Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    532
  • Joined

  • Last visited

Everything posted by Gowin

  1. இது போன்ற ஆபத்தான வேலைகளை மட்டுமே தமிழரசுக் கட்சி செய்து வருகிறது. சிங்கள பேரினவாதிகளுடன் கூட்டுவைச்சு தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்த தமிழரசுக் கட்சி இப்ப முஸ்லீம் மதவெறியர்களுடன் சேர்ந்து தமிழின அழிப்பு தொடர்வதை உறுதி செய்ய முயல்கின்றது.
  2. சுமந்திரன் தமிழரசுக் கட்சியை அழிக்கிற மாதிரி ரணில் உடும்புப் பிடியா பிடிச்சு ஐதே கட்சியை அழிக்க போகுது!
  3. போதைப்பொருள் குழுக்களுக்கு இடையில் மோதல்... எந்த இரண்டு சிங்கள போலீஸ் குழுக்களுக்கு இடையில மோதல் என்று தெளிவா சொன்னா நல்லாயிருக்கும்.
  4. நீங்க சொன்னதெல்லாம் அப்பட்டமான பொய் என்று விளங்கிப்போச்சு! இனியாவது உண்மைகளை எழுதப்பாருங்க ......
  5. இயற்கை நீதி வென்றுள்ளது! நீங்க நினைக்கிற மாதிரி இந்த அரசுக்கு உள் நாட்டில கடத்துற வலு இருந்தாலும் வெளிநாட்டில அந்த வலு இல்லை!
  6. சுமந்திரன் பின்னணியில் நடந்த இந்த சந்திப்பு சாத்தியமாகாது என்று கழுகார் சொல்றார்!
  7. அது மட்டுமில்ல அறிந்த புத்த பிக்குகளிடம் அதிகம் கவனம் தேவை!
  8. வெளில வரவேண்டிய ஒராள் தான். எய்த்தவன் வெளில நிக்கேக்க இந்தாள் எதுக்கு உள்ள இருக்கோணும்?
  9. இந்தியன் எழுதிக்கொடுத்ததை அப்பிடியே வாசிக்கிறார்! இவர்களை உருவாக்கியது இந்திய உளவுப்படையும், வித்தியாதரனும் என்று யாருக்கும் மறந்து போகவில்லை. தமிழினத்தை தொடர்ந்து அழிக்க இந்தியன் செய்யும் சதி.
  10. சிங்கள அரசுகள் நிறைய காலமா இதைத்தானே செய்யினம்! அதனால இலங்கையில பயங்கரவாதிகள் யாருமே இல்லை.
  11. கட்டுக்கதைகளை முதல்ல அவிட்டுவிட்ட நீங்கள் பட்டியலிட்டு காட்டமுடியுமா எவ்வளவு காசு எப்ப திரும்பிச்ச்சு என்று? அதை செய்யாமல் பிறகென்ன கேள்வி வேண்டி இருக்கு?
  12. சம்பந்தன், சுமந்திரன் போன்ற ஆக்களிட்டை சுத்துமாத்து பழகி இருக்கீனம். பிறகென்ன அடுத்த தீவாளிக்கும், அடுத்த கிறிஸ்மஸ்சுக்கும், அடுத்த தைப்பொங்கலுக்கும், அடுத்த வருஷப்பிறப்புக்கும் தமிழனுக்கு ஈழம் , சமஷடி , சுயாட்சி, எல்லாம் கிடைக்கும் என்றதை சின்னப்பிள்ளையும் புரிஞ்சுகொள்ளும். அந்த டக்குட லெவெளைவிட படுகீழதான் தமிழ் தேசியம் பேசும் சம்பந்தன், சுமந்திரன் நீக்கீனம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.