Jump to content

பழுவூர்கிழான்

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  24
 • Joined

 • Last visited

Posts posted by பழுவூர்கிழான்

 1. 6 hours ago, Kadancha said:

  இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

   அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

  இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

  சி வி இராமனின் மைத்துனர் இல்லை, சகோதரனின் மகன், சி வி இராமன் இவரது சித்தப்பா ஆவார். இவர் லாகூரில் பிறந்தவர், சிக்காகோவில் காலமானார்.. அத்துடன் இவர்கள் இருவரும் பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

  அவரின் நினைவாகவே அமெரிக்காவினால்  “Chandra X-ray Observatory” விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது..

 2. 11 hours ago, கிருபன் said:

  ஐக்கிய நாடுகள் சபை, ``உடனடியாக மோதலை நிறுத்திக் கொள்ளுங்கள். முழு போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். அமைதியை மீட்டெடுக்க ஐ.நா அனைத்து முயற்சிகளையும் செய்கிறது'' என்று கூறியிருக்கிறது.

  ஒப்புக்கு சப்பாணி….😁😁😁😁

 3. புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

  • Haha 1
 4. 1 hour ago, உடையார் said:

  ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்

  நல்லது, எனினும் 2009 இல் இவ்வாறான கூட்டு எதிர்ப்புகள் ஏதும் நடந்ததா?!

  • Like 1
 5. 8 hours ago, Kapithan said:

  பிரியன்,

  நிச்சயமாகக் கேட்பேன். ஆனால் எனக்குள் உள்ள வேதனையும் அதனால் எழும் கோபத்திற்கான அடிப்படையும் கீழே..

  1) எமது போராட்டத்தை அழித்தவர்களில் முதன்மையானவர்களுள் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்(பிரித்தானியா), ஐக்கிய அமெரிக்கா முதன்மையானவர்கள். அதிலும் குறிப்பாக இந்தியாதான் முக்கியமானது. மற்றவர்களுள் முதன்மையானது US. இவர்களுக்கு புறோக்கராகச் செயற்பட்டவர் (😏) இந்த சொல்கெய்ம் 😏. இவர்களின்(US, EU) மறைமுக நிகழ்ச்சி நிரலுக்கு நாங்கள் ஒத்து வரவில்லை (சொல்கெய்ம்; பிரபாகரனுக்கு உலக ஆரசியல் தெரியவில்லை 😏) என்றவுடன் இந்தியாவின் திட்டத்திற்கு(மக்களை அழித்தேனும் போராட்டத்தை அழித்தல்) ஒத்துழைத்தவர்கள். 

  2) இதன் விழைவு ஈழத்தில் தமிழினத்தின் இருப்பு இல்லை என்றாகிவிட்டது(இது இன்னும் ஐம்பது வருடங்களில் மிகத் தெளிவாகத் தெரியும். இது US க்கும் தெரியும் EU, இந்தியாவுக்கும் தெரியும்) சிங்களம் எப்போதுமே இந்தியாவுக்கோ மேற்குலகுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை. இருக்கப்போவதும் இல்லை. இதுவும் அவர்களுக்குத் தெரியும். அப்படியானால் இந்தியாவும் மேற்குலகும் இலங்கையை எவ்வாறு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது 

  இங்கேதான் எமது மக்கள் அவர்களுக்குத் தேவை. எங்களை வைத்து அவர்களை மிரட்டுவதுதான் அவர்களுக்குள்ள ஒரே தெரிவு. போர்க் குற்றம், படுகொலை, காணாமல் பொதல் எல்லாமே இவர்கள் வசம் உள்ள துருப்புச் சீட்டு.  இவர்கள் இதனை வத்து என்ன ம....ரைத்தைத்தான் பிடுங்கினாலும் எங்களுக்காகப்போவது என்ன ?🤔

  ஒன்றுமேயில்லை.

  இலங்கைஇறுதியில் தனது இயலாத நிலையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள சிலவேளை முயற்சித்தாலும் எமக்கு என்ன பயன் ? . ஏற்கனவே 11 வருடங்களை கடந்த சிங்களம் இன்னுமொரு 11 வருடங்களை கடக்காதா ? இப்படியானதொரு சந்தர்ப்பத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கில்(கிழக்கு ஏற்கனவே முடிந்தாயிற்று) உள்ள தமிழரின் நிலை, குடிப்பரம்பல் எப்படியிருக்கும் ? 

  ஏற்கனவே வவுனியா போயிற்று. நாவற்குழி போயிற்று(உபயம் அத்தியடிக் குத்தியன் ☹️). கொக்கிளாய் நாயாறு போயிற்று. பூனகரி போகப்போகிறது... மயிலிட்டி போவதற்கு ஆயத்தம்... மாதகல்லும் ஆயத்தம்... முல்லைத்தீவு முடிந்தகதை.................................☹️

  ஆழமாக சிந்தித்துவிட்டுக் கூறுங்கள்...

  இந்தப் பேட்டியைக் கேட்கத்தான் வேண்டுமா ? 

   

  எனது இயலாமையின் விளைவு கோபமாக மாறுகிறது. அதனாற்தான் கூறுகிறேன்,  இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதை நான் உயிருடன் உள்ளபோதே காணவேண்டும் 😡

  இந்தியா மீது இருப்பது வெறுப்பு, சிங்களம் மீது இருப்பது கோபம். 😡

  இந்தியா என்றொரு நாடு இல்லாமல் போவதற்கு எனது ஆதரவு என்றுமேயுண்டு. நான் மட்டுமல்ல, எனது பரம்பரையே இந்தியாவை வைரிகளாகத்தான் நோக்கும். 

  (எனது வெறுப்பைக் கொட்டும் முறை பலருக்கு உவப்பானதாக இருக்காது. ஆனாலும் என்னை பொறுத்தருள்க 🙏)

   

  எனக்கும் ஆசை உண்டு, என் வாழ்நாளில் இந்தியா சிதறுண்டு போவதை காணவேண்டும்....

  என் நெஞ்சில் தணலாகக் கனல்கின்றது, என் மக்கள் பட்ட, படுகின்ற துன்பம்😭😭😭😭😭

  • Thanks 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.