Jump to content

P.S.பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1743
  • Joined

  • Last visited

  • Days Won

    7

Everything posted by P.S.பிரபா

  1. கிருபன் 3,157 Posted September 1 காணொளிகளை நேரடியாக தரவேற்றமுடியாது. YouTube போன்ற தளங்களில் இருந்துதான் இணைப்புக் கொடுக்கமுடியும். இணையத்தில் உள்ள படங்கள் என்றால் அவற்றைக் கொப்பி பண்ணிவிட்டு, கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி Insert Image from URL ஐ கிளிக் பண்ணி, வரும் பெட்டியில் paste செய்தால் படத்தின் direct link இடப்படும். HTML என்பதால் படமாகவே காட்டும். சொந்தப்படம் என்றால் கருத்துக்களத்தின் மேலே உள்ள + ஐ கிளிக் செய்து Gallery Image ஐ தெரிவு செய்து ஒரு அல்பம் உருவாக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள அல்பத்தைப் பாவிக்கலாம் அதில் வேண்டிய படங்களை தரவேற்றலாம். பின்னர் கருத்து எழுதும் பெட்டியில் Insert other media ஐ கிளிக் பண்ணி Insert existing attachment ஐ கிளிக் பண்ணி படங்களை உள்ளிடலாம். இவைதான் நான் பாவிக்கும் முறைகள் —————————————————————— கிருபன் அண்ணாவின் இந்த முறையை பாவித்தால் imagesல் வருகிறது..Postimage முறையை பாவித்தால் குறிப்பிட்ட காலத்தின் பின்பு காணாமல் போகிறது..😟.
  2. இது websiteல் இருக்கும் படங்களுக்கு பொருந்தும்.. ஆனால் iPhone கமராவில் எடுத்த படங்களுக்கு சரிவருமா? நான் “ அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகளுக்காக . படங்களை கிருபன் அண்ணாவின் முறையில் upload செய்தேன்.. அது imagesல் வந்துவிட்டது..🤔
  3. என்னை வெளியே விட்டால் .. பாதகர்களை ஒரு பதம் பார்க்கமாட்டேனா!!!!!
  4. “கால்கள் காற்றில் செல்ல.. மேகம் தேடி மெல்ல பறந்தாலும் நீயும் மறுக்காதே.. கல்லாகி காற்றும் நீரும் ஆகி பூக்கும் பூவும் ஆகும் பயணத்தை நீயும் நிறுத்தாதே...” அழகான பாடல் ..
  5. படம்: அவள் அப்படித்தான் பாடியவர்: கமல்ஹாசன் பாடலாசிரியர்: கங்கை அமரன் இசை: இளையராஜா பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது புது தாளம் தொட்டு ஓ புது ராகமிட்டு ஆண் கொண்ட தாகம்தீர்க்கின்ற தேகம்பெண்ணென்ற ஓரினமோ இது யார் பாவம் ஆண் செய்த சட்டம்அவர் போட்ட வட்டம்அதற்கென்று பெண்ணினமோ இது யார் சாபம் நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது .(பன்னீர்)பாஞ்சாலி வாழ்ந்தபரிதாப வாழ்வைபாராட்ட யாருமில்லை நிஜ வாழ்க்கையிலே பலபேரைச் சேரும்பரந்தாமன் தன்னைபுகழ் பாட கேட்டதுண்டுஇந்த பூமியிலே நியாயங்களோ பொதுவானது புரியாமல் போனது பன்னீர் புஷ்பங்களே கானம் பாடு
  6. From the album: நினைவுகளின் தொகுப்பு

    அவளும் நானும்... Yinம் Yangம்

    © பிரபா சிதம்பரநாதன்

  7. படம்: அறுவடைநாள்(1986) பாடலாசிரியர்: கங்கைஅமரன் இசை: இசைஞானி பாடியவர்: சின்னகுயில் தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே.. என் மனம் ஏனோ சாயுதே.. நான் ஒரு சோக சுமைதாங்கி.. துன்பம் தாங்கும் இடிதாங்கி.. பிரிந்தே வாழும் நதிக்கரைபோல.. தனித்தே வாழும் நாயகி.. இணைவது எல்லாம் பிரிவதற்காக.. இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.. மறந்தால் தானே நிம்மதி.. தேவனின் கோயில் மூடியநேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. ஒரு வழிப்பாதை என்பயணம்..மனதினில் ஏனோ பல சலனம்.. கேட்டால் தருவேன் என்றவன் நீயே.. கேட்டேன் ஒன்று தந்தாயா?ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்.. அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்.. நான் ஓர் கண்ணீர் காதலி.. தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே.. இன்று என் ஜீவன் தேயுதே .. என் மனம் ஏனோ சாயுதே..
  8. பச்சை கம்பளத்தின் மேல் சிட்னியின் ஒரு முத்து...
  9. இந்த Blue Mountains எனக்கு மிகவும் பிடித்த இடம்.. பொதுவாக இயற்கையை ரசித்தபடி கார்பயணம் போவது மிகவும் பிடித்தமான விடயம்.. அதிலும் இந்த Blue Mountains drive எப்போதும் சலிக்காத drive. நீங்களும் இந்த இடத்தை பார்த்தது மிகவும் சந்தோஷம்.
  10. மேலே உள்ள படத்தில் உள்ள எழுத்துபிழையை மாற்ற முடியவில்லை .. அபூர்வ சகோதரிகள் என்பதே சரியானது.
  11. கல்லிலே கலைவண்ணம் ...ஆபூர்வ சகோதரிகள் - Three sisters Blue Mountains Sydney
  12. நீல மலைச்சாரல் ....தென்றல் நெசவு நடத்துமிடம்...
  13. விண்வெளி சேரினும்..வயல்வெளி வேண்டுமே..
  14. ஓடை நீரோட இந்த உலகம் அது போல..ஓடும் அது ஓடும், இந்த காலம் அது போல...
  15. நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால்..?
  16. வானம் விட்டு வருமா இந்த பஞ்சு மெத்தை மேகங்கள் என் விழிகள் மூடி உறங்க...
  17. கூட்டை விட்டு சிட்டு குருவி பறந்த திசையும் தெரியவில்லை .......
  18. தலாட்டுதே வானம்.. தள்ளாடுதே மேகம் !!!!
  19. அத்துடன் நான் இணைத்த படங்களிற்கு விருப்புப்புள்ளிகள் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.