Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  961
 • Joined

 • Last visited

Everything posted by Vankalayan

 1. அவர் ஒரு பேச்சுக்கு சொன்னால் அதையெல்லாம் தூக்கி பிடிப்பதா? அவர் சொன்னது சார்க் அமைப்பிலிருந்து விலகுவதைப்பற்றித்தான். அது ஒன்றுக்கும் உதவாத ஒரு அமைப்பு. மத்தபடி இதெல்லாம் ஒரு வெட்டி பேச்சுதான். சர்வதேச அமைப்பிலிருந்து அப்படி நினைத்த மாத்திரத்தில் இலகுவாக விலகி இவர்களால் தாக்கு பிடிக்க முடியாது.
 2. இங்குள்ள கள உறுப்பினர்கள் இலங்கை நீதி துறையில் நிறைய நமிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே அவர் சொன்ன கருது சரியாக இருக்கலாம். அவருக்கு போட்டியிட சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதட்காக அவர் அப்படி கூறியும் இருக்கலாம் அல்லது அப்படி இல்லாமலுமிருக்கலாம்.
 3. தேர்தலுக்கு முன்னர் இதை செய்தாக வேண்டும். இல்லாவிடடாள் இன்னொரு தேர்தல் வரும்வரை யாருமே பேச மாடடார்கள்.
 4. அப்படி என்றால் TNA செய்வதையும் கூறுவதையும் ஆதரிக்க வேண்டும். அவர்கள் இந்தியனின் அனுமதி இல்லாமல் எதையும் பேசுவதுமில்லை, செய்வதுமில்லை.
 5. 14 நாட்கள் முடிந்துதான் அங்கு போய் இருக்கிறார். எனவே அது ஒரு பிரச்சினையே இல்லை. எல்லாம் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான். அவருக்கும் மற்றைய இருவருக்கும் பிரச்சினை இருக்கிறது.
 6. இல்லையே , ஜனநயாக முறைப்படி தெரிவு செய்யப்படட அரசுதான் இருக்கிறது. விரைவில் பாராளுமன்ற தேர்தலும் வரப்பபோகின்றது. அப்புறம் எப்படி ராணுவ ஆட்சி என்று சொல்லலாம்? சில அதிகாரிகளை நியமித்ததால் நீங்கள் கொஞ்சம் குழம்பி விடீர்கள். ராணுவ ஆட்சிக்கு இங்கு இடமே இல்லை. வியத்கம இயக்கம்தான் அரசை நடத்துகின்றது. அதாவது புத்திஜீவிகளை கொண்ட அமைப்பின் ஆலோசனையை பெற்றுத்தான் அரசு இயங்குகிறது. அதனால்தான் கொரோனவை கட்டுக்குள் கொண்டு வந்தது.
 7. எப்படி இருந்தாலும் தனிமைப்படுத்தல் 14 நாட்கள்தான். மேலும் 14 நாட்கள் மேலதிகமாக கேட்டிருக்கிறார்கள். அது எப்படி என்று தெரியவில்லை. அவருக்கு வழங்கப்படட அவரது அலுவலக வாகனத்தில் போய் இருப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இங்குள்ள அதிகாரிகளுக்கு ஒரு வாகனமும், குடும்பத்துக்கு ஒரு வாகனமும் இருக்கும்போது இது தவறில்லை. அப்படி என்றால் சடட நடவடிக்கை எடுக்கலாம். இங்கு நிறைய அரசியல் காரணங்களுக்காக இதை எல்லாம் பெரிது படுத்துகிறார்களே ஒழிய வேறொன்றுமில்லை.
 8. இலங்கையில் சடடம், நீதி இருப்பதை ஏற்றுக்கொண்டதை இட்டு மகிழ்ச்சியடைகிறேன். நீதிமன்றம் இருக்கிறது அதை பார்த்துக்கொள்ளட்டும். நீதிமன்றம் அவருக்கு சடடத்திட்க்குட்பட்டு பிணையும் வழங்கி உள்ளது. நல்லது. எல்லோரும் சொந்த வாகனம் செலுத்தவிடடாலும் அவை எல்லாம் முழு காப்புறுதி செய்யப்பட்டிருக்கும். இருந்தாலும் இலங்கை நீதி துறையில் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையிட்டு மீண்டும் ஒரு நன்றி. அநேகமாக இந்த விபத்து சம்பந்தமான பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுவிடும். யாரும் அதிகமாக கவலைப்பட தேவை இல்லை.
 9. நீதி நிலைநாடட நீண்ட (?) காலமாக்கலாம் என்று கூறியுள்ளார். எனவே மக்கள் நீண்ட காலம் பொறுத்திருக்க வேண்டும்.
 10. அடக்குமுறை தொடர்ந்தாள் மக்களுக்கு மீண்டும் ஒரு அவலநிலை உருவாகும் என்று கூறுகிறீர்கள். சிங்களம்தான் நீங்கள் சொல்வதை கேட்பதில்லையே. அப்படி என்றால் இந்த அவளை நிலை வராமல் இருக்க தமிழ் மக்கள் , அரசியல்வாதிகள் என செய்யவேண்டுமென்று சொல்லுங்கள்.
 11. அருமையான கட்டுரை. அடைக்கலம் இப்போது ஓடி ஒளிந்திருப்பார். என்ன செய்வது எதாவது அறிக்கை விட்டு பிழைக்கலாம் எண்டு இருந்தவருக்கு இப்படி ஒரு கட்டுரை இடியாய் வந்து விழுந்திருக்குதே. பாவம் மனுஷன்.
 12. நிச்சயமாக நாங்களும் அனுமதிக்க மாடடோம்.
 13. மேலே செய்தியில் 14 நாட்கள் ஹோட்டலில் தனிப்படுத்தலுக்கு பின்னர் மேலதிக தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்வதாக எழுதப்பட்டுள்ளது. அதில் தவறிருப்பதாக தெரியவில்லை. எனவே சில காரணங்களை வைத்துக்கொண்டு நேர்மையான பேராசிரியரை தாக்குவது நல்லதல்ல.
 14. நீங்களே தீர்மானித்த பிறகு நான் சொல்வதட்கு ஒன்றுமில்லை. ராணுவம் செய்ததென்று எப்படி முடிவெடுக்கலாம். அங்கு முஸ்லிம்கள், இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லோருமே சீவிக்கிறார்கள். ராணுவம் செய்வதட்கு எதாவது நோக்கம் இருக்கிறதா? எனது கருத்து ராணுவத்தை எடுத்த எடுப்பில் குற்றம் சாடியதட்காகவே. அவர்கள் செய்திருக்கமாட்ட்டார்கள் என்று சொல்லவில்லை. இங்கு அநேகமானோர் எதிர்மறையாக சிந்திப்பதால்தான் பிரச்சினையே உருவாகின்றது. நான் எந்த ஒருவரையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கவில்லை. நீங்களாகவே தீர்மானித்து முடிவுக்கு வரும்போது நான் என்ன செய்ய முடியும்? ***
 15. இதைத்தான் நான் அடிக்கடி குறிப்பிடுவது, எல்லாவற்றிட்கும் அந்த இந்தியாக்காரன்தான் முக்கிய காரணம் எண்டு. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் கூடடம்.
 16. இங்கு நல்ல விமரிசனங்களை முன் வைத்திருக்கிறார்கள். வரவேற்கத்தக்கது. இருந்தாலும் சிலருக்கு தேவையற்ற விமர்சனங்களை வைக்கவிடடாள் நித்திரையே வராது.
 17. என்னைப்பொறுத்த வரைக்கும் இந்தியக்காரன்தான் எல்லாவற்றிட்கும் காரணம்.
 18. எப்படியான நீதியை எதிர்பார்க்கிறீர்கள். இவரை உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் உள்ளுக்கு தள்ளுவதா? அல்லது பணத்துடன் வெளியேறுவதா? என்னைப்பொறுத்தவரை ஒரு வின் வின் நிலைமையை உருவாக்கினால் நல்லது. இந்த விபத்து மட்டுமல்ல , எந்த விபத்துக்கு இரு பக்கமும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு இருந்தால் அதட்கு செல்வதே நல்லது. பொதுவாக ஏழையாக இருந்தால் ஒன்று நடந்து போயிருப்பான் அல்லது புஷ் பைக்கில் போயிருப்பான். அவனுக்குத்தான் விபத்து நடந்திருக்கும். எனவே அந்த கேள்வி வருவதட்கு அவசியப்படாது. உத்தேசமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில்லை.
 19. அண்மைக்காலமாக உறைப்பான செய்திகள் ஒண்டையும் காணவில்லை. இருந்தாலும் பொழுது போக வேண்டும்தானே. அநேகமாக இனி நேரம் கிடைக்காதுபோல தெரிகின்றது. இருந்தாலும் காலையில் 6 : 30 இட்கும் 8 :00 மணிக்கும் இடையில்தான் இங்கு வருவேன். இன்னும் கொழும்பில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படவில்லை.
 20. ( சிவராமுக்கு நடந்தது தெரியும்தானே. அதுதான் அவர் நாடடை விட்டு போயிருப்பார். அவர் பொய்யை எழுதி இருந்தால் அவருக்கு எதிர் கருத்தை வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுப்போட்டு ஆயுதத்தை காட்டி பயமுறுத்த முடியாது. இப்படி அநேகர் நாடடை விட்டு ஓடி இருக்கிறார்கள். நிற்க, ஒருவரது எழுத்தை வைத்து அவரை judgement தீர்ப்பிடுவதில்லை. எனவே நீங்கள் எந்தவிதமான தன்னிலை விளக்கமும் எனக்கு தர வேண்டிய அவசியமில்லை - இது எல்லோருக்கும் பொருந்தும். )
 21. நீங்கள் அப்படி கூறினாலும் , இங்கு கருது எழுதுபவர்கள் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். அவர்களுடைய கருதுக்களை பார்த்தல் அது தெரியம். அதாவது இங்கு அன்பர் ஒருவர் எழுதியதுபோல , வேண்டா பொண்டாட்டி கை படடால் குற்றம், கால் படடால் குற்றம் என்பது போல. இதையும் விட மேலதிகமாக அவர்கள் வெறுக்க சில காரணம் இருந்தாலும் அதை எழுத விரும்பவில்லை. இங்கு அவருக்கு எதிராக கருது எழுதுபவர்களுக்கு விளங்கும்.
 22. இங்குள்ள எல்லா கருத்துக்களுக்கும் வருகிற தேர்தலில் இலங்கை தமிழ் மக்கள் பதிலளிப்பார்கள். அவர்கள்தான் அதை தீர்மானிக்க வேண்டும். ஏன் அவர்களை தெரிவு செய்கிறோம் என்பதட்கும் பதில் அவர்களிடம்தான் உண்டு.
 23. இவ்வளவு காலமும் சர்வதேசம் என்ன செய்திருக்கிறது? அவர்கள் வருட வருடம் அறிக்கையுடன் நிறுத்திக்கொள்ளுவார்கள் . பதினோரு வருடமாக செய்யாததையா இப்போது செய்யப்போகிறார்கள்.
 24. மிக சரியான கருத்து. புலிகள் சார்பானவர்களுக்கு ஆஜராவதில்லை , சிங்களவர் முஸ்லிம்களுக்காக ஆஜராகிறார் என்று சத்தம் போடுவார்கள். அப்படி புலிகளுக்கு சார்பாக ஆஜராகியவுடன் என்னென்னமோ எழுதுகிறார்கள். அதை இதோடு ஒப்பிட முடியாதாம், இதை அதோடு ஒப்பிட முடியாதாம். எலும்பில்லாத நாக்கு எல்லாத்தையும் பேசும் என்பதுபோல, நினைக்கிற எல்லாத்தையும் எழுதுவார்கள். எப்படி இருந்தாலும் இங்குள்ள மக்கள்தான் யாரை தெரிவு செய்ய வேண்டுமென்பதை தீர்மானிக்கிறார்கள் என்பதை சிலர் மறந்து விடுவதுமெண்டு.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.