• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மார்த்தாண்டன்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  24
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About மார்த்தாண்டன்

 • Rank
  புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. இவங்களோட பெரிய தொல்லை கூத்தமைப்பு மக்கள் முன்னால் வரப்போவது இல்லை வெறும் அறிக்கை விடுவாங்கள் எல்லோரும் இப்போ கோடீஸ்வர வியாபாரிகள் தமிழ் மக்கள் இரத்தம் விற்பதில் கில்லாடிகள் வாக்குகளை உடைக்க மட்டும் முன்னுக்கு நிற்கும் கூட்டங்கள்
 2. இவர் ஓர் நம்பிக்கை துரோகி ஐனாதிபதி சட்டத்தரணி இப்போது இலங்கையில் தமிழர் உயிருடன் விளையாடுவது பணம் கொளிக்கும் வியாபாரம்
 3. லஞ்சம் வாங்கிய கூத்தமை அப்ப்பு ஒருவனும் வாயே திறக்கவில்லயே ஏதோ தாடியர் இந்த அளவாவது செய்ய விடுங்கோ
 4. சத்தியமாக புரியவில்லை எனக்கு எல்லோரும் என்ன சொல்லவருகிறீரகள் ?? 5% என்றால் நியாயம் கிடைக்க கூடாதா?? ஏன் உலகநியாயங்கள் உங்கள் வீட்டுக்குள் ?? திருக்கேதீஸ்வரம் இனி வத்திக்கான் என்று அழைக்கபடும் எல்லோரும் அங்கே பிறந்த ஞானபிரகாசர்கள் இப்போதேல்லாம் அநியாயம் கதைப்பவரகள் தலைவரகள் கலியுகம் பிறந்து விட்டது
 5. ஒன்று மட்டும் புரிகிறது ஆறுமுகநாவலர் வாழும் காலத்தில் தான் அவர் ஒருவர் தான் கல்வியை ஆங்கிலமோகத்தை காட்டி வத்திக்கான் ஒட்டகம் நுழைந்த கதை மாதோட்டம் என்ற பெயர் தான் எனக்கு தெரிந்தது
 6. உண்மை அதன் உறுதியான மத உணர்வு அப்பாவிஇந்துக்களுக்கு இல்லையோ?? என்ன செய்வது 70 களுக்கு பிறகு வந்த சுருபங்கள் எல்லாம் ஆக்கிரமிப்பு சின்னங்களாகி இப்போது ஒரு ஞாபகம் வந்து தொலைக்குது பிக்குவின் கேள்வி புத்த கிராமத்தில் உனக்கென்ன வேலை அந்த நியாயம் இப்போ புரியுது
 7. இதை விட எம்மவர்கள் மிகபெரிய சாதனை செய்தார்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பே சுவிஸ் தலைநகரில் தனித்தமிழில் குடமுழுக்கு ஞானலிங்கேச்சுவரத்தில் செய்து இன்றுவரை தனித்தமிழ் வழிபாடு நடைபெறுகிறது அது மட்டும் இல்லை புதிதாக நான்கு கோவிலகள் லண்டன் இலங்கை மாட்டினீ போன்ற இடங்களும அடங்கும் ஆனால் அந்த சாதனையை பறையடிக்காமல் செய்வது சிறப்பு முடிந்தால் அதை வெளிப்படுத்துங்கள்
 8. அதே பல்கலைகழகத்தில் அதே காடையன் உறவுகள் கல்வி கற்க வந்து தற்கொலை செய்தால் அதன் வலி புரியுமோ பல்கலைகழக முன்னாள் மாணவனாக தலைகுனியும் அவமானம் என்னை போல் உள்ளே அழும் மனிதரகள் நிறைய குப்பி விளக்கில் படித்தபோது இந்த வக்கிரம் இல்லையே
 9. இங்கு நிறைய குறைகுடங்கள் தளும்புவது தெரியும் ஒரு அங்கத்தவரை விதானையாரோ என்று விளித்தீர் 65 வயதோ என்று அவமதித்தது மட்டுமில்லை நிறைய சொல்வேன் அத்தனை குறைகுடங்களையும் ஆனால் அது என் வேலை அல்ல யாழ் இணையத்தில் பாமுனி எழுத்துருவில் எழுதியவன் அதுவும் தொடர்கதை யாழ் இணையபணி அசாதாரணமானது எவராலும் தொடமுடியாதது அசிங்க படுத்தாமல் கரம் கோர்த்து நடவுங்கள்
 10. அநேகம் பேர்கள் இப்போதெல்லாம் தகுதி அடிப்படை விரிவுரையாளராவோ உபவேந்தராவோ வருவதில்லை அரசியல் அடிப்பொடிகள் அவரிடம் பயில்பவர்களும் வேலைகளுக்காக தியேட்டர் வாசலில் நிற்கவேண்டும் நான் நேரில் பாரக்கும் பாக்கியம் பெற்றவன் அங்கே படம் ஓடுவது இல்லை இடம் பெயர்வின் மாறுபாடுகள் மனப்பிறள்கள் அனைவர் உள்மன வெளிப்பாடுகளே
 11. நண்பரே உண்மைகள் மிகவும் சுடும் பேசித்தீர்க்காமல் வன்முறை கையில் எடுத்த மாக்கள் அருகில் 10 மீற்றர் பக்கத்தில் இருந்தவன் பிளவினை ஏற்படுத்தியவர் யார் எனபதை கண்டவன் பொதுவெளியில் உரையாட விரும்பவில்லை மேற்கொண்டு கிளறாதீரகள்
 12. அதன் ஓன்றும் அயல் நாட்டான் இல்லை அதே ஊரவன் என் வலி புரியாத நியாயம் முதல் உண்மை வேண்டும் அதன் பின்பு நீதி வேண்டும் மதம் அல்ல மாதோட்ட நன்னகர் என்றதேவாரம் அர்த்தம் சொல்லும்
 13. கணிப்பு வயதுக்கு மட்டுமா ?? உண்மை மற்றும் ஆதாரபூரவமானவர்களை மட்டம் தட்டினால் புத்திசாலி என்று ஓர்