Jump to content

Gowin

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Posts

  532
 • Joined

 • Last visited

Everything posted by Gowin

 1. தமிழருக்கு எதாவது நல்ல செய்தி இருந்தா சொல்லுங்கப்பா
 2. இவ்வளவு நாளும் தமிழ் மக்களை ஏமாத்தின கூட்டமைப்பு இப்ப காலம் கடந்து தானும் ஏமாந்ததாக நாமம் போடுது.
 3. சிங்களவனுக்கு தமிழ் படிக்கும் ஆர்வம் இல்லையாம். அதுக்காக இந்த அரசு ஏதாவது ஜில்மால் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
 4. விபத்தில இறந்த ஆக்கள் காரைநகரை சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் குடும்பமாம். அங்கு கூடிய மக்கள் வான் டிரைவரை காப்பாற்ற முயற்சித்த போது கசிந்த எரிபொருள் சூடான எஞ்சினில் வழிந்து எதிர்பாராம வான் தீப்பிடித்ததாகவும் அதிலிருந்து தீ பஸ்ஸுக்கு பரவியதாகவும் சொல்றார்கள். ஜீப் வலப்பக்கம் திரும்பும் சிக்னலுடன் பாதையின் மத்திக்கு நகர்ந்தததால் குழம்பிய பஸ் டிரைவர் மோதுவதை தவிர்க்க முடியாம போனதா சொல்றார்கள். எனவே தமிழ் மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்துக்கு தீ வைக்குமளவு நாகரிகமற்றவர்கள் இல்லை. எனவே தமிழ் மக்கள் விபத்துக்குள்ளான வாகனத்துக்கு தீ வைக்குமளவு நாகரிகமற்றவர்கள் இல்லை.
 5. காணாமல் போனவர்கள், தமிழர் படுகொலைகள் பற்றிய விசாரணைகள் எப்ப நடக்கும்?
 6. ஐயோ! அப்பிடியா சங்கதி! உலகத்துக்கே தெரிஞ்ச செய்தி ஒன்றை செய்தியா சொல்றதுக்கு தான் நீங்க கட்சி நடத்துறீங்களோ? உப்பிடி நீங்க செய்தி வாசிச்சா தமிழ் மக்கள் ஓடிவந்து உங்களுக்கு வாக்களிக்கோணுமோ? உங்க எதிர்பார்ப்பு என்ன?
 7. நானும் கடுமையா எழுதினத்தை சுயதணிக்கை செய்தாச்சு.
 8. 10 வருஷத்துக்கு மேலா திட்டமிட்ட தமிழின படுகொலைகளுக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்ககளுக்கு இது போன்ற உண்மைகள் சுட்டுப்போட்டாலும் தெரிய வராது.
 9. 10 வருஷத்து மேலா திட்டமிட்ட தமிழினப் படுகொலைகாரர்களுக்கு முண்டு குடுக்கும் சம்பந்தன், சுமந்திரன், மனோகணேசன் எல்லாரும் உறுதியான கருத்துக்களை தெரிவிக்காம கப்சிப்.
 10. திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும், சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.
 11. சகோதரப்படுகொலை செய்தவர்களே வேதம் ஓதுமளவுக்கு சுமந்திரனின் தமிழின விரோத படுகேவலமா செயற்பாடுகள் இருக்கு. என்ன செய்ய? இந்த உண்மை தெரியாம போச்சோ?
 12. ஓஓ! எவ்வளவு காலமா உண்மையை மொத்தமா குத்தைக்கு எடுத்து வைச்சிருக்கீகள்? திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு 10 வருஷத்துக்கு மேலா துணைபோகும், சுமந்திரன் என்ற பேர்வழியைப்பற்றிய உண்மைகளையும் எடுத்துவிடுறது.
 13. சவேந்திர சில்வா சட்டவிரோத கொலைகளை செய்த ஒரு போர்க்குற்றவாளி என்று அமெரிக்கா அறிவிச்சுள்ள நிலைல, அந்த பேயை சஜித் ஆதரிச்சு அறிக்கைவிட்டுள்ள நிலைல சஜித் என்ற பேயின் பின்னால அலைந்து திரிந்த சுமந்திரன்-சம்பந்தன் குரூப்பும், மனோகனேஷன் குரூப்பும் தொடர்ந்தும் சஜித் பின்னால அலையப்போகினமா?
 14. கடந்த 10 வருஷத்துக்கு மேல திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோற சுமந்திரன் குரூப்புக்கு விசுவாச சேவை செய்ய ஒரு குரூப் இருக்கு. அந்த குரூப் தாங்கள் அடிச்ச கொள்ளையைப் போலத்தான் புலம்பெயர் தமிழரும் அடிச்சிருப்பீனும் என்று நினைக்கீனம். எல்லாம் ஒரு மனச்சிக்கல் தான்.
 15. கடந்த 10, 15 வருஷமா திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு துணைபோபவர்கள், சுமந்திரன், டக்லஸ், கருணா, ஆனந்தசங்கரி, சம்பந்தன், போன்ற ஆக்கள், அவையல ஆதரிக்கிற ஆக்கள், தமிழ் சமூகம் சீரழியோனும் என்று நினைக்கிறதில ஆச்சரியப்பட என்ன இருக்குது. இளசுகள் தங்கட முக்கிய குறிக்கோளான கல்வியில் பின்னடைய தேவையான அனைத்தையும் ஆதரிச்சு ஒரு சமூக விரோத குரூப் யாழில் வாள்வெட்டு, போதைப் பொருள் வியாபாரம், விபச்சார விடுதி என்று பலத்தை ஊக்குவிச்சு வரேக்க, அந்தமாதிரி குரூப்புகளுக்கு ஆதரவா அப்பிடியான சிலர் செயற்படினம்.
 16. இதுவரை தமிழற்ற உரிமைகளை செல்வம் அடைக்கலநாதன் என்பவர் அடகு வைச்சு பாராளுமன்றத்தில சொகுசா காலம் கடத்தினார். நீங்க அவரில்லையோ?
 17. இதெல்லாம் ஒற்றுமையின் சின்னங்கள். அதான் உங்களால வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடியல்ல. தமிழர்களுக்கு ஒற்றுமை இல்லை என்கிற ஆக்கள் ஏமாந்து போவினம்.
 18. வாழ்த்துக்கள்! இப்படியும் சிலர் சாதனைகள் செய்றாங்கள். வேற சிலர் ஸ்கூல் முடிஞ்சு வெளியேறக்க கதிரை, மேசைகளை உடைக்கினம்.
 19. தமிழ் மக்களின் எதிர்காலத்தை இல்லாம ஆக்கித் தானே உங்கட அரசியல் இதுவரை நகர்ந்திருக்கு. இனியாவது மக்களுக்கு எதையாவது உருப்படியாக பேச, செய்ய பாருங்கோ.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.