Jump to content

பழுவூர்கிழான்

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    17
  • Joined

  • Last visited

Community Reputation

6 Neutral

About பழுவூர்கிழான்

  • Rank
    புதிய உறுப்பினர்

Recent Profile Visitors

  1. நல்லது, எனினும் 2009 இல் இவ்வாறான கூட்டு எதிர்ப்புகள் ஏதும் நடந்ததா?!
  2. எனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்.... என் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்
  3. ஆக இந்தியாவிற்கு பின்னால் தமிழர்கள் “வால்பிடிக்க” வேண்டுமென்றா கட்டுரையாளர் விரும்புகின்றார்??!!
  4. தேர்தல் முடிய எல்லாப் பணத்துக்கும் கோவிந்தா.....கோவிந்தா....
  5. நான் நினைக்கின்றேன் “சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது” என்பதனால் இருக்குமோ??!! அல்லது தமிழரின் உறவு அவசியமில்லை என்பதனாலா?!
  6. இலங்கை இனப்பிரச்சினை எனும் அரசியல் சதுரங்கத்தில் “ஹிந்தியா” தப்பாட்டம் ஆடி “ராஜாவை” இழந்ததுதான் மிச்சம்... அத்தப்பாட்டம் இன்றும் தொடர்வதுதான் சோகம்...
  7. ”நாங்கள் ஒரு இனவிடுதலைக்கான, இனத்தினுடையதன்னாட்சிக்கான, ஒரு கட்டமைப்பைஉருவாக்குவதற்கான கோரிக்கையை எங்கள் மக்கள் மத்தியில் முன் வைத்திருந்தோம். அதற்காக வழங்கப்பட்ட ஆதரவின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்கள்தான் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள்“ தங்களின் இக்கருத்திற்கு அமைவாகவா இவ்வளவு காலமும் அவர்கள் நடந்துகொண்டார்கள்? தன்னாட்சி, சமஷ்டி, 13+, 13, ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பகிர்வு என்று இன்று ஒற்றையாட்சியினுள் பொருளாதார அபிவிருத்திதான் தமிழர்க்கு தேவையானதேயன்றி அதிகாரப்பகிர்வு அல்ல என்று அவர்கள் (அரசாங்கம்) கூறுமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்...
  8. இங்கு நியூஜேர்சியிலும் சிற்சில இடங்களில் படிப்படியாக நெகிழிக்குத் தடைவருகின்றது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.