Jump to content

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  532
 • Joined

 • Last visited

Everything posted by Gowin

 1. புத்தளத்தில் சிங்களவர்களும் முஸ்லிம்களும் தானே அதிகம். யார் செய்திருப்பானுக?
 2. போலிக்கு துதிபாடும் துரைநாயகத்தின் விமர்சனம் தேவையற்றது.
 3. இவனுக்கள் தமிழனின் வாக்குல வென்றுபோட்டு சிங்கள சுதந்திரனாளுக்கு ஓடுற சுமந்திரனை மறந்திட்டு சிங்கள சங்ககாராவை வறுத்தெடுக்கிறது அநியாயம்.
 4. இவனுக்கள் மனச்சாட்சி இல்லாம பேசக்கூடியவனுக!
 5. உருவாக்கின என்னவோ இந்தியன் ஏஜென்ட் தான். அதுக்கு வித்தியாதரன் கடும் முயற்சி எடுத்திருந்தார். வழமைபோல அத சிங்களவன் தன் வசதிக்கு யூஸ் பண்றானோ தெரியல்ல.
 6. சம்பளம் கேட்டது ஆசிரியர்களிடம் மட்டுமில்ல. சகல அரச ஊழியர்களிடமும். முழுநேர அரசியல்வாதியா இருக்கிற செல்வம் அடைக்கலநாதனுக்கு இந்த சிம்பிள் விஷயத்தை கூட புரிந்துகொள்ளும் மூளைத் திறன் இல்லாம இருக்கிறது டெலோவின் வங்குரோத்து நிலைய காட்டுது.
 7. தங்கட தமிழ் மக்களை ஏமாத்துறதுல உள்ள நேர்மையை தான் சம்பந்தன் சொல்றார். தமிழ் மக்களை ஏமாத்துறதுல தங்கட எஜமானர்களுக்கு சம்பந்தன், சுமந்திரன் காட்டும் நேர்மை பற்றி சொல்லி வேலையில்லை. கியாலா வடக் நா!
 8. சிங்களத்துக்கும் இந்தியனுக்கும் அடிமை சேவகம் செய்து அதுல முதிர்ச்சியடைந்த ஒரே நீண்ட கால அனுபவசாலினா அதுல சம்பந்தனை அடிச்சுக்க ஆளே இல்லை. மற்ற செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், டக்கி, சங்கரி எல்லாம் சம்பந்தனுக்கு பின்னால தான்.
 9. அரச அடாவடிகளை அனுபவிங்க நல்லா அனுபவிங்க!
 10. அவசரகால நிலையை பிரகடனப்படுத்துங்கள்! அரசாங்கத்திடம் கோரிக்கை கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமாக இல்லாவிட்டால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், அநாவசியமாக மக்கள் நடமாட்டங்கள் தடைசெய்யப்பட வேண்டும். அவ்வாறு மீறி செயற்படுவோர் கொரோனா வைரஸை நாட்டுக்குள் பரப்ப முயற்சித்தார்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,என்றும் அவர் கேட்டுக் கொண்டார். நாட்டுக்குள் இருக்கும் எஞ்சிய நோயாளிகளை இனம் கண்டு அவர்களின் நடமாட்டத்தை அப்பிரதேசத்தில் தடை செய்ய வேண்டும். இல்லையேல் இந்த நோய் நாடு முழுவதும் பரவி விடும். அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களை மட்டுமன்றி அவர்களது தொடர்புகளையும் முறையாக இனங் கண்டு தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் பதிவாகும் சம்பவங்களை பார்க்கும் போது எதிர்வரும் இரண்டு வார காலமும் நாட்டில் மோசமான இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். https://www.ibctamil.com/srilanka/80/139388
 11. யாருக்குமே தெரியாத அம்ம்பிகாட திறமைகளை சுமந்திரன் எப்ப? எங்க? பார்த்தவர். கொஞ்சம் விபரமா சொன்னா எல்லாருக்கும் தெரியுமே. இவ ஐநா மனித உரிமை கவுன்சில் போய் தமிழ் சமூக ஆர்வலரை குழப்ப, அவங்கடை செயற்பாடுகளை தடுக்க முயற்சித்த ஒராள் என்று தானே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அங்க கலந்துகொண்ட ஆக்களால குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
 12. சுமந்திரன் எப்பவுமே சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நடக்கிறார். எப்பதான் அவர் தமிழினத்தின் உரிமைகளுக்காக உளப்பூர்வமாக குரல் கொடுத்திருக்கிறார்? சர்வதேச விசாரணைகளை குழப்ப சுமந்திரன் ஓடி ஊளைச்சதை யார் தான் மறக்க முடியும்? இப்ப சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடக்கிற ஆக்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பி தமிழ் மக்களை அழிக்க நாய்படாதபாடா துடிக்கிறார்.
 13. மக்கள் பொறுப்பா நடக்காட்டி இந்த உயிர்கொல்லி நோயை கட்டுப்படுத்துறது கஷ்டம்.
 14. மிக நல்ல கருத்து! விக்கி ஐயாவும் இந்தமாதிரி சூழ்நிலைகள் ஏற்படுவதற்கு பொறுப்பு கூறவேணும்.
 15. மிக அருமையான கருத்து! சுமந்திரன் பின்கதவால உள்ள புகுந்த காலத்தில இருந்து தமிழரை அழிக்கும் வைரஸ் நோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவுது. இதுக்கு கடுமையான ஒரு மருந்து கண்டுபிடிக்க வேணும். எங்கள் கல்விமான்கள் ஏதாவது செய்யணும்.
 16. நளினி ரட்ணராஜா மேல சுமந்திரனின் பாசம் புல்லரிக்க வைக்குது. சுமந்திரன்ட தறுதலை ஆட்டம் முடிவுக்கு வரேக்க தமிழர்ர கொஞ்ச பிரச்சினைகள் முடிவுக்கு வந்திருக்கும்.
 17. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இன்றிலிருந்து 23ஆம் திகதி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அமுலாகும் ஊரடங்குசட்டமானது எதிர்வரும் 23ஆம் திகதி காலை 6 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இன்று சில பகுதிகளில் அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது காலை 9 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை நீக்கப்பட்டு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139390?ref=imp-news
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.