Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    961
  • Joined

  • Last visited

Everything posted by Vankalayan

  1. இலங்கை இந்தியாவுக்கு சார்பாக மாறுமென்று மோடி பகல் கனவு காண்கிறார்.
  2. மகாவலி அபிவிருத்தி திடத்தினூடாகவும் அநேகமான பகுதி சிங்களமயமாக்கப்பட்டுவிட்ட்து. இப்போது கரையோர பகுதிகளும் அவர்களின் வசமாகும் சந்தர்ப்பம் அதிகரிக்கிறது. முக்கியமாக தொல்பொருள் ஆராய்ச்சி என்று நிறைய சிலைகளை கண்டெடுக்க போகிறார்கள். கன்னியா, மூதூர், வெருகல், பொதுவில், பணம என ஆராய்ச்சி முடுக்கி விடப்படும். அதட்கு பின்னர் எல்லாம் விகாரை மயம்தான். வடக்கிலும்கூட நெடுங்கேணி ஊடக உள்ளே வந்து விடடார்கள். மணலாறு veli ஓயாவாக மாறி வடக்கு கிழக்கு துண்டிக்கப்பட்டு விட்ட்து. இப்போது வடக்குக்கு மகாவலி திருப்பும் நடவடிக்கை மும்முரமாக நடக்கின்றது. இன்னும் ஒரு 20 வருடத்துக்குள் வடக்கிலும் கிழக்கின் நிலைமைதான்.
  3. இந்தியாவோட செக் இந்தியாவோடயே இருக்கும். இலங்கையில் அது பலிக்காது. ராஜபக்சேக்கள் இருக்கும் வரைக்கும் என்னதான் தலைகீழாக நின்றாலும் சீன - இலங்கை நடப்புறவை அசைக்க முடியாது. இந்தியாவுக்கும் இது தெரியும். விழுந்தாலும் மீசையில் மண் ஒடடவில்லை என்ற நிலைமைதான் இந்தியாவுக்கு.
  4. தாக்கவில்லை. அவர்களைப்பற்றிய உண்மையை சொன்னேன். சுமந்திரனின் விடயத்தில் அப்படி இல்லை. நீங்கள் பொதுவாக இங்கு இடப்படும் கருத்துக்களை பார்த்தால் எல்லா இடங்களிலும் சுமந்திரன் பெயர் இருக்கும். சுமந்திரன் இல்லை என்றால் இங்கு நியூஸ் இல்லை என்ற நிலைமை. முடிவுரை என்னவென்றால் அவர் ஒரு கிறிஸ்தவர் என்பதட்காகவே. எல்லோருக்கும் சுய அறிவு இருக்குது. அவர்களாகவே தெரிவு செய்வதட்கும் சுதந்திரம் இருக்குது. எனவே யாரும் யாரையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு அவசியம் இருந்தால் அதை தடை செய்யலாம் அல்லது முடியுமென்றால் சடட நடவடிக்கை எடுக்கலாம்.
  5. எந்தப்பஞ்சாயத்து என்றாலும் இருவருடைய சம்மதத்துடனும் சமாதானமாக ஒரு பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால் நல்லதுதானே. சடடம் தனது கடமையை செய்யட்டும். அரச சடடதுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாதுதானே. அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், இதை இவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். யார் ஓநாய், யார் ஆடு என்பதை நீங்களே ஆராய்ந்துபார்த்து தீர்மானியுங்கள். அதின் அர்த்தம் புரிந்தால் இதுவெல்லாம் ஒரு கேள்வியே இல்லை.
  6. அப்படி எல்லாம் இல்லை. பேச்சை பேச்சின்மூலம் எதிர் கொண்டிருந்தால், பேனாவை பேணா முனையில் சந்தித்திருந்தால் எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை. ஆயுதத்தால் அவரை மற்றவர்கள் எதிர்கொள்ள முடியாமல் ஓட வேண்டி இருந்தது. இல்லாவிட்ட்தால் சிவராமுக்கு நேர்ந்த கதிதான் ஏட்பட்டிருக்கும். எனவே இதுதான் உண்மை. உண்மையை பேசும்போது சவால்களுக்கு முகம் கொடுக்கத்தான் நேரிடும். இப்போதும் அப்படிதான். மற்றப்படி இவரை தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதே வேலை தூற்ற வேண்டிய அவசியமும் இல்லை. பயங்கரவாத நடவடிக்கைகள் எல்லாம் பயங்கரவாதம்தான். எப்படி அரச பயங்கரவாதம் என்று கூறுகிறோமோ அதேமாதிரிதான் இதுவும்.
  7. இள வய்துள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு குணமடைதிருக்கலாம். அப்படி என்றால் நிறைய வயதானவர்கள் மரணித்திருக்க வேண்டுமே. கணக்கு எங்கயோ பிழைக்குதே. இலங்கையில் உள்ள வயோதிபர்கள் எல்லாம் வாலிபர்களாக மாறிவிடடார்களோ தெரியவில்லை.
  8. சங்கரி ஐயா சொன்னது நல்ல கருத்தாக இருந்தாலும் , அவர் மக்களால் நிராகரிக்கப்படடவர் என்பதால் அதட்கு வலு இல்லாமல் போகின்றது. இவர்களால் சுமந்திரனை நீக்க முடியுமோ என்பது ஒரு கேள்விக்குரிய விடயம். அங்கு பல பிரச்சினைகளைக்குறித்து விவாதித்தால் அவரை நீக்க முடியாத நிலைமைதான் காணப்படுகின்றது. அவர் வெளியேறுகிறேன் என்று கூறினாலும் அவர்களாலும் விட முடியாத நிலைமை. எனவே வருகிற தேர்தலில் மக்கள்தான் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இவர் சில வார்த்தைகள் கூறிவிடடார் என்பதட்காக இவரை நீக்க வேண்டுமென்றால், தமிழ் அரசியல்வாதிகளில் 75 % மானோர் கொலை, கொள்ளை, காட்டிக்கொடுப்பு போன்றவற்றிக்காக அரசியலில் இருந்து வெளியேற
  9. நீங்கள் கூறிய கருது உண்மையாக இருந்தாலும் , சிறுபான்மையாக உள்ள சமூகம் இன்னொரு சிறுபான்மை சமூகத்தை அடிமைப்படுத்த நினைத்தால் அதை எதிரிகள் பயன்படுத்த முனைவார்கள் என்பதை மறக்கக்கூடாது. எனவே அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு அவர்கள் மனதை வெல்ல முயட்சிக்க வேண்டும். இல்லாவிடடாள் இந்த கதை தொடர்கதையாகவே இருக்கும். இப்போதும் இது எல்லைம்மீறி செல்வதட்குமுன்னர் செய்லபடடாள் நல்லது.
  10. மனோ கணேசன் அவர்களே நீங்கள் உண்மையை கூறினாலும் சிலருக்கு அது புரிவதில்லை. புரிந்தாலும் புரியாதவர்கள் போல இருப்பார்கள். அவர்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் பேச வேண்டுமாம். இல்லாவிடடாள் இங்கு இந்த திரியில் கிழித்து (?) போடுவார்கள். இனி பேசும் முதல் இந்த களத்தில்வந்து அவர்களின் கருத்தை கேட்டு விட்டு பேசவும்.
  11. நீங்கள் தப்பாக எழுதுகிறீர்கள். இந்த சுரூபத்தை யார் உடைத்தார்கள் என்பதை நீங்கள் விளங்கி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். பொதுவாக அல்லேலூயா கூடத்தில் சேர்பவர்கள் அரோகரா கூடடம்தான். அதை ஏன் என்று அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.
  12. நல்லதுதானே ஐயா. அவர்களதான் நாடடை துண்டாட விதமாக நடக்கிறார்கள். அவர்களே பிரித்து தந்துவிடுவார்கள் என்றால் அதட்கு ஊக்கமளிப்போம்.
  13. சுத்தி வளைக்காமல் நேரடியாகவே உண்மையை கூறி விடடீர்கள். சில வேளைகளில் ஏற்றுக்கொள்ள கஷடமாக இருந்தாலும் உண்மையை கூறி உள்ளீர்கள்.
  14. இங்கு எல்லாமே அரசியல் தான். எல்லா இடங்களிலும் திறமையானவர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு அந்த வசதிகள் கிடைப்பதில்லை. கிளிநொச்சி சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு என்ன நடந்தது? எல்லாவற்றையும் ஆரம்பிப்பார்கள் ஆனால் முடிக்கமாட்ட்டார்கள். இதுவும் பேச்சுடன் நிக்காமல் செயல்படுத்தினால் சரிதான்.
  15. நீங்கள் சொன்னது சரியாக இருந்தாலும் , அவர் சிங்களவர் என்பதால் எம்மவர் அப்படி நினைக்கிறார்கள். அவர்கள் எதிர்மறையாகவே நினைக்க பழக்கப்படட படியால் அப்படி யோசிக்கிறார்கள்.
  16. சிலருக்கு உண்மைகள் கசக்கும். சிலருக்கு பகிடியாக இருக்கும். பயங்கரவாதிகளுக்கு அஞ்சாதவர் என்பது பகிடியா அல்லது அதிகாரத்துக்கு அடிபணியாதவர் என்பது பகிடியா?
  17. கடந்த அரசாங்கத்துக்கு சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்பட்ட்து. உண்மையாகவே அவர்களுக்கு தமிழ்,முஸ்லீம் ஆதரவு இல்லாதிருந்தால் அவர்களால் ஆட்சி அமைத்திருக்கவே முடியாது. எனவே ராஜபக்சே அரசு சிங்கள மக்களை எப்போதும் உசுப்பேற்றிக்கொண்டே இருந்தது. இத்தகு பயந்து ரணில் அரசும் ஆக்கபூர்வமான ஒன்றாயும் செய்யவில்லை. தமிழனுக்கு சிறிய உதவி செய்தாலும் விமல், கம்மன்பில போன்றோம் அதை பூதகரப்படுத்தி விடுவார்கள். இதட்கு பயந்துதான் இந்த பொண்ண ---------------- களின் ஆட்சியும் நடந்தது. எதுவென்றாலும் ராஜபக்சேக்களின் ஆட்சியில் நடந்தால் ஒழிய , மற்றயவர்களின் ஆட்சியில் நடக்கும் எந்த காரியமமும் நிரந்தரமாக
  18. வித்தகம அமைப்பானது பொறியியலாளர்கள், வைத்தியர்கள், பொருளியலாளர்கள், நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட ஒரு அமைப்பு. எனவே அங்கு குறிப்பிட்டு யாரையும் கூற முடியாது. அவர்களுடைய 100 % ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட விடடாலும் பெரும்பாலான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே இங்கு ராணுவம் மட்டும் எல்லாவற்றையும் தீர்மானிப்பதோ, நடைமுறை படுத்துவதோ இல்லை. கோரோனோ இலங்கையில் இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது இதில் இலங்கை மிகவும் முன்னேற்றகரமான இடத்தில இருக்கிரது.
  19. இல்லை, இங்கு இலங்கை நீதி துறையில் நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டபடியாயில்தான் நான் அப்படி எழுதினேன். இந்த வழக்கும்கூட நீதிமன்றத்துக்கு அப்பால் இரு தரப்பினரது சம்மதத்துடன் சமாதானமாக முடிக்கப்பட ஏது உருவாகி இருக்கிறது. எனவே, ஆடு நனையுதென்று ஓநாய் அழுதது போல யாருமே கவலைப்பட வேண்டாம்.
  20. நீங்கள் என்னதான் எழுதினாலும் இங்கு அரசியல் பிரச்சினையே ஒழிய வேறொன்றும் இல்லை. அது தமிழர்களிடமிருந்து வரலாம், சிங்களவர்களிடம் இருந்தும் வரலாம். இங்கு இவர் ஹோட்டலுக்கு உரிய பணம் வழங்கி, சுகாதார , ராணுவ அதிகாரிகளின் சான்றுப்பத்திரத்துடன்தான் அங்கு சென்றிருக்கிறார். இது பற்றி வீரகேசரி பத்திரகையில் ஒரு அறிக்கை விட்டிருந்தார். அதை வாசித்தால் உங்களுக்கு விளங்கும். இவரை தமிழர்களோ , சிங்களவர்களோ எதிர்ப்பதட்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று எந்த பயங்கரவாத அமைப்புக்கும் அஞ்சாதவர். மற்றது அரசியல் பலத்துக்கு அடிபணியாதவர். இதட்கு மேலே எழுத ஒன்றுமில்லை.
  21. நீங்கள்தான் யார் உடைத்து என்று மேலே கூறிவிடடீர்களே. இனி இதட்கு விசாரணை?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.