விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  342
 • Joined

 • Last visited

Community Reputation

70 Good

About விளங்க நினைப்பவன்

 • Rank
  உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. உண்மை. கொரோனா வந்தபடியால் தான் இப்போதாவது வந்தது.
 2. அய்யா எனது கேள்விக்கான பதில் அது இல்லை. இவர் என்ன சொல்கிறார்? கடைசியாக நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்து உள்ளனர் அதுவும் கூட்டமைப்பு சொன்னவருக்கு தான்.
 3. இவர் என்ன சொல்கிறார்? கடைசியாக நடந்த சனாதிபதி தேர்தலில் தமிழர்கள் 75 சதவீதத்திற்கு மேல் வாக்கு அளித்து உள்ளனர் அதுவும் கூட்டமைப்பு சொன்னவருக்கு தான்.
 4. மேற்கு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இலங்கை தமிழர்கள் பலருக்கும் மேடை பேச்சின் மீது அதிக கவர்ச்சி உள்ளது.நண்பர் ஒருவருடன் பெரிய குடும்பம் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று இருந்தேன்.அங்கே இருந்தவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு தொலைக்காட்சியநிகழ்ச்சியில் வரும் பேச்சு விவாதத்தை ஏதோ உதைபந்தாட்ட போட்டி மாதிரி பார்த்து கொண்டிருந்தார்கள்.
 5. ஆனேகமாக சொல்வது போல் அசிரியர் என்றால் கும்பிட்டு பணிய வேண்டும் என்று கருத்து சொல்லாமல் மாணவனை தாக்கிய ஆசியருக்கு தண்டணை கொடுத்த நல்ல செயலை எல்லோரும் நியாயமாக இங்கே பாராட்டுகிறார்கள்
 6. இப்படியான பல்லவிகள் இப்போது இந்திய பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களினால் வலைதளங்களில் எழுதபடுவதை காணலாம். அர்த்தமற்ற கைவிடபடி வேண்டியவைகள புகழ்ந்து அறிவியல் பெயின்ற் அடித்து பாதுகாப்பதில் இலங்கையில் உள்ளவர்களை விட முன்னேறிய மக்களோடு வெளிநாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் பலர் தான் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
 7. இரு தரம் இல்லை மூன்று தரம் இல்லை ஒரு மில்லியன் தரம்ஆகவே அது கற்பனை விக்கினேஸ்வரன் செயலற்றவர் என்பதை காட்டுகிறது.
 8. எனக்கும் இதுபற்றி விளங்கவில்லை. இந்தியாவில் இருந்து வந்த சத்ய சாயி பாபா ஆஞ்சநேயர் பக்தி எல்லாம் இலங்கை தமிழர்களிடம் கரைபுரண்டு ஓடுகிறது இந்த வீடியோவுக்கு என்ன பிரச்சனை
 9. அது உண்மை தான். யாழ்பாணத்தில் சாதி பார்த்து ஒடுக்கபடுகிறவர்களும் கூலி தொழிளாளர்களும் கவுரவமாக நடத்தபட வேண்டியவர்கள்.
 10. கனேடிய அரசியல்வாதிகளும் பெரிய நல்லவர்கள் இல்லை. வாக்கு பெற்று கொள்ளும் அரசியலுக்காக மற்றவர்களை மதிக்கிறோம் என்ற பெயரில் இப்படியானவற்றை கட்டுபாடுகளை தளர்த்தி அனுமதிக்கிறார்களாம். கனடிய பிரதமரே அமெரிக்காவில் கொல்லபட்ட ஜோர்ஜ் பிளய்ட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் கொரோனா ஆபத்தான கட்டத்தில் பொறுப்பற்று கலந்து கொண்டவர். அவுஸ்ரேலியா பிரதமர் கொரோனா தொற்றுப் பரவலுக்காக போராட்டங்களில் யாரும் கலந்துகொள்ளாதீர்கள் என்று கேட்டுகொண்டவர்.