Jump to content

Kapithan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    7601
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by Kapithan

  1. தகவலாக மட்டுமே இங்கே இந்தச் செய்தி இணைக்கப்படுகிறது. 1 Jul, 2022 14:30 HomeRussia & FSU Ukrainians blame own govt alongside Russia for conflict – poll Almost 50% believe that Zelensky’s government bears “a great deal of responsibility” for the ongoing fighting, according to the study Ukrainian troop ride a tank in Donbass. © AFP / Anatolii Stepanov Ukrainians tend to believe that not only Russia, but their own government, the US, and NATO should all share the blame for the conflict in their country, a recent poll has found. The survey, done by phone among 1,005 Ukrainians between June 9 and 13, was carried out by the National Opinion Research Center at the University of Chicago and paid for by the Wall Street Journal. The participants were united on Russia’s role in the conflict, with 82% saying that the country bears “a great deal of responsibility” after sending its troops into Ukraine on February 24. Only 9% believed Moscow had nothing to be blamed for. However, the poll made it quite clear that most Ukrainians don’t seem to agree with the narrative of President Volodymyr Zelensky and his Western backers that Moscow’s military operation in their country was an unprovoked aggression. https://www.rt.com/russia/558218-ukraine-us-nato-poll/
  2. நான் rt.com ஐ ரஸ்ஆவின் ஊடகம் என்பதாகத்தான் பார்க்கிறேன். ஆனால் அதில் வெளிவரும் செய்திகளின் நம்பகத்தன்மை அதிகம். ஒப்பீட்ட்ளவில். rt ஐ பார்க்காமல் அதனை விமர்சனம் செய்பவர்கள்தான் அதிகம். ஒப்பீடு புல்லரிக்கிறது. அதுசரி, rt என்றால் என்னவென்று தெரியுமா ?
  3. தேச வழமைச் சட்டத்தை நீக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இது எமக்கு நன்மையா தீமையா ?
  4. செய்தி என்ன என்றுதானே பார்க்க வேண்டும். செய்தியைக் கொண்டுவந்த சேவகனின் (rt.com) தலையைக் கொய்துதல் சரியான முடிவா ? இதைத்தான் குறிப்பிட்டேன். ☹️
  5. போருக்கு ஒரு பில்லியன் பவுண். ஆனால் கொமண் வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருக்கும் இலங்கையின் நெருக்கடிக்கு ? 🤣
  6. ரஸ்ய அதிபரை அரசியலுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியில் விமரிசனம் செய்ய முயற்சித்து மூக்குடைபட்டிருக்கின்றனர். மல்லாந்து படுத்துக்கொண்டு, வானத்தைப் பார்த்து எச்சிலைத் துப்பக்கூடாது என்பது இதற்காகத்தான். ( தனி மனிதன் ஒருவனின் உடல் ரீதியிலான நிறை குறைகளை எள்ளி நகையாடுதல் நாகரீகமான செயலாக கருதப்படுவதில்லை. ஆனால் தற்போதைய லிப்றல் வேள்ட் எதனை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது என்பதனை வெளிப்படுத்தும் சம்பவமாக இந்த அரசியல் தலைவர்களின் பேச்சைக் கொள்ளலாம். )
  7. நேற்று இரவு நடந்த தண்ணிப் பாட்டியில கதைச்சுப்போட்டு இண்டைக்கு யுத்தத்தை தொடங்கினவங்கள் என்கிற போல இருக்கிறது உங்கள் எழுத்து. 29 Jun, 2022 21:46 HomeWorld News NATO admits it’s been preparing for conflict with Russia since 2014 Secretary General Jens Stoltenberg said that increases in deployments and military spending were carried out with Moscow in mind FILE PHOTO: French troops inspect military vehicles at the Mihail Kogalniceanu Air Base, near the city of Constanta, Romania, June 14, 2022 © AP / Yoan Valat NATO Secretary General Jens Stoltenberg told reporters on Wednesday that increases in military spending and rising numbers of troop deployments in Eastern Europe since 2014 were carried out in anticipation of a conflict with Russia. Speaking after a meeting of NATO members and partner states in Madrid, Stoltenberg accused Moscow of “using force in the eastern Donbass since 2014,” despite the fact that Kiev’s forces have been shelling cities in the region ever since the Donetsk and Lugansk People’s Republics declared independence from Ukraine that year. Nevertheless, Stoltenberg said that the US-led military bloc decided in 2014 to start beefing up its forces in Eastern Europe. “The reality is also that we have been preparing for this since 2014,” he stated. “That is the reason that we have increased our presence in the eastern part of the alliance, why NATO allies have started to invest more in defense, and why we have increased [our] readiness.” https://www.rt.com/news/558105-nato-preparing-war-2014/
  8. எமது நாட்களிலும் நடைதான். ஆனால் என்ன, மோர்ப் பந்தல் தண்ணீர்ப் பந்தலாக மாறி, துவிச்சக்கர வண்டி நிறுத்துமிடம் சேவை என்கிற நிலையில் இருந்து வியாபாரம் என்கின்றன நிலைக்கு வந்துவிட்டன. இம்முறை, இந்த நடை மிகவும் அதிகமாகவும், நீண்டதாகவும் இருக்கும், நீண்ட காலத்தின் பின்னர்.
  9. ஆனால் இந்தமுறை எல்லோரும் எல்லா இடங்களிலிருந்தும் கால்நடையாகவல்லோ வருவினம். கதிர்காமத்திற்கும் பருத்தித்துறையிலிருந்தும் தெய்வேந்திர முனையிலிருந்தும் கால்நடையாக யாத்திரை செல்வவார்கள்.அதற்காக கதிர்காமம் செல்வோரெல்லாம் கால்நடையாக செல்வார்கள் என்று கொள்வதில்லையே.
  10. பக்தர்கள் பிற ஊர்களில் இருந்து கால்நடையாகத்தான் வரவேண்டி இருக்கும்.
  11. அவசரப்படாதீர்கள் கோசான். RT. news ஐ இணைத்தது உங்களுடன் முரண்படுவதற்கல்ல. நாம் எல்லோரும் எதிர்பார்த்ததை விட, அதி வேகமாக கழுத்தறுப்பு நடைபெற்றுவிட்டது என்பதைக் காட்டவே அந்தச் செய்தியை இணைத்திருந்தேன். வேறு நோக்கம் எதுவும் இல்லை. 👍
  12. RT.com Turkey wants dozens of extraditions after NATO deal Requests will be sent to Sweden and Finland after they agree to address Ankara’s “terrorists” concerns, the minister said https://www.rt.com/news/558081-turkey-extraditions-sweden-finland/ 🤣
  13. அட.......... வெளிநாடுகளில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு நாணய மாற்றுத்தா...பிரச்சனை. இதை க் கேட்கேட்டு EPDP காறரே நமுட்டுச் சிரிப்பு சிரிப்பாங்கள்.
  14. நிச்சயம் அந்த நிலை ஈழத் தமிழருக்கு மீண்டும் ஏற்படும். ஏற்கனவே ஒரு தடவை இந்தியனை நம்பி அழிந்தாயிற்று. சிங்கள மிலேனியல்ஸ் மேற்கின் பக்கம் முற்றாக ஈர்க்கப்பட்டு அவர்கள் பக்கம் சாயும்போது, திரும்பவும் ஒருமுறை ஈழத் த்மிழரின் கழுத்து அறுக்கப்படும். ஏற்கனவே UNP மேற்குலகின் விசுவாசிகள் என்பதை நினைவிற் கொள்க. சாட்சிக்காறனின் கால்களில் விழுவதை விட , சண்டைக்காறனின் காலில் விழலாமா ?
  15. குர்திஸ்களுக்கு ஒரு முள்ளிவாய்க்கால் பார்ர்ர்ர்ச........ல் 🤣 கோசான் சொல்ல விரும்பியும், சொல்லாமல் மழுப்புவது எதனை ? 😉
  16. உங்களுக்குமா 🤣 வாழ்த்துக்கள். யாம் பெற்ற, பெற இருக்கும் இன்பம், பெறுக இவ் வையகம். 👍
  17. சிறு திருத்தம். அரசன் மந்திரியிடம் கொடுத்தது மகாராணியாரின் உலோகத்தாலான உள்ளாடைக்கு போடப்பட்ட பூட்டின் சாவியை. (அதாவது, கற்பு பெல்ற்றின் சாவியை) 🤫
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.