வணக்கம் சோமசுந்தரம்
நீங்கள் சொல்வது உண்மைதான். உண்மையான இயற்கையை நேசிக்கும் தமிழகப் போராளி முகிலன் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் இதற்கு முன்னர் தனது விமானப் பொறியியலாளர் பதவியை உதறித் தள்ளி விட்டு விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்களிப்பை வழங்கிய போராளி முகிலன் நினைவாய் இந்தப் பெயர் தாங்கி வந்துள்ளேன்.
நன்றி SUVY