Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  961
 • Joined

 • Last visited

Everything posted by Vankalayan

 1. அப்பன் இல்லாட்டி தெரியும் அப்பனின் அருமை. உப்பில்லாட்டி தெரியும் உப்பின் அருமை. எல்லோரும் நூற்றுக்கு நூறு சரியாக யாருமே இருக்க மாடடார்கள். ஆனால் இங்கு கருத்து எழுதுபவர்கள் சுமந்திரன் 100 % சரியாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள். எனவே அவர்கள் விளங்கினாலும் விளங்காதவர்கள்போல நடிப்பார்கள்.
 2. இது பற்றி , யார் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பை உருவாக்கியது என்பது சம்பந்தமாக நேற்றைய Daily Mirror பத்திரிகையின் Opinion பக்கத்தில் திரு D B S ஜெயராஜ் என்பவர் நல்லதோர் விளக்க கட்டுரை எழுதி இருக்கிறார். முடியுமென்றால் யாரவது அதை இதில் பதிவிடுங்கள். அங்கு எல்லாமே விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று சுமந்திரன் இல்லை என்றால் செய்திக்கே பஞ்சம் ஏட்படும்போல இருக்குது.
 3. அடேயப்பா பைபிள் வசனத்தை கூறியே நீங்கள் அவரை தூக்க வைக்க சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது. அது அவரைபற்றியது அல்ல உங்களைப்பற்றியது. அவர் ஒரு கிறிஸ்தவர் அவரை அகற்றுங்கள் என்று சொல்லியிருந்தால் மக்கள் சில வேளைகளில் அதை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். ஏன் என்றால் நீங்கள் யார் என்றும் , உங்கள் கொளகை என்ன என்றும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். இப்போது சுமந்தரன் என்னும் அவல் கிடைத்திருக்கிறது வாயை மெல்லுவதட்கு. அவர் மலசல கூடம் செல்வதும் செய்தியாக வந்தால் ஆச்சரியப்படுவதட்கில்லை.
 4. நான் இங்கு பல தடவைகள் குறிப்பிடட ஒரு காரியம் இரணைமடு குள நீர் விநியோக திடடம்। ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் நீரின் கொள்ளளவை அதிகரித்து யாழ்ப்பாணத்துக்கு குடி நீர் கொண்டு செல்வது। அதை எதிர்த்தவர்கள் முதலமைச்சர் விக்கி, ஸ்ரீதரன் MP , அங்குள்ள சில பொறியாளர்கள் , தூண்டிவிடப்படட அங்குள்ள மக்கள்। அதனால் அந்த திடடம் கைவிடப்பட்ட்து। ஆனால் மத்திய அரசு கைவிடவில்லை। நாங்கள் மகாவலி நீரை திசை திருப்பி இரணைமடு குளத்துக்கு கொண்டு வந்து அதன்மூலம் ஒரு திடத்தை , யாழுக்கு நீரை கொண்டுபோவோம் என்று திடடம் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றது। இவ்வளவு நாளும் மாகாண அமைச்சின் கீழ் இருந்த இந்த இரணைம
 5. ஏன் எல்லோரும் கப்சிப்பாகி விடடார்கள்। சுமந்திரன் புலிகளுக்காக, புலி ஆதரவாளர்களுக்காக வாதாடினால் அதை இலகுவாக மறந்து விடுவார்கள்। ஒரு சிங்களவனுக்காக, சோனவனுக்காக தனது தொழில் ரீதியாக ஏதும் செய்தால் பொய் துப்பாக்கிகளை (வெடிக்காத) கொண்டு வந்து சுட்டு தள்ளி விடுவார்கள்।
 6. ஜனாதிபதி என்பது நிறைவேற்று அதிகாரத்தை சட்ட்திட்கு உட்பட்டு நிறைவேற்றுபவர்। அவருக்கு சடடம் இயற்றவேண்டிய அவசியம் இல்லை। பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் சட்டத்தை உருவாக்குபவர்கள்। எனவே அந்த சட்டவாக்க சபையில் ஓரளவுக்காவது சடடதை, குறைந்தது சில கல்வி தகமைகளாவது இருக்க வேண்டும்। விளங்கி இருக்குமென்று நினைக்கிறேன்। ஏன் மற்றைய சமூகத்தை இதுக்குள் இழுக்கிறீர்கள்। முதலில் எங்களை திருத்தி கொள்ளுவோம்।
 7. இது ஒரு விபத்து என்றுதான் கூறப்பட்டுள்ளது। இவர்களை கொலை செய்ய வேண்டுமென்று அங்கு வந்து மோதவில்லை। எனவே சடடப்படி பிரச்சினைகளை தீர்க்கலாம்। சிலவேளைகளில் இதுக்காக நஷட ஈடு கொடுத்து வழக்கை முடிக்கலாம்। இருந்தாலும் இவர்கள் நஷட ஈடு பெறுவதைவிட தண்டனை பெற்றுக்கொடுப்பதில்தான் ஆவலாக இருப்பதாக தெரிகின்றது। இதனால் இருவருக்குமே நஷடம்மாதான்। இங்கு ஒரு win - win நிலைமையை உருவாக்கினால் நல்லது। அருட் தந்தையரும் அதே முயட்சியைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்। இவர்கள் தண்டனை பெற்றுக்கொடுப்பதினூடாக இறந்த உயிர்களை மீட்டுக்கொள்ளலாம் என்றால் பிரச்சினை இல்லை।
 8. ரவூப்பை விட ரிஷர்ட்தான் முஸ்லீம் இனவாதத்தை தூண்டி விடுவதில் முன்னணி வகிக்கிறார்। ஞான சாரார் கூறியதில் தவறில்லை।
 9. ஐயாவின் நிலைமை மோசம்। மத்திய வங்கி முறைகேட்டில் முறையாக மாட்டி இருக்கிறார்। அரசுக்கு கூஜா தூக்க வேண்டிய நிலைமை। பாவம் ரவி।
 10. இங்கு சில நேரங்களில் கருது எழுதுபவர்கள் ஒரு பக்கத்தைதான் பார்க்கிறார்கள்। அதாவது கத்தியை தீட்டுகிறார்களே ஒழிய புத்தியை தீட்டுவதில்லை। எந்த ஒரு காரியத்துக்கும் இரண்டு பக்கம் இருக்கும்। எனவே இதில் செய்தி இப்படி வந்து விட்ட்து என்று அடித்து பிடித்துக்கொண்டு கருது எழுத தேவையில்லை। என்னைப்பொறுத்தவரையும் பையில் கனம் இல்லாவிடடால் வழியில் பயப்படத்தேவையில்லை। சுமந்திரனும், சம்பந்தரும் அப்படியான நிலையில்தான் இருக்கிறார்கள்। இருந்தாலும், சுமந்திரன் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்।
 11. இப்போது இங்கு வழக்காடும் சுமந்திரன் என்பவர் சிங்கள சுமந்திரனா , இல்லை தமிழ் சுமந்திரனா எண்டு யாரவது விளக்கம் கொடுப்பார்களா? இங்கு குற்றம் சாடப்பட்டுள்ள கண்ணதாசன் தமிழனா, சிங்களவனா இல்லை முஸ்லிமா?
 12. அது சில வேளைகளில் சாதீயமாக தெரிகின்றது। அவர் ஒரு விவசாய குடும்பத்தேவை சேர்ந்தவர் என்று சொல்லும்போது அது தெரிவதில்லை। அது ஏன்? இருந்தாலும் இனி குறிப்பிட விரும்பவில்லை। எனது ஆதங்கம் எல்லாம் பாரளுமன்றம் என்னும்போது அது சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। அப்படி இருக்கும்போது சடடம் என்றால் என்னவென்றே தெரியாத ஆட்கள்தான் இன்று அங்கு செல்கிறார்கள்। கட்சியோ , மக்களோ ஏன் சரியான அதிகாலை தெரிவு செய்வதில்லை। சிங்களவர்களையோ, முஸ்லிம்களையோ பற்றி நான் பேசவில்லை। எனவே இதில் ஒரு மற்றம் எல்லா கட்சிகளாலும் உருவாக்கப்பட வேண்டும்।
 13. மீண்டும் பச்சை மடடயா? அதோடு விடடாலும் பரவாயில்லை, பாலியல் துன்புறுத்தலும் அல்லவோ நடந்திருக்குது।
 14. எந்த முதிர்ச்சியை சொல்கிறீர்கள்? வயதில் முதிர்ச்சியா, அனுபவத்தில் முதிர்ச்சியா அல்லது அரசியல் அறிவில் முதிர்ச்சியா? இதில் சம்பந்தன் ஐயாவைத்தவிர மற்றவர்களிடம் எல்லா முதிர்ச்சியும் இல்லை।
 15. ஒரு சந்தர்ப்பம் வழங்குவதில் தப்பில்லை। முஸ்லிம்கள் இந்து ஆலய காணியில் சந்தை கட்டுவதை யாரும் அறியவில்லையா? அப்படி இருக்கும்போது நல்ல காரியங்கள் செய்யும்போது அதை ஆதரிக்க வேண்டும்। எனவே அம்மப்பாறை மக்கள் தங்களது நிலைமையை முன்னேற்ற இவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள்। பிழை செய்யாதவர்கள் என்று சொல்வதட்கு யாரும் இல்லை।
 16. கால காலமாக இணைந்துதானே பணியாற்றுகிறீர்கள்। இப்ப என்ன புதுசா சொல்ல இருக்குது। இருந்தாலும் தமிழனுக்கு என்ன பிரயோசனம்?
 17. முஸ்லிம்களீன் வெறுப்பு பேச்சுக்கு அவர்கள்தான் காரணம்। தொப்பி பிரட்டுதலும் , கட்டிக்கொடுப்புக்களும்தான் அவர்களை மற்றவர்கள் வெறுக்க கரணம்। ஐந்து தரம் தொழுதால் அல்லா மன்னிப்பான் என்ற எண்ணம்தான்।
 18. எனக்கு அந்த விபரம் சரியாக தெரியவில்லை। சுரேஷ் என்பவர் (இயக்க பெயர்) ஒரு முக்கியமான பொறுப்பில் இருந்தது தெரியும்। பின்னர் மடடக்கலப்பில் ஒரு தாக்குதலில் காயமடைந்ததாக அறிந்தேன்। மற்றப்படி எனக்கு அவ்வளவாக தெரியாது। அந்த காலங்களில் நான் அங்கு இருந்ததும் குறைவு। இவர்கள் யாருமே மன்னரை சேர்ந்தவர்களோ தெரியவில்லை। சலீம் திருகோணமலையை சேர்ந்தவர்। ராதாவைப்பற்றி தெரியவில்லை।
 19. நீங்கள் சொன்னது சரி। அது கிடடதடட ஊர் நடுவில் இருக்கிறது। இப்போது அதை ஒரு அமைப்பாக கட்டி அந்த நீரை வீடுகளுக்கு பயன்படுத்துகிறார்கள்। கோடை காலங்களில் உவர்தன்மை காணப்படும்। இருந்தாலும் அதை பயன்படுத்தும் நிலையில்தான் காணப்படுகின்றது। இன்னும் மன்னர் மாவடடம் பெரும்பகுதிக்கு முரண்கணில் இருந்துதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகின்றது। இங்கு மூன்று குழாய் கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கிறார்கள்। இந்த கிணறுகளில் இருந்து 24 மணித்தியாலங்கள் தண்ணீர் எடுத்தாலும் அதில் தண்ணீர் நாலு அங்குலத்துக்கு கீழே குறையாத (Draw down ) வற்றாத கிணறு। இந்தக்கிணறுகள் சரியான இடத்தை பரிசோதித்து (Stream line ) அமைக்கப்பட்ட்தால் இப
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.