• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மார்த்தாண்டன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  69
 • Joined

 • Last visited

Everything posted by மார்த்தாண்டன்

 1. அது சரி இப்ப எந்த அரசியல்வாதியை நம்ப சொல்கிறீர்கள் அப்படியானால் ஏன் எதனால் தயவு செய்து அடுத்த தேர்தலில் எங்களை பேரம் பேசும் சகதியாக (சக்தி) உபயோகிக்காத நல்லவன் இருந்தால் சொல்லுங்களேன் உங்களில் தப்பு செய்யாதவன் முதல் கல்லை எறியட்டுமே
 2. இவங்கள் எல்லோருக்கும் தமிழன் என்றால் முட்டாள்கள் என்ற நினைப்பு சட்டதரணிகள் மற்றவன் எல்லாம் அடிமைகள் என்று நடக்கிறாங்கள்
 3. அப்போ எந்த எம்பசிக்குள் இலங்கை தொழிலாளிகள் பூந்து உடைத்தவரகள்?? அப்போ அது காரணம் இல்லையோ??
 4. மிகச்சரியான வார்த்தைகள் உண்மையில் கொழும்பிலேயே வாழ்ந்ததும் தனக்கு தான் முன்று மொழி தெரியும் என்ற திமிரும் தான் மட்டும் தான் தீரமானிபவன் என்ற மாயை நீங்கள் சொல்ல வருவது சிங்களத்துக்கு அடிமையான அனுபவசாலிகள் என்றா??
 5. இரட்டை பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு யாருக்கும் சொல்லாமல் காணி வாங்கி உங்கள் பெயரில் எழுதலாம் பிறகு காணியைக்காட்டி இலகுவாக பிரஜாஉரிமை எடுக்கலாம் அதுக்கு நல்ல சட்டதரணி இலங்கையில பிடித்தால் சரி ஆண்கள் நல்லம் பெண் சட்டதரணிகள் கடிதம் எழுதவே 15000 ரூபா கேட்கினம் வெளிநாட்டுக்காரன் தானே
 6. U tube இருக்கு பார்த்தாலே போதும் பூந்து விளையாடலாம் கனக்க முந்திரிகைபழம் இப்ப மலிவா கிடைக்கும் வாங்கி ஜூஸ் ஆக்கி கொஞ்சம் ஈஸட் போட்டால் சோம்பானமும் ரெடி மயக்கத்தில ருசியும் தெரியாது
 7. அவர்கள் தப்பு மிக அதிகம் யூரியூப் இல் tic tok இப்படி பல வலைத்தளங்களில் அவர்கள் கக்கும் மத இன குரோதங்கள் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமை மிக பெரிய துவேசங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கோஷங்கள் அவர்கள் மேல் அவநம்பிக்கையை உருவாக்கி விட்டது
 8. அந்தாள் கொமிசன் இல்லாமல் ஒண்டும் பண்ண மாட்டாரே புலம்பெயரந்த மக்களின் உலர்உணவு பொதிகளிலேயே தங்கள் விளம்பரங்களை சத்தமில்லாது ஆதரவாளர்களை கொண்டு குறுக்கால சால் விடவும் செய்தவர்கள் உண்டே
 9. அப்போ புத்தளத்தில் இருந்து யாழ்ப்பாணம் திருமணவீட்டுக்கு போனவரும் சுவிஸ் இருந்து யாழ்ப்பாணம் போனவரும் தாராபுரம் போனவரகளும் வழியெல்லாம் எத்தனை பேருக்கு விதைத்தாரகளோ?? என்ன திட்டம் ஆண்டவனே
 10. ம் ம் நாங்களே கிருமிகள் எங்களிடமா வாலாட்ட வருகினம் எண்டு ஒரு கெத்து தான் ஆனால் நிறைய நன்மைகள் கோவில் ,ஹொலிடே ,பார்ட்டி ,கல்யாணவீடு ,ஏதுவும் இல்லை சாமிகளே ஊரடங்கு போட்டு ஓன்லைனில கும்பிட்டு அர்ச்சனையும் பண்ண சொல்லியாச்சு கிரெடிட் கார்ட் இல் பேமென்ட் யூரியுப் சமையல் இப்படி நிறைய
 11. அட நாய் பயலுகளே உயிரின் அருமை தெரியாமல் போனதால தானோ எல்லா கடவுளும் தங்கள் கதவுகளையும் கண்ணுக்கு தெரியா சக்தியால் அடைத்து விட்டாரகள்
 12. இதை எல்லாவற்றையும் விட கொடுமைகள் திகதி முடிந்த குளிருட்டிய கடலுணவு (depresser) இறைச்சிவகை பால்மா இரண்டு வருடங்கள் முடிந்த பின்பு விசேட திரவத்தாலும் புதிய அடையாளப்பையுடமுனும் மாற்றப்பட்டு (அதை செய்ய புதிதாக வந்த முகாமில இருக்கும் பொடியங்கள கூப்பிட்டு குறைந்த சம்பளத்தில திகதி மாற்றப்பட்டு) கடைகளுக்கு வரும் அந்த உண்மைகளை செய்த பொடியங்களை கேட்டால் அண்ணை எங்களுக்கு கடன் என்ன எண்டாலும் வேலை தானே என்று அவர்கள் நிலை அப்படி நிறைய நடக்குது
 13. இது கதையா தொடர சொல்ல ஒரு தகப்பனின் நெருப்பு தவிப்புக்கள் என்ன இருந்தாலும் என்னருகில வா மகளே என்று துடிக்கும்மனதை புரிகிறது நண்பா அதே தவிப்பில இருக்கிறேன்
 14. இப்போ சின்னவீட்டு அதிகாரம் பின்வாசலை திறக்கிறது அதில் ஒருமயக்கம் தமிழன் தலை தானே அரைக்க நல்லா இருக்கும் மகிந்த மாத்தயா கேட்டார் ஒரு முறை எவனுமே யாழ்பாணத்தில் தகுதியானவன் இல்லாமல் இறக்குமதி செய்கிறாங்க எண்டு (டாம் டோம் நத்த) புரிந்தா சரிங்கோ
 15. உங்கள் நோக்கத்தையும் உண்மையான உணர்வையும் கொச்சைபடுத்த என்றே இருக்கும்சில பேர் வெளிநாடு உரிமை என்று உங்கள் உள்ளத்தை காயப்படுத்துவதும் புரிகிறது என்ன செய்ய இது தான் எனக்கும் புரியவில்லை யார் இவர்கள் எங்கள் கருத்தை குறுக்கிட இப்படியே உண்மையான அக்கறையுள்ளவரை வெறுக்க வைக்கும் தந்திரமோ
 16. ஐயா சாமிகளே சரியா தப்பா எண்டு கேட்டால் நீ இந்துவா சைவமா எண்டு திசை திருப்பும் புத்திசாலிகள் நிறைய பேரின் தப்பாட்டத்தில் எங்கே ஐயா நியாயத்தை கதைக்க???
 17. இப்போது சிலமதங்கள் நிறுவனமயப்படுத்தப்பட்டு கட்டளையாக கடுமையாக பின்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் பிறப்பிக்கபட்டு விட்டது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் எறகனவே இருந்த வீதிகள் பெயர் மாற்றங்கள் செய்வது சரியா?? தப்பா?? மதம் மாற்றுவது தப்பா சரியா?? இதை மட்டும் சொல்லுங்கள்
 18. வாழை வெட்ட பூசனிகாய் வெட்ட ஆனால் இந்துக்கள் புல்லை வாளால் வெட்டுவதில்லை நண்பரே இது ஓர் தந்திரமான எழுத்து
 19. அவர் பாசையில் இனிமேல் சுருட்ட ஏலாது இது தான் கடைசி முறை லம்பா சுருட்ட விடுங்கோ எண்டு சொல்லுது மனிசன்
 20. நிலாந்தன் கட்டுரை அல்லது யாருக்கு எழுதினாலும் சிலர் அவர்களே பதில் இடதா போதும் வக்கீலாக வந்து திசை திருப்புவதை தொழிலாக செய்வதால் நியாயங்களின் குரல்வளைகள் நசுக்கபட்டு நமக்கென்ன வம்பு என்று அமைதியாக்கபட்டு விட்டார்கள்
 21. இது வரைக்கும் மரணதண்டனை விதிக்கபட்ட இராணுவம் நிபந்தனை இன்றி விடுவிக்கபட்டது பற்றி எவருமே ஐ நாவில சொல்லவே இல்லையே
 22. மக்களுக்கு தொண்டு நிறுவனம் என்ற போர்வையில் பாவங்களை கழுவும் வழி என்று மெதுவான ஆனால் நீண்டகால திட்டத்தினடிப்படையில் மனமாற்றங்கள் ஏற்படுத்தி அது தப்பே இல்லை என்ற மன நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது