Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  961
 • Joined

 • Last visited

Recent Profile Visitors

800 profile views

Vankalayan's Achievements

Experienced

Experienced (11/14)

 • First Post
 • Collaborator
 • Posting Machine Rare
 • Week One Done
 • One Month Later

Recent Badges

86

Reputation

 1. அது நாங்கள், மற்றவர்கள் சொல்லவேண்டும். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை.
 2. அந்த நாடுகளிலும் கொரோனவை ஒழித்துவிடட பட்டியலில் முதலிடத்தில் இருக்கின்றன. எனவேதான் அதுவும் உண்மையா என்று கேட்ட்டேன். யாழ்ப்பாண வைத்தியர்கள் ஒன்றும் புதிதாக கூறிவிடவில்லை. இனி பொய்யய்தான் எழுத வேண்டும்.
 3. சம்பந்தன் ஐயா அறிக்கை விடடவுடன் கோத்த தனது உரையை வாபஸ் வாங்கி விடுவார். ஏன் என்றால் அது மிகவும் கடுமையான அறிக்கையாக இருக்கும்.
 4. உண்மையை எழுதினால் அது மஞ்சளாகத்தான் தெரியும். நல்ல வேளை நீலமாகத் தெரியவில்லை ஏன் சுமந்திரன் மட்டும்தான் பேச வேண்டும். மற்றவர்களுடைய வாய்களுக்குள்ளே என்ன கொழுக்கடடயா வைத்திருக்கிறார்கள். அல்லது மற்றவர்கள் எல்லாம் முடடால்களா? அது உண்மைதான். சுமந்திரன் தனி ஆளா அல்லது ஒரு அமைப்பிலிருந்து பேசுகிறாரா? அப்படி என்றால் அந்த அமைப்பு அதை ஏற்றுக்கொள்ளுகிறதா?
 5. வாகனத்தை ஒட்டியவர்தான் விபத்தில் சிக்கி இருக்க வேண்டும். ஆமா, ஆமா எங்களுக்கும் புலிகளைப்பற்றி தெரியுமாக்கும்.
 6. யாருக்கும் வெள்ளையடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. உண்மையை மறைக்க முடியாது. பொய்களை எழுதி மற்றவர்களை சந்தோசப்படுத்தவேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படியென்றால் இதே நிலைமை நியூசிலாந்து, சுவீடன் , நோர்வே , ஜெர்மெனி போன்ற நாடுகளிலும் ஏட்படுமா? இலங்கை வைத்தியர்கள் இதைப்பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லையா? இலங்கையை தவிர மற்ற எல்லா நாடுகளும் உண்மையை கூறுகின்றது என்று கூறுகிறீர்கள். இது ஒரு ஆகாசப்புளுகு இல்லையா?
 7. நான் பயங்கரவாதத்தைப்பற்றி கூறினேன். எங்களை கடவுளைத்தவிர யாராலும் சாய்க்க முடியாது. எங்களுக்கு தெரியாத மனச்சாட்சியா?
 8. அது அதிகம் என்று கூற முடியாது. சிங்களவன் இரணைமடு குள நீர்தேக்கத்துக்கு அருகில் மரம் நட்டு அதன் பலன்களை பெற 20 வருட கணக்கில்தான் அப்படி எழுதினேன். அதட்கு முன்னேரே நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.
 9. நல்ல நோக்குடன் கூறிய கருத்தாகின் வரவேற்கக்கூடியதே. டக்ளஸ் இங்குள்ள அரச அதிபரை மாற்றுவதட்கு முயட்சித்து கர்தினாளினால் நிறுத்தப்பட்ட்தும் எல்லோருக்கும் தெரியும். எனவே அவரிடமே இந்த கருத்து முன்வைக்கப்பட்ட்து நல்லது. கார்த்தினாலுடன் பிக்குவும் இணைந்துள்ளார்.
 10. சார்லஸ் அம்மையார் இருந்ததையும் இழந்துவிடடார்ப்போல. அவர் அமைச்சின் செயலராகவே இருந்திருக்கலாம். இருந்தாலும் அந்த அமைச்சும் ராணுவத்தால் நிரப்பட்டுவிட்ட்து.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.