Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    961
  • Joined

  • Last visited

Everything posted by Vankalayan

  1. உலக நாடுகளாவது இதை விளங்கிக்கொள்ளலாமல்லவா? அவர்களும் விளங்காதமாதிரி நடிக்கிறார்களா? நமது பெரியண்ணனே கண்ணைமூடும்போது மற்றவர்களை குறை சொல்லத்தேவை இல்லை.
  2. இதட்கு ராக்கெட் விஞ்சானம் தேவை இல்லை. என்னைப்பொறுத்த வரையும் இது ஒரு விபத்து. தவறுதலாக நடந்த ஒன்று. இறந்தவர்கள்மீண்டும் வரப்போவதில்லை. நிச்சயமாக அவர்களுக்கு கோபம், தண்டனை பெற்றுக்கொடுக்கும் எண்ணம் இருக்கும். இதட்கு எண்ணெய் ஊற்றுபவர்களும் இருப்பார்கள். இவரை சிறையில் அடைப்பதால் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை அத்துடன் மரித்த இருவரும் மீண்டும் வரப்போவதில்லை. எனவே இரு பக்கமும் பாதிப்பே ஒழிய , நன்மை இல்லை. எனவே இருவரும் இணங்கி போவதில் இருவருக்குமே நன்மைக்கு உண்டாகும் என்பது எனது தனிப்படட கருத்து. இதனால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. எனவே சமாதானம் பண்ணுகிறவங்கள் ப
  3. நீங்கள் சொன்னது சரி. அவர்கள் ஆயுத போராட்டத்தை நடத்தியதில் பிழை இல்லை . ஆனால் அது சிங்கள அரசுக்கு விளங்குது இல்லையே. என்ன செய்வது?
  4. நல்ல கருது எழுதி இருந்தீர்கள். இப்போது பொதுவாக அரசியல்வாதிகளும் , சில இணையதள போராளிகளும் சுமந்திரன் என்ன சொல்கிறார் என்றுதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஆக்கபூர்வமாக எதாவது சொன்னால், செய்தால் கப்சிப்பென்று இருப்பார்கள். எதாவது தவறி ஒன்று வந்தால் போதும் இவர்களுக்கு மெல்லுவதட்கு. மற்றப்படி பார்த்தித்தீர்கள் என்றால் இந்த அரசியல்வாதிகள் எல்லாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில்தான் இருப்பார்கள். அவர்களின் எந்த செய்தியும் வராது. இல்லாவிடடாள் தமிழ் மக்களின் கல்லறை தேவைப்படும். அப்பொழுது கொஞ்சம் வெளியில் வந்து சத்தம் போடுவார்கள். அது முடிந்தவுடன் மீண்டும் ஆழ்ந்த தூக்கம். சுமந்திர
  5. ஐயோ உங்களை இல்லை அப்பா. அந்த காவியை சொன்னேன். உங்கள் கருத்துக்கு உருவேற்றினேன். சில வேளைகளில் எனது தமிழ் பிழையாகிவிடுகின்றது. மன்னிக்கவும்.
  6. முழு உலகுக்கும் தெரியும் எங்கு சாதிய வெறி இருக்கிறதென்று. ஈழம் கிடைக்குமுதல் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். மீனவன் மீனவன்தான். விவசாயி விவசாயிதான்.
  7. நீங்கள் கூறியது சரி. இருந்தாலும் இவர் ஒரு முன்னர் புலி ஆதரவாளருக்காக ஆஜராகினர் என்பதை , அந்த உண்மையை ஏற்க மறுக்கிறார்கள். அவரை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும்.
  8. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. அதனை சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்ல முடியாது. எனவே அதனை பாதுகாக்க ஜனநாயக வழியில் போராட வேண்டியுள்ளது. பாராளுமன்றத்துக்கு போனவர்களை நாங்கள்தான் தெரிவு செய்கிறோம். எனவே தெரிவு செய்துவிட்டு அவர்களை குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அப்படியென்றால் மக்கள்தான் குற்றவாளிகள். அவர்கள் அல்ல.
  9. எல்லோரும் நீங்கள் நினைக்கிறபடி அல்லது உங்களுக்கு ஏற்றபடி எழுதவேண்டுமென்று நினைக்கிறதை பார்க்கும்போது எனக்கும் சிரிப்பாக வருகின்றது. மற்றவர்கள் எழுதுவது பிழை , நீங்கள் எழுதுவது சரி என நினைப்பவர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்களின் கருத்துக்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறி என்றால் நீங்கள் உங்கள் கருத்தை வைக்கலாம். அவர் மட்டுமல்ல இன்று எத்தனையோபேர் ஓடி ஒளிந்திருக்கிறார்கள். அதட்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றது. என்ன செய்வது உயிரை பாதுகாப்பதட்காக ஓடி ஒழிய வேண்டி இருக்கிறது. அதட்காக அவர்கள் கோழைகள் இல்லை. புரிந்தால் சரி. சிலவேளைகளில் உண்மை கசக்கத்தான் செய்யும். யாருக்கும் கூஜா தூக்க வேண்
  10. யுத்தம் என்பது யுத்த தர்மத்தை கடைபிடித்து நடக்க வேண்டிய ஒன்று. இங்கு அப்படி நடந்தா என்பது வேறு விடயம். அதட்குரிய வழக்குகள் நாஷ்டா ஈடு, தண்டனைகள் சடடப்படி எடுக்கப்படும். இந்த விபத்து தாட்செயலாக நடந்தது. இவரும்கூட அடைபட்டு இருக்கும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும்போதுதான் இந்த விபத்து நடந்தது. எனவே இவருக்கு நீதிக்கு புறம்பாக காப்பாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை . இப்போதும்கூட நீதிமன்றம்தான் பிணை வழங்கி உள்ளது. எனது கருத்து என்னவென்றால் இவரை சிறைக்கு அனுப்புவதால் இரண்டு உயிரும் வந்துவிடுமா? அல்லது இரண்டு குடும்பமும் இதனால் மேலும் பாதிக்கப்பட வேண்டுமா? ஒரு நல்ல தீர்வு இருக்கும்போது அ
  11. இவர் முதலில் தன்னை திருத்தினால் உலகம் தானாகவே திருந்தும். கருத்து சொல்லுவதட்கும் ஒரு தகுதி வேண்டாம்.
  12. கேரளா முதலமைச்சர் ஒரு கருத்தை கூறி இருந்தார். ஆலயங்கள் திறக்கும்வரை , மதுபான சாலைகளை திறக்கப்போவதில்லை என்று. ஆனால் மற்றையவர்கள் பணத்துக்காக மதுபான சாலைகளை திறக்கிறார்கள். ஆலயத்தை திறப்பதால் அரசுக்கு பணம் கிடைக்கப்போவதில்லை. எனவே இங்கு பணம்தான் முக்கியமே தவிர , மக்கள்மீது கொண்ட அன்பால் இவர்கள் ஆலயங்களை மூடவில்லை. காசேதான் கடவுளடா ...............
  13. நாங்கள் உலக நாடுகள், இந்தியாவை நம்பும்போது DBS ஐ நம்புவதில் பிழை ஒன்றுமில்லை. பூகோள அரசியலின்படி இங்கு ஈழம் கிடைக்க சந்தர்ப்பமே இல்லை. மேட்கு நாடுகளை விடுங்கள். சீன ஈழத்தை ஆதரித்தாலும் இந்தியா அதட்கு விட்டுக்கொடுக்கப்பபோவதில்லை. காஸ்மீரை தக்கவைப்பதட்கே படாத பாடு படுகிறார்கள். அத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீரையும் கைப்பற்ற திடடமிடுபவர்கள் ஈழம் கிடைப்பதட்கு அனுமதிப்பார்களா. சவுத் ப்ளாக் அமைப்புதான் இலங்கை சம்பந்தமான தீர்மானத்தை எடுக்கும் . அங்கு உள்ளவர்கள் எல்லோரும் மலையாளிகளும் , வேற்று மாநிலத்தவரும். எனவே ஈழம் என்பது கனவிலும் கிடைக்காத ஒன்று. மாற்றம் ஒன்றே மாறாதது என்றால
  14. எல்லோரும் சடடத்தை மதிக்க வேண்டும். இது சடடப்படி எடுத்த நடவடிக்கை என்பதால் சொல்வதட்கு ஒன்றுமில்லை. இடை வெளியை பின்பற்றி நிகழவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  15. அப்படி என்றால் தென் சூடான் உருவாகியபோது, எரித்திரியா உருவாக்கியபோது, கிழக்கு திமோர் உருவாக்கியபோது ஏன் ஈழம் உருவாகவில்லை?.
  16. நிச்சயமாக ஈழம் உருவாகாது. இப்போது எல்லா வல்லரசு நாடுகளுக்கும் இலங்கை தேவைப்படுகின்றது.
  17. எத்தனையோ பேர் பணம் , நகையுடன் ஓடி இருக்கிறார்கள். அது வேறு விடயம். காசு இருக்குதோ இல்லையோ , இவர் ஒரு தீவிர புலி ஆதரவாளர் என்ற ரீதியில்தான் எத்தனையோ ஆண்டுகள் உள்ளே தள்ளி இருக்கிறார்கள். இதை விட்டுவிட்டு எதையோ எழுதுகிறீர்கள்.
  18. யுத்தத்துக்கும், சாலை விபத்துக்கும் வித்தியாசம் புரிந்து கொண்டால் இந்த கேள்வி எழாது. எனவே இதட்கும் அதட்கும் சம்பந்தம் இல்லை. இங்கு ஒரு யுத்தமல்ல ஒரு விபத்துதான் நடைபெற்றுள்ளது. எனவே இதை இருவருக்கும் இடையில் தீர்த்துக்கொள்ளுவதும் , அதனால் வரும் தீமைகளைவிட நன்மைகளை பெற்றுக்கொள்ளுவதும் அறிவுடையோருக்கு நல்லது. மற்றப்படி குற்றமா சாட்டுவோர் குற்றம் பிடித்துக்கொன்டே இருப்பார்கள். அவர்களுக்கு என்ன பாதிக்கப்படப்போவது அவர்கள் இல்லைதானே.
  19. அப்படி இருந்தாலும், மரங்கள் வைத்து விடடால் நல்லதுதானே. மரங்கள் வளர்ப்பதால் அங்குள்ள மக்களுக்கு நன்மையே தவிர தின்மை எடுபடாது. பின்னர் ராணுவமும் அங்கு குடியேறாது.
  20. நல்ல வேலை சுவிஸ் போதகர் இங்கு போகவில்லை. போயிருந்தால் ஒரு கை பார்த்திருப்பார்கள் நம்ம தோழர்கள். மதுபான கடைகள் திறக்கலாம் என்றால் ஆராதனைக்கு போவதில் தவறில்லை. அங்கு என்ன நடக்குதென்று நல்லாக தெரிகின்றதுதானே. பணம் என்றால் பிணமும் பேசும்.
  21. அப்படி என்றால் சுமந்திரனை தவிர தமிழர் பற்றி பேச யாருமே இல்லையா? அல்லது வேறு யாருடைய பேச்சையும் சிங்கள மக்கள் கேட்க மாடடார்களா? இது என்னடா தமிழனுக்கு வந்த சோதனை?
  22. நிதி உதவி ஒரு பிரச்சினை இல்லை. இப்போது மகாவலி அபிவிருத்தி திட்ட்துக்கு யார் உதவி வழங்குகிறார்கள்? இப்போதும் குடியேற்றம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. எனவே இங்கும் அதேபோல நடைமுறைப்படுத்துவார்கள். இங்கு மாகாண சபையே அப்போது அந்த திடடத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் மகாவலி நீர் திசை திருப்பப்பட்டிருக்காது. இரணைமடு குளமும் மாகாண சபையின் கீழே இருந்திருக்கும். ஊகத்தின் அடிப்படையில் இவர்கள் செயல்படுவதினால்தான் இங்கு பிரச்சினைகளே உருவாகின்றன.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.