், பூவும் மணமும், தேனும் இனிப்பும், சிரிப்பும் மகிழ்வும், (நானும் அவளும்!) திங்களும் குளிரும், கதிரும் ஒளியும் மீனும் புனலும், விண்ணும் விரிவும், வெற்பும் தோற்றமும், வேலும் கூரும், ஆனும் கன்றும், ஆறும் கரையும் அம்பும் வில்லும், பாட்டும் உரையும் (நானும் அவளும்!) அவளும் நானும் அமிழ்தும் தமிழும் அறமும் பயனும், அலையும் கடலும், தவமும் அருளும், தாயும் சேயும், தாரும் சீரும், வேரும் மரமும் (அவளும் நானும்!) அவலும் இடியும், ஆலும் நிழலும்; அசைவும் நடிப்பும், அணியும் பணியும், அவையும் துணிவும், உழைப்பும் தழைப்பும், ஆட்சியும் உரிமையும், அளித்தலும் புகழும்! (அவளும் நானும்!) பாடலுக்காக மாற்றப்பட்ட வரிகள். அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும் **** மீனும் புனலும் விண்ணும் விரிவும் வெற்பும் தோற்றமும் வேலும் கூரும் ஆறும் கரையும் அம்பும் வில்லும் பாட்டும் உரையும் நானும் அவளும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மனமும் நானும் அவளும் உயிரும் உடம்பும் நரம்பும் யாழும் பூவும் மனமும் அவளும் நானும் தேனும் இனிப்பும் அவளும் நானும் சிரிப்பும் மகிழ்வும் அவளும் நானும் திங்களும் குளிரும் அவளும் நானும் கதிரும் ஒளியும் அவளும் நானும் அமுதும் தமிழும் அவளும் நானும் அலையும் கடலும் அவளும் நானும் தவமும் அருளும் அவளும் நானும் வேரும் மரமும் ஆலும் நிழலும் அசைவும் நடிப்பும் அணியும் பணிவும் அவளும் நானும் அவையும் துணிவும் உழைப்பும் தழைப்பும் அவளும் நானும் அளித்தலும் புகழும் https://kondalaathi.blogspot.com/2016/07/blog-post_12.html?m=1
 10. Stay With Me... And Never Let Me Know Just To Celebrate The Notion... Stay With Me, Don't Go Cause The Truth In Your Eyes... Is The Light In The Darkness You Are My Love... My Infinite Love There's No... Other Way That We Can Go Way That We Need Be... Here Is The Prophecy There's So, Much There... More Towering Need Discovering... Be Empowering Once You... Keep Something In Keep Giving In... Keep Winning In With Infinite Love... Once You Keep Something In... Keep Giving In Keep Winning In With... Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me... Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me... I Say The Blind, The Blind... I Say The Blind Will See Me Say Now Heed The Words... And We're Gonna Split The Sea What Say What... Say What What... Light A Candle... Me Say Don't Curse The Darkness Make A Wish... Send It To The Heartless Taking It Back In Time 500 Bc... Taking It To The Future Historically Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me Infinite Love... Is The Rain Falling Into The Sea Infinite Love... Is The Miracle Showering Me
 11. மூல வரிகள், பாரதிதாசனின் கவிதை தொகுப்பு. ”அச்சம் என்பது மடமையடா” என்ற படத்திற்காக சில வரிகளை முன்னும் பின்னும் மாற்றி வந்த பாடலே, “ அவளும் நானும்” பாடல்.. இந்த காலத்தில் மிகவும் சில பாடல்களே காதலை அமைதியாகவும் அழகாகவும் கூறுகின்றன.. அவற்றிற்குள் இந்த “ யாயும் ஞாயும், “ அவளும் நானும்” அடங்கும்
 12. இப்போதைய காலத்தில் மாற்றமும் புதிய தேடல்களும் இருக்கின்றது.. தேங்காய் மாங்காய் வண்டு செண்டு தண்டு என்று கண்ணில் பட்டதில் எல்லாம் பெண்ணையும் காதலையும் காமத்தையும் உணரும் தன்மைகள் மாறிவிட்டது என்பது எனது அபிப்பிராயம். காதலுக்கு ஒரு பாடல் - இது சங்க இலக்கிய குறுந்தொகை கலந்த பாடல் . கீழ் உள்ள விளக்கம் பாடல் காணொளியின் பின்னூட்டத்தில் இருந்து எடுத்தது. இவ்வாறன பாடல்களை கேட்கும் போது சங்க இலக்கியங்கள் நிறைய பாடல்களில் வரவேண்டும் என்ற அவா ஏற்படுகின்றது. மிகவும் அழகான பாடல்.. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி இந்த பாடலை கேட்ட போது எனக்கு “ அவளும் நானும்” பாடலே நினைவிற்கு வந்தது.. அவளும் நானும்.. அமுதும் தமிழும்..அவளும் நானும்.. அலையும் கடலும்..அவளும் நானும்.. தவமும் அருளும்..அவளும் நானும்.. வேரும் மரமும்..ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..அணியும் பணிவும்.. அவளும் நானும்.. அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..அவளும் நானும்..அளித்தலும் புகழும்..மீனும் புனலும்.. விண்ணும் விரிவும்..வெற்பும் தோற்றமும்.. வேலும் கூரும்..ஆறும் கரையும்.. அம்பும் வில்லும்..பாட்டும் உரையும்.. நானும் அவளும்..நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..நானும் அவளும்.. உயிரும் உடம்பும்..நரம்பும் யாழும்.. பூவும் மணமும்..அவளும் நானும்..தேனும் இனிப்பும்..அவளும் நானும்..சிரிப்பும் மகிழ்வும்..அவளும் நானும்..திங்களும் குளிரும்..அவளும் நானும்..கதிரும் ஒளியும்.. அவளும் நானும்.. அமுதும் தமிழும்..அவளும் நானும்.. அலையும் கடலும்..அவளும் நானும்.. தவமும் அருளும்..அவளும் நானும்.. வேரும் மரமும்..ஆலும் நிழலும்.. அசைவும் நடிப்பும்..அணியும் பணிவும்.. அவளும் நானும்.. அவையும் துணிவும்.. உழைப்பும் தழைப்பும்..அவளும் நானும்..அளித்தலும் புகழும்..அவளும் நானும்.. அமுதும் தமிழும்..அவளும் நானும்.. அமுதும் தமிழும்
 13. திரைப்படம்: மண்வாசனை(1983) இசை: இளையராஜா பாடியவர்கள்: ஜானகி, SPB பெ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சு வெக்த்தவிட்டு பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சு வெக்கத்தவிட்டு பேசிப்பேசிராசியானதே...ஏ.. மாமன்பேரைச்சொல்லிச் சொல்லிஆளானதே(ஆ: ஆஹா..) ரொம்பநாளானதே(ஆ: ம்ஹூம்..) ஆ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சுவெக்கத்தவிட்டு பேசிப்பேசிராசியானதே..ஏ.. மாமன்பேரைச்சொல்லிச்சொல்லிஆளானதே. ரொம்பநாளானதே… ஆ: மாலையிலகாத்து அல்லியிருக்கு தாலிசெய்யநேத்து சொல்லியிருக்கு பெ: இதுசாயங்காலமா மடிசாயும்காலமா ஆ: முல்லைப்பூச்சூடு மெல்லப்பாய்போடு பெ: அடவாடைக்காத்துசூடுஏத்துது ஆ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சுவெக்கத்தவிட்டு.. பெ: பேசிப்பேசிராசியானதே மாமன்பேரைச்சொல்லிச்சொல்லிஆளானதே ரொம்பநாளானதே.. பெ: ஆத்துக்குள்ளநேத்து ஒன்னநெனச்சேன் வெக்கநெறம்போக மஞ்சக்குளிச்சேன் ஆ: கொஞ்சம்மறைஞ்சுபாக்கவா இல்லமுதுகுதேய்க்கவா பெ: அதுகூடாது இதுதாங்காது ஆ: சின்னக்காம்பு தானே பூவத்தாங்குது.. பெ: பொத்திவச்சமல்லிகைமொட்டு பூத்திருச்சுவெக்கத்தவிட்டு ஆ: பேசிப்பேசிராசியானதே..ஏ.. மாமன்பேரைச்சொல்லிச்சொல்லிஆளானதே ரொம்பநாளானதே பெ: ஆளானதே ரொம்பநாளானதே
 14. படம்: அறுவடைநாள்(1986) பாடலாசிரியர்: கங்கைஅமரன் இசை: இசைஞானி பாடியவர்: சின்னகுயில் தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே.. நான் ஒரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி.. பிரிந்தே வாழும் நதிக்கரைபோல.. தனித்தே வாழும் நாயகி.. இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.. மறந்தால் தானே நிம்மதி.. தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. ஒரு வழிப்பாதை என்பயணம்..மனதினில் ஏனோ பல சலனம்.. கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தாயா?ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.. நான் ஓர் கண்ணீர் காதலி.. தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே .. என் மனம் ஏனோ சாயுதே..
 15. இந்த படம் ஓவியர் ராஜா ரவி வர்மாவை பற்றியது.. ஓவியர்களின் வாழ்க்கையில் வர்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும், காதல், காம ரசனைகளுக்கும் குறைவு இருக்காது. இந்த பாடலுக்கு தமிழிலில் வரிகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆகையால் ஆங்கிலத்தில் வந்த மொழிபெயர்ப்பை இணைத்துள்ளேன் .. Sonu Nigamன் “ஓ காமினி” குரல் உங்களை கற்பனை உலகத்திற்கு அழைத்து செல்லும்..
 16. ஓ.. காமினி.. ஓ காமினி- பாடல் 7.54ல் தொடங்கி 11.15ல் முடிகிறது.. படம்: Rang Rasiya 2014 பாடியவர்: Sonu Nigam Do you remember our first meeting.That first rain of the creation [the universe] . You were the earth, thirsty for eras, and clouds of love had you all covered, On your heated up body, The cloud-messengers that rained, were all mine.. O kamini .. O kamini... [Kaamini can be a name as well, but I've used the meaning of the word here.] In the temple of your body, my heart got lost.The sleeping dream awoke.. Your eyes are looters, I have lost my mind, In one stretch, you create hundreds of waves (in me) O maiden, make my luck, O loving woman.. Your body is the mirror of maya [or illusion]. I dedicate this rainbow to you.. Come, O enemy, I want to cover myself with you, The way the earth covers itself with the blue sky, We'd meet, this was decided, ever since there was no shine in the stars.[i.e. ever since the beginning of time.] Don't think what the morality says, Come, flow in my streams..O kamini...
 17. பச்சை கம்பளத்தின் மேல் சிட்னியின் ஒரு முத்து...
 18. இந்த Blue Mountains எனக்கு மிகவும் பிடித்த இடம்.. பொதுவாக இயற்கையை ரசித்தபடி கார்பயணம் போவது மிகவும் பிடித்தமான விடயம்.. அதிலும் இந்த Blue Mountains drive எப்போதும் சலிக்காத drive. நீங்களும் இந்த இடத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம்.
 19. மேலே உள்ள படத்தில் உள்ள எழுத்துபிழையை மாற்ற முடியவில்லை .. அபூர்வ சகோதரிகள் என்பதே சரியானது.
 20. கல்லிலே கலைவண்ணம் ...ஆபூர்வ சகோதரிகள் - Three sisters Blue Mountains Sydney
 21. படம்: சதுரங்கம் பாடியவர்கள்: SPB & வாணி ஜெயராம் இசை: V. குமார் பாடலாசிரியர்: வாலி ஆண்: மதனோற்சவம்ரதியோடுதான் ரதிதேவியோபதியோடுதான் பெண்: உயிரோவியம்உனக்காகத்தான் உடல்வண்ணமேஅதற்காகத்தான் ஆண்: மீனாடும்கண்ணில்விழுந்துநானாடவோ தேனாடும்செவ்விதழ் தன்னில் நீராடவோ... ஓ...மீ.. னாடும்கண்ணில்விழுந்துநானாடவோ தேனாடும்செவ்விதழ்தன்னில்நீராடவோ... பெண்: புரியாதபெண்மைஇது பூப்போன்றமென்மைஇது பொன்னந்திமாலைஎன்னென்னலீலை ஆண்: மதனோற்சவம்ரதியோடுதான் பெண்: ரதிதேவியோபதியோடுதான் பெண்: கார்காலமேகம்திரண்டுகுழலானது கண்ணாஉன்கையில்புரண்டுசதிராடுது கார்காலமேகம்திரண்டுகுழலானது கண்ணாஉன்கையில்புரண்டுசதிராடுது ஆண்: ஓ... அலங்காரதேவி முகம்அடங்காதஆசைதரும் ஒன்றானநேரம்ஒருகோடிஇன்பம் ஆண்: மதனோற்சவம்... பெண்: ம்... ரதியோடுதான் ஆண்: ஆ... ரதிதேவியோ... ஓ... பெண்: பதியோடுதான்
 22. அதே போல Fanaa பட பாடலை அடிக்கடி விரும்பி கேட்பது உண்டு.. Sonu Nigamன் குரல் வசீகரமானது..
 23. எனக்கும் அவை மிகவும் பிடிக்கும். Arijit Singhன் பாடல்களில் மிகவும் பிடித்தது இந்த Tum Hi Ho.. தமிழிலும் இந்த பாடல் இனிமையானது..
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.