Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    961
  • Joined

  • Last visited

Everything posted by Vankalayan

  1. சரி ஐயா , நீங்கள் சொல்லிவிடடீர்கள் உங்களுக்குத்தான் எமது வாக்குகள். உங்கள் தியாகத்துக்கு எமது நன்றிகள். எமது சமூகத்தை நீங்கள் ஒரு நாளும் தாக்கி பேசுவது இல்லை. எமது மக்களின் உரிமைக்காக போராடும் உங்களுக்குத்தான் எமது வாக்குகள்.
  2. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். ரிசார்ட் , ஹிஸ்புல்லா எல்லோருமே ஜிஹாதில் இருந்தவர்கள்தான். இவர்கள்தான் யுத்த காலத்தில் கிழக்கில் தமிழ் பெண்களை மானபங்கம் செய்து , வாலிபர்களை கடத்தி கொலை செய்தவர்கள். இவர்கள் எல்லாம் இப்போது அமைச்சர்கள் , ஆளுநர்கள் , அரச திணைக்கள தலைவர்களாக இருக்கிறார்கள். கிழட்டு தமிழ் தலைமைகள் தெரிந்து தெரியாயது போல இருக்கிறார்கள். எல்லாவற்றிட்கும் கண்டனம் தெரிவித்துவிட்டு தூங்கிவிடுவார்கள்.
  3. கிழக்கு மட்டுமல்ல , வன்னியயும் இவர்கள் கவனிப்பதில்லை. வன்னியில் ரிசார்டின் ஆட்சி , கிழக்கில் ஹிஸ்புல்லாவின் ஆட்சி. கோத்த வந்தால் என்ன , சஜித் வந்தால் என்ன இவர்கள்தான் அங்கு அமைச்சர்கள். நம்மட மடையர்கள் அந்த ஆட்சிக்கு முண்டு கொடுப்பாங்க , இவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருப்பார்கள். தமிழனுக்கு அரசியல் உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. எந்த நாளும் பிச்சைக்காரனாகவே இருக்கவேண்டும்.
  4. ரிசார்ட் வன்னியில் ஆட்சி செய்ய நினைக்கிறான். இதைப்பற்றி டி என் எ சிந்திப்பதில்லை. அங்குள்ள தமிழர்கள் முஸ்லிம்களாக மாறுவதையே சம்பந்தர் விரும்புகிறார் போலும். இவர்கள் சரியாக இருந்தால் தமிழர்களுக்கு இப்படியான நிலைமை ஏட்பட்டிருக்காது. கொழும்பிலிருந்து ஒரு தமிழன் வந்து இங்குள்ள தமிழனுக்காக போராட வேண்டி உள்ளது. இன்னும் கொஞ்ச காலத்தில் இங்குள்ள மக்களெல்லாம் ரிசார்டின் அடிமைகளாகத்தான் இருக்க நேரிடும்.
  5. அப்படி எல்லாம் ஒரு அதிரடி முடிவும் இல்லை. இவர்களது முடிவு இதுவே என்பது எல்லோருக்குமே தெரியும். கோத்தா தமிழர்களை கொலை செய்த்தபடியால் தமிழர்கள் வாக்களிக்க மாடடார்கள் என்று அவர்களுக்கு தெரியும் , அத்துடன் வேறு தெரிவும் இல்லை. இருந்தாலும் இன்னொரு பக்கத்தில் தமிழ் பிரதேசம் நிச்சயமாக பாதிக்கப்படும். இது யாழ்ப்பாணத்தை தவிர மத்த எல்லா தமிழர் பிரதேசங்களும் முஸ்லிம்களின் அதிகாரத்தின் கிழே செல்லும். அவர்கள் அமைச்சு பதவியை எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை குடியேத்தி தங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வார்கள். எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதாவது எலும்பை போடடால் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட மாடடார்கள்.
  6. ஐயா நீஙகள் ஒன்றும் எங்களுக்கு செய்ய வேண்டாம் , சொல்லவும் வேண்டாம். இப்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ன செய்ய வேண்டும் என்று. இப்போது உங்களது அரசியல் தீர்மானம் என்ன? எமக்கு ஈழம் கிடைக்குமா? அல்லது சமஷடி கிடைக்குமா? உங்களுக்கு மாகாண சபையை தந்தார்களே , அதை வைத்து என்ன செய்தீர்கள்? கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் அதை வைத்து தமது ஊர்களில் எத்தனையோ அபிவிருத்திகளை செய்தார்கள். ஏன் பிள்ளையானின் காலத்தில் தமிழ் பகுதிகளில் முடிந்த அளவு வேலைகளை செய்தார்கள். பிள்ளையானை நாங்கள் ஏற்றுக்கொள்ளவிடடாலும் அந்த நாட்களில் அவன் செய்த வேலைகள் அபிவிருத்திகள் எமக்கும் தெரியும். உங்களால் இந்த மாகாண சபை
  7. ஷாப்பிங் பேக்குடன் போன இவர் இன்று பெரிய கோடீஸ்வரன். இந்த அரசியல் சாக்கடையில் கொள்ளையடித்த பணம்தான் இவை எல்லாம். இவர் இப்போது பெரிய நல்ல மனிதனை போல பேசுகிறார். நாளைக்கு கோத்தா வென்றவுடன் அவருடன் இணையும் முதல் ஆள் இவர்தான. காத்தடிக்கும் பக்கம் சாயும் கூட்டம்தான் இவர்கள். இவர் இஸ்லாமிய ஜிஹாதில் இருந்துதான் இந்த அரசியலுக்கு வந்தவர். இப்போதும் இஸ்லாமிய நாடுகளிலிருந்து இவருக்கு பெரும் தொகை பணம் வந்துகொண்டுதான் இருக்கிறது. மன்னார் , வன்னி பகுதிக்கு சென்றால் முஸ்லீம் குடியேற்ற கிராமங்களை முஸ்லிம்கள் வசிக்காத பகுதிகளிலும் காணலாம். எமது கையாலாகாத அரசியல் வாதிகள் அரசுக்கு ஆதரவளித்துக்கொண்டு இதை எல்ல
  8. மகிந்த மாமா , உங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச தமிழ் வாக்குகளையும் நீஙகள் இழந்துவிடடீர்கள். எப்போதான் இந்த இனவாத செயல்களை நிறுத்துவீர்களோ , அந்த புத்தனிடம்தான் கேட்க வேண்டும்.
  9. வங்காலையான் நல்லவனுக்கு நல்லவன் , கெடடவனுக்கு கெடடவன். நமது மக்களுக்கு உரிமையும் இல்லை , அபிவிருத்தியும் இல்லை. இப்போது நமக்கு இருந்ததையும் இழந்து கொண்டிருக்கிறோம். வன்னியும் கிழக்கும் இப்போது சிங்கள , முஸ்லீம் மயமாகிக்கொண்டு போகிறது. இப்போது தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்கள் எண்டால் யாழ்ப்பாணம் எண்டு நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வன்னி கிழக்கு தமிழ் மக்களை பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை. விரைவில் நாங்கள் இதுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
  10. இவர் மன்னார் மக்களுக்கு என்ன செய்தார்? ரிசார்ட் சோனிகளை குடியேற்றியபோது கஞ்சா அடிச்சுக்கொண்டு இருந்தார். இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு மக்களை பிரதிநிதித்துக்குவப்படுத்த. துவக்கு தூக்கினவன் எல்லாம் இப்போது பெரிய அரசியல்வாதி. இந்த கொலைகார துப்புக்கெடட அரசியல்வாதிகள் எல்லோரையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். பணத்துக்காக எல்லாவற்றியும் விற்கும் பச்சோந்திகள்.
  11. நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம்.
  12. நான் கோட்டாவுக்கு வாக்களிக்க இருந்தேன் சில காரணத்தின் நிமித்தமாக. அதாவது ரிஷாட் , போன்ற முஸ்லீம் தீவிரவாதிகள் சஜித்தை ஆதரிப்பதின் காரணமாக. ஏன் என்றால் இன்று வன்னி , கிழக்கு பகுதிகள் முஸ்லீம் மயமாகிக்கொண்டு இருக்கிறது. இருந்தாலும் மகிந்த தெரிவித்த இந்த கருத்து உண்மையாக இருக்குமெனில் சஜித்துக்கு வாக்களிக்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.