Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

Vankalayan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  961
 • Joined

 • Last visited

Everything posted by Vankalayan

 1. சாதீய வெறி எங்கு இருக்குதென்பது முழு உலகுக்கும் தெரியும்। தமிழர் பிரச்சினையை தீர்க்கும் முதல் அதை தீர்க்க வேண்டும்।
 2. சிலர் நினைக்கிறார்கள் இவர் பயந்து வெளிநாட்டுக்கு ஓடிப்போய்விடுவார் என்றும் பின்னர் தங்கள் கட்சியை கைப்பற்றலாம் என்றும்। அதுதான் நடக்காது।
 3. நாட்டுல என்ன நடக்குதெண்டே தெரியுதில்லை। கொரோனா வந்த பிறகு எல்லோரும் ஒரு மாதிரியாகத்தான் கதைக்கிறார்கள்। சில வருடங்களுக்கு கொரோனவுடன்தான் சீவிக்க வேண்டி வரும்।
 4. தேர்தல் முடிந்த பிறகு தெரியும்। இங்கு தலைகளின் எண்ணிக்கையை (Head Count ) பொறுத்தே அரசியல் முடிவுகள் எடுக்கப்படும்।
 5. அக்கா சரியான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்। எங்கள் ஊரில் 24 மணித்தியாலமும் தண்ணீர் ஊற்றெடுக்கும் ஒரு கிணறு இருக்குகிறது। இது நில மடடத்திட்கு மேல் 6 அல்லது 7 அடிக்கு பாயும்। மழை காலங்களில் இன்னும் அதிகமாக உயரத்துக்கு பாயும்। Hydrology படித்தவர்களுக்கு இதன் உண்மைத்தன்மை தெரியும்। இது அதிக அமுக்கத்தில் நீர் வெளியேற்றப்படும்போது (Confined Aquifer ) நிகழும் ஒரு நிகழ்வு। இருந்தாலும் இங்கு நடக்கும் நிகழவை வைத்து பார்க்கும்போது கோவில் கட்டினாலும் கட்டுவார்கள்।
 6. இது அனுமானம் இல்லை। உண்மையாத்தான் எழுதுகிறேன்। மற்றவர்கள் தவறாக எழுதும்போது அதை சுட்டிக்காட்டிட வேண்டி உள்ளது। மற்றப்படி விடுதலைப்புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை। மற்ற இயக்கமெல்லாம் சுயநலத்துக்காகவும், காட்டிக்கொடுக்கவும் உருவாக்கப்படடவையே।
 7. பாவம் சுகாஸ்। உங்களுக்கெல்லாம் பதில் கிடையாது। உங்களோடு வேலை மினக்கெடுற நேரம் எதாவது பிரயோசனமாக அவர் செய்துவிட்டு போவார்। நேரம் பொன்னானது, பொன்னை கொடுத்தாலும் நேரம் வராது।
 8. இந்த அடிபாடுகளுக்குள் சங்கரியாரோட தொல்லை வேற। மனுஷன் இன்னும் உயிரோட இருக்குதா , இல்ல அவரை வைச்சி யாரவது விளையாடுறார்களோ?சுமந்திரன் மாதிரி யாராவது பேசினால்தான் ஐயா வெளியே வருவார்। இல்லாட்டில் பெட்டி பாம்புதான்।
 9. நிச்சயமாக சுமந்திரன் இங்கே வர மாட்டார்। உங்களுடைய கேள்விகளுக்கு இதில் பதில் தருவதால் என்ன பிரயோசனம்? குறைந்தது நீங்கள் வாக்காளராக இருந்தாலாவது அதில் நேரத்தை செலவழிக்கலாம்। எல்லோருக்கும், எல்லாவற்றிட்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் அவருக்கில்லை। மேலும் அவர் ஒரு வேலைப்பளு மிகுந்த ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரியும்। எனவே நாம் அவர் இங்கு வந்து பதிலளிப்பார் என்று எதிர்பார்ப்பது எமது அறியாமை
 10. நான் பிழையாக சொல்லவில்லையே। அவர் மீன் வியாபாரி என்றுதானே எழுதினேன்? நீங்கள் எதோ பிழையாக விளங்கிவிடடீர்கள் போல தெரிகிறது। மீன் வியாபாரியிடம்தான் மீன் வாங்குவோம் என்று எல்லோருக்கும் தெரியும்। அடைக்கலம் அவர்களின் பரம்பரை தொழில் மீன் பிடிப்பது। அதுதான் அப்படி எழுதினேன்। நீங்கள் நினைப்பதுபோல மீன் பிடிப்பதோ , மீன் வியாபாரம் செய்வதோ ஒன்றும் இழிவான தொழில் இல்லை। நான் அப்படி நினைக்கவில்லை। நீங்கள் நினைத்திருக்கலாம்।
 11. இந்த கூட்ட்டமைப்பில் சுந்திரனை தவிர மற்றவர்களைப்பற்றி பேச ஒன்றுமேயில்லை। அவர்கள் எல்லோரும் தாங்கள் உண்டு , தங்கள் தொழில் உண்டு என்று இருக்கிறார்கள்। எனவே அவர்கள் இந்த அரசியல் சாக்கடையில் விழாமல் இருக்கிறார்கள்। அந்த நேரம் வரும்போது நான் , நீ எண்டு முண்டியடித்துக்கொண்டு வருவார்கள்। சுயநலமற்ற நல்ல அரசியல்வாதிகள்। இங்கு சிலர் சுமந்திரனை தாக்குவதன்மூலம் அவரை அரசியலில் இருந்து அகற்றலாம் என்ற நோக்கில்தான் அடிக்கடி கூறியதையும், கூறாததையும் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்। இது எப்படி என்றால் அவல் எண்டு நினைத்து உரலை இடித்த கதைதான்।
 12. உங்களுடைய நோக்கம் என்ன। அடிக்கிறதை அடித்துக்கொண்டு , கதிரையை சூடாக்குவதுதானே? வேறு எதாவது உருப்படியாக செய்திருக்கிறீர்களா? இங்குள்ள பிரச்சினையே இதுதான் । பாராளுமன்றம் என்று சொல்லும்போது அது ஒரு சடடத்தை உருவாக்கும் சடடவாக்க சபை। இப்போது அங்கு கள்ளனும், கொலைக்காரனும், கொள்ளை காரனும் உள்ள கூடாரமாக மாற்றிவிடடார்கள்। இவர்களில் எதனை பேருக்கு நாட்டின் சட்ட்ங்கள் தெரியுமோ தெரியவில்லை।
 13. அப்படி இருந்தாலும் , அவரின் மணடயில் போடும் திடடத்தை தோற்கடித்தவர்களும் புலிகள்தான்। புலிகளுக்குளேயே இரண்டு பிரிவுகள்। இது எப்படி இருக்குது? பொட்டு அம்மன் விசாரணைக்கு கூப்பிட்டும் ஒரு அரச அதிபர் போகவில்லை। அதை நாங்கள் பார்த்துக்கொள்ளுகிறோம் எண்டு தடுத்தவர்களும் புலிகள்தான்। அளவுக்கதிகமாக வெள்ளையடித்தால் அது வெள்ளையடிக்கப்படட கல்லறையாக மாறி விடும்। அதாவது அதட்குள் நாற்றமும் , எலும்புக்கூடுகளுமாகத்தான் இருக்கும்।
 14. அரசியல் கைதிகள் யாருமே இல்லை என்றுதானே அரசில் சொன்னார்கள்। தேர்தல் நெருங்கும்போது கதைகள் மாரத்தான் செய்யும்। நீங்கள் சொன்னதுபோல திடீரென்று டக்ளஸ் ஐயா இடையில் புகுந்ததும் ஒரு அரசியல் காரணத்துக்காகத்தான்। இருந்தாலும் கைதிகள் விடுவிக்கப்படடாள் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான்।
 15. அப்படி இல்லை। படித்தவர்களிடத்தில்தான் பண்பிருக்கும்। படித்தவர்கள் உள்ள நாடடையும் , படிக்காதவர்கள் உள்ள நாடடையும் ஒப்பிட்ட்லே தெரியும்। அதட்காக எல்லா படித்தவர்களும் பண்புள்ளவர்கள் என்றோ, படிக்காதவர்கள் எல்லோரும் பண்பில்லாதவர்கள் என்றோ கூறவில்லை।
 16. ஐயா நீங்களும் , அவரும் கொழும்பிலேயே படித்து , வளர்ந்து தொழில் செய்தவர்கள்/செய்பவர்கள்। இன்னும் அவர் உங்கள் மாணவன் என்று கூறுகிறீர்கள்। எப்படியோ உங்கள் இருவரின் கொள்கைகள் இப்போது எதிர் எதிராக இருக்கின்றது।பிறகு என்னவாகுமென்றும் சொல்ல முடியாது। இவரை மக்கள் நிராகரித்து உங்களை வெற்றியடைய செய்ய இது ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கலாம்। இன்னும் இரண்டொரு மாதத்தில் முடிவு தெரியும்। அப்படியே இவர் இந்த கருத்தை சிங்களவர்கள் மத்தியில் தேர்தலில் பின்னரும் (தேர்நதெடுக்கப்படவிடடாள்) வலியுறுத்தலாம் அல்லவா। இது அவருடைய தனிப்படட கருத்து என்று தள்ளிவிட முடியுமா? வெளிநாடுகள் இவரை கருத்தை எவ்வாறு பார்க்கும்। இவர் நிர்ம
 17. அவர்கள் கட்டி பிடிக்கலாம் , சுற்றி இருக்கிறவர்கள்தான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்டி பிடிக்க கூடாது।
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.