சிறப்பான சிறுகதை. ஹாலிவூட் படம் பார்த்து முடித்த திருப்தி. அத்தனை த்ரிலோடும், பரபரப்போடும் கதை நகருகிறது.
அதுசரி.... முப்பது வருடங்கள் கழித்து சாத்திரி, மன்னிக்கவும்... கதை சொல்லி ஊருக்கு திரும்பியதும் பேச்சியம்மன் அவரை அல்லவா முதலில் மண்டையில் போட்டிருக்க வேண்டும். ஏனெனில் ஓடிப்போனவளென்று கதை எழுதியவரல்லவா அவர்.