Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Kaviarasu

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    6
  • Joined

  • Last visited

Community Reputation

6 Neutral

About Kaviarasu

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday வெள்ளி 13 மார்ச் 1992

Contact Methods

  • Website URL
    https://kabiarasu.blogspot.com/

Profile Information

  • Gender
    Male
  • Location
    குஜராத்
  • Interests
    தனிமை காதல்

Recent Profile Visitors

368 profile views
  1. பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )
  2. என்னை சுமந்த உன்னை நான் சுமக்க ஆசை படுகிறேன் தாய்யாகவா ? அல்லது தாரமாகவா ? நீயே சொல் என் தமிழே...!
  3. கடைகோடியில் கைவிடப்பட்ட நூலின் மறு வாழ்வு, மங்கையின் கழுத்தில் மாங்கல்யமாய். ~ கபியின் கவி
  4. பார்வை கடலில் நீந்திய நாட்கள் நினைவாய் உடன் இருக்க. வற்றிய ஓடையில் நினைவின் துணையுடன் நீர் பயணம்.
  5. சகுனிகளின் பயணம் சவகுழியை நோக்கித்தான் இருக்கிறது தோழா.
  6. மீண்டும் ஒருமுறை சாதி என்னும் சாக்கடையோடு என்னிடம் வந்து விடாதீர்கள் 

    அது உறவாய் இருந்தாலும் சரி உயிராய் இருந்தாலும் சரி அடியோடு வெறுத்து விடுவேன் அன்றே..

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.