Jump to content

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1328
  • Joined

  • Days Won

    2

Posts posted by நியாயம்

  1. 8 hours ago, நிழலி said:

    ஆக, இலங்கை அரசு செய்ததை இனப்படுகொலை எனச் சொல்வது ஆர்வக்கோளாறினாலும், உணர்ச்சி பிரவாகத்தினாலுமா? இலங்கை அரசு இனப்படுகொலை யில் ஈடுபடவில்லையா?

     

     

    இதை அப்போதைய உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கனடாவில் சில மாற்றங்கள் தெரிகின்றன. உங்களுக்கு இலங்கை சென்று வர வேண்டிய தேவை இல்லை போல. இலங்கை தொடர்பை பேணுபவர்கள் சமூக ஊடகங்களில் செய்யும் உரையாடல் சம்மந்தமாக கவனமாகவே இருக்கவேண்டும். நாளைக்கு லோயருக்கு காசுகொடுத்துக்கொண்டு நாய்க்குட்டி மாதிரி பின்னால் அலையமுடியாது பாருங்கோ ஏதாவது சிக்கல்கள் வந்தால். 

  2. 8 hours ago, பெருமாள் said:

     

    May 18, 2023
    Ottawa, Ontario
     
     

    The Prime Minister, Justin Trudeau, today issued the following statement on Tamil Genocide Remembrance Day:

    “Today, we reflect on the tragic loss of life during the armed conflict in Sri Lanka, which ended 14 years ago. Tens of thousands of Tamils lost their lives, including at the massacre in Mullivaikal, with many more missing, injured, or displaced. Our thoughts are with the victims, survivors, and their loved ones, who continue to live with the pain caused by this senseless violence.

    “The stories of Tamil-Canadians affected by the conflict – including many I have met over the years in communities across the country – serve as an enduring reminder that human rights, peace, and democracy cannot be taken for granted. That’s why Parliament last year unanimously adopted the motion to make May 18 Tamil Genocide Remembrance Day. Canada will not stop advocating for the rights of the victims and survivors of this conflict, as well as for all in Sri Lanka who continue to face hardship.

    “In October 2022, we joined our international partners in adopting an United Nations Human Rights Council (UNHRC) resolution that calls on the Sri Lankan government to address the human rights, economic, and political crises in the country. Canada has been a global leader in the adoption of other UNHRC resolutions calling for freedom of religion, belief, and pluralism in Sri Lanka – essential elements to secure peace and reconciliation in the years to come – and we will continue our work to safeguard human rights across the world. And in January 2023, our government imposed sanctions against four Sri Lankan government officials in response to human rights violations on the island.

    “On behalf of the Government of Canada, I invite all Canadians to recognize the many contributions that Tamil-Canadians have made – and continue to make – to our country. I also encourage everyone to learn more about the impact of the armed conflict in Sri Lanka, and express solidarity to all those who suffered or lost loved ones.”

    https://pm.gc.ca/en/news/statements/2023/05/18/statement-prime-minister-first-tamil-genocide-remembrance-day

    வீரகேசரி டெல்லி ஊதும் மகுடிக்கு ஆடும் நாகபாம்பு .நேரடியாக் தமிழர் இனபடுகொலை எனும் Genocide Remembrance Day என்ற பதம் தலையங்கத்தில் வைத்து இருக்கலாம் .

     

    ஏனப்பு.. தமிழர் இனப்படுகொலை குறித்து என.. வீரகேசரி சரியாகத்தானே எழுதி உள்ளது? 

    2 hours ago, நிழலி said:

    வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களில் எத்தனை பேர் தம் சொந்த பெயரில் இருக்கும் முகனூலிலோ அல்லது தம் சொந்த டுவிற்றர் கணக்கிலோ மே 18 இனை இனப்படுகொலை நாள் என்று துணிந்து பதிவிட்டார்கள்?

    சொந்த செலவில் சூனியம் வைக்க வேண்டும்? நாளைக்கு யார் யாருடன் நிற்பார்கள் என்று தெரியாது. ஆர்வ கோளாற்றில், உணர்ச்சி பிரவாகத்தில் எதையாவது பண்ணிவிட்டு கடைசியில் நாம தனியாக நிற்கவேண்டியதுதான்.

    • Haha 1
  3. இந்த செய்தியை வாசித்துவிட்டு நானும் விலாசமாக ஊருக்கு ஒரு அழைப்பு கொடுத்தேன். இது அரசியல் கஞ்சி என வெறுப்பில் ஒருவர் கூறினார். 

  4. 9 hours ago, சுவைப்பிரியன் said:

    இல்லை உதட்டால் தான் கொடுக்க வேணும்.😄

     

    உறை ஏதும் போடவேணுமோ அண்ணை முத்தம் கொடுக்கேக்க. 

  5. 4 hours ago, கிருபன் said:

    இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹென்றிக் கிளாசெனின் அதிரடி சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலியின் சதத்துடன்  2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து இலக்கை அடைந்தது.

     

    முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

     

    இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

     

    நிலை போட்டியாளர் புள்ளிகள்
    1 சுவி 80
    2 ஏராளன் 76
    3 எப்போதும் தமிழன் 74
    4 வாதவூரான் 72
    5 தமிழ் சிறி 70
    6 கல்யாணி 70
    7 சுவைப்பிரியன் 68
    8 பையன்26 66
    9 அஹஸ்தியன் 66
    10 பிரபா 66
    11 நுணாவிலான் 64
    12 கிருபன் 62
    13 நில்மினி 60
    14 நீர்வேலியான் 60
    15 முதல்வன் 60
    16 ஈழப்பிரியன் 56
    17 புலவர் 56
    18 குமாரசாமி 56
    19 வாத்தியார் 54
    20 நிலாமதி 54
    21 நந்தன் 52
    22 கறுப்பி 48
    23 கோஷான் சே 48

     

    @குமாரசாமி @ஈழப்பிரியன் இடையில் நடைபெறும் போட்டி பலமாக உள்ளது. 

    • Haha 1
  6. On 23/4/2023 at 04:34, ம.தி.சுதா said:

    அனைவருக்கும் உளப்பூர்வ நன்றிகள்....

    வெளிநாடுகளிலும் ஈழத்தின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியிடுவதற்குரிய ஆயத்த வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன... தாயக மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர்களது கதையை உலகின் மூலைகளுக்கும் கொண்டு செல்ல உதவுங்கள்.

     

    இந்த படத்தின் காப்புரிமை யாருக்கு உள்ளது? மக்கள் பார்வைக்கு செல்லவேண்டியது கட்டாயம் என்றால் யூரியூப்பில் தரவேற்றலாமே.

    • Like 1
  7. வைத்திய கலாநிதி சிவகுமாரன் ஐயாவுக்கு அஞ்சலிகள்! 

    தியாக தீபம் திலீபன் அவர்களை ஐயாவே பார்த்தார் உண்ணாநோன்பில்.

    போர்க்காலத்தில் மக்களிற்கு பாரிய சேவை ஆற்றினார்.

    ஓம் சாந்தி!  

    • Thanks 1
  8. 22 minutes ago, nunavilan said:

     

     

    நடுவர்களுக்கு முடிவு எடுக்க ஐந்து மணித்தியாலங்கள்  எடுத்ததாம்.

     

    அடேயப்பா; பாராட்டுக்கள்!

  9. 12 hours ago, ஏராளன் said:

    தையிட்டி விகாரை யாழ்ப்பாண மாவட்ட வரைபடத்தில் 1959ஆம் ஆண்டு விகாரைக்குரிய பகுதி என குறிக்கப்பட்டுள்ள நிலமாகும்.

    இது உண்மைதானோ? இப்படி ஒரு தகவல் செய்திகளில் முன்பு வாசிக்கவில்லை. 1959ம் ஆண்டு யாழ் மாவட்ட வரைபடத்தை ஒருக்கால் போடுங்கோ பார்ப்போம். நம்ம வீட்டு காணி உள்ள இடத்தில் என்ன குறிக்கப்பட்டு உள்ளது என பார்க்க வேண்டும் 😇

    • Haha 1
  10. 18 hours ago, கிருபன் said:

    யாழில் நுங்கு திருட்டு அதிகரிப்பு – கட்டுப்படுத்த கோரிக்கை!

    May 12, 2023

    spacer.png
     

    யாழ்ப்பாணத்தில் நுங்கு திருட்டுக்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலவும் வெப்பமான கால நிலைமை காரணமாக நுங்கு க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

    அதனால் ஆட்கள் அற்ற தனியார் காணிகளுக்குள் உள்ள பனை மரங்களில் நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்கின்றனர்.

    காணிக்குள் விழும் பனம் பழங்கள் ஊடாகவே பனாட்டு செய்வதாகவும், பனம் பழங்களின் விதைகள் கொண்டு, பனம் பாத்தி செய்து அதன் ஊடாகவே பனம் கிழங்கு, ஒடியல் என்பவற்றை பெற்றுக்கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    பனம் பழத்தின் இளம் பதமாக உள்ள நுங்குகளை குலை குலையாக திருடர்கள் வெட்டி செல்வதனால் பனம் பழம் இல்லாது போகிறது. பனம் பழத்தின் ஊடாக பெற்றுக்கொண்ட தமது சிறிய வாழ்வாதாரம் இல்லாமல் போகின்றது. எனவே உரிய தரப்புக்கள் இது தொடர்பில் கவனம் செலுத்தி நுங்கு திருட்டுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பனங்காணி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.
    https://globaltamilnews.net/2023/190568/

    இவை எல்லாம் புதிய விடயங்கள் இல்லை. எம்மிடம் பல பனங்காணிகள்.  ஊரில் முன்பு நாம் போடும் பனம் பாத்தியை விட பனங்காணியே இல்லாதவர்கள் போடும் பனம்பாத்தி பெரியாக இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் 😆😆

  11. 5 hours ago, கிருபன் said:

    இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இலக்கை 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 187 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

     

    முடிவு:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

     

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த எட்டு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

     

    இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

     

    நிலை போட்டியாளர் புள்ளிகள்
    1 சுவி 64
    2 ஏராளன் 60
    3 எப்போதும் தமிழன் 58
    4 தமிழ் சிறி 56
    5 சுவைப்பிரியன் 56
    6 வாதவூரான் 56
    7 கல்யாணி 52
    8 பிரபா 52
    9 அஹஸ்தியன் 50
    10 பையன்26 48
    11 நுணாவிலான் 48
    12 நீர்வேலியான் 48
    13 கிருபன் 46
    14 புலவர் 44
    15 குமாரசாமி 44
    16 நில்மினி 44
    17 முதல்வன் 42
    18 நந்தன் 40
    19 வாத்தியார் 38
    20 ஈழப்பிரியன் 38
    21 நிலாமதி 38
    22 கோஷான் சே 36
    23 கறுப்பி 32

    சுவை ஐயா வேகத்தை கொஞ்சம் அதிகரிக்க வேண்டும். பின்னால் ஒருத்தர் நிதானமாக துரத்திக்கொண்டு வருகின்றார். 

    5 hours ago, பையன்26 said:

    இந்த‌ ஜ‌பிஎல் நினைத்த‌ மாதிரி அமைய‌ வில்லை...............

    எல்லாம் சுத‌ப்ப‌ல் விளையாட்டு..................................

    அது சரி அப்பு இந்த போட்டிகள் எப்போது நிறைவடையும். இப்போதைக்கு முடியும் போல தெரியவில்லையே. 

  12. படையினர் 1990 ம் ஆண்டு புலிகளுடன் போர் ஏற்பட முன்னர் எங்கு நிலைகொண்டார்களோ அங்கு மீண்டும் பின் நகர்வதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். படையினரின் தளங்கள் அங்கு உள்ளவரை இயல்பு வாழ்க்கை திரும்புவது கடினம். 

  13. 7 hours ago, கிருபன் said:

    இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்தும் மழை நீடித்ததால் பதிலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாடமுடியாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

    முடிவு: முடிவில்லை! (No Result)

    இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

     

    யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருமே "முடிவில்லை" என்று கணிக்காததால் புள்ளிகள் கிடைக்காது!spacer.png

     

     

    இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கூடிய இலக்காக இருந்தபோதிலும் வேகமாக ஆடி 4 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை 7 பந்துகள் மீதம் இருக்க அள்ளிக் குவித்தது.

    முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

     

    மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

     

    இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

     

    நிலை போட்டியாளர் புள்ளிகள்
    1 சுவி 60
    2 ஏராளன் 54
    3 எப்போதும் தமிழன் 54
    4 தமிழ் சிறி 52
    5 வாதவூரான் 52
    6 பிரபா 50
    7 சுவைப்பிரியன் 48
    8 கல்யாணி 46
    9 பையன்26 44
    10 அஹஸ்தியன் 42
    11 கிருபன் 42
    12 நுணாவிலான் 42
    13 நீர்வேலியான் 42
    14 நில்மினி 40
    15 நந்தன் 40
    16 ஈழப்பிரியன் 38
    17 புலவர் 38
    18 குமாரசாமி 38
    19 வாத்தியார் 36
    20 நிலாமதி 36
    21 முதல்வன் 36
    22 கறுப்பி 32
    23 கோஷான் சே 30

     

    சுவை ஐயா திரும்பி பார்க்காமல் ஓடுங்கள். நீங்கள் தான் முன்னால. 

    • Like 1
  14. முன்பு அழகிய ரசியா/சோவிய யூனியன் என்று ஏதோ ஒரு பெயரில் என்று நினைக்கின்றேன் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு சஞ்சிகை வரும் மாதாமாதம்/காலாண்டுக்கு வரும். அதை வாசிப்பது சுவாரசியமானது. இங்கு ரஷ்யா சார்பான கருத்துக்கள் எழுதும் யாராவது அதை வாசித்தது உண்டோ?

    நாங்கள் முன்பு சிறுவயதில் பாடசாலையில் ரஷ்யா ஆதரவாளர்கள், அமெரிக்கா ஆதரவாளர்கள் என இரு பகுதி வகுப்பில் உண்டு. இது போலவே கமல், ரஜனி என இரு அணிகள், எம்.ஜி.ஆர், சிவாஜி என இரு அணிகள், விடுதலைப்புலிகள், டெலோ, புளட், ஈ பி ஆர் எல் எவ் என நான்கு அணிகள் என பல பிரிவுகள் உண்டு.

    வகுப்பில் ஒவ்வொருவரும் எமது ஆதரவு அணியை விட்டுக்கொடுக்க மாட்டோம். இங்குள்ள கருத்துக்களை வாசிக்கும்போது பாடசாலை நாட்களின் பல பழைய ஞாபகங்கள் தான் வருகின்றன. 😊

  15. 6 hours ago, கிருபன் said:

    இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மெதுவான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறைவான இலக்காக இருந்தபோதிலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிய இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

    முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

     

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

     

    இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

     

    நிலை போட்டியாளர் புள்ளிகள்
    1 சுவி 58
    2 ஏராளன் 54
    3 தமிழ் சிறி 52
    4 வாதவூரான் 52
    5 எப்போதும் தமிழன் 52
    6 சுவைப்பிரியன் 48
    7 பிரபா 48
    8 பையன்26 42
    9 அஹஸ்தியன் 42
    10 கல்யாணி 42
    11 கிருபன் 42
    12 நுணாவிலான் 42
    13 நில்மினி 40
    14 நீர்வேலியான் 40
    15 குமாரசாமி 38
    16 நந்தன் 38
    17 வாத்தியார் 36
    18 ஈழப்பிரியன் 36
    19 நிலாமதி 36
    20 புலவர் 34
    21 முதல்வன் 34
    22 கறுப்பி 30
    23 கோஷான் சே 28

    ஐயா சுவைக்கு பழச்சாறு. 🧃

    • Like 1
  16. எமது சமூகதில் பாரிய மாற்றங்கள். முன்புபோல் இல்லை. பல பிள்ளைகளுக்கு அப்பா/அம்மா உள்ளார்கள் ஆனால் கைவிட்டு புதிய உறவுகளில் உள்ளார்கள். இப்படியான பிள்ளைகளை பொதுவாக அம்மம்மா, அப்பம்மா வளர்க்கின்றார்கள். தகாத உறவுகள் மூலம் பிறந்த குழந்தைகள் ஏராளம். குறிப்பாக 2009 போர் நிறைவுடன் பல புதிய மாற்றங்கள். கள்ளத்தொடர்பு, தவறான உறவுமுறை தொடர்பு என தாய்/தந்தை தவறுகளினால உருவாகிய குழந்தைகள் ஏராளம். பல இப்போது பதின்ம வயதில். ஒரு பொறுப்பான பெற்றோர் வளர்ந்த திருமணம் செய்யாத இருபது வயது பெண் பிள்ளையை வாடகை அறை/வீட்டில் தங்க வைக்கவே ஆயிரம் யோசிப்பார்கள். ஆறு வயது சிறுமி தாய், தந்தை இல்லாமல் தனியாக ஒரு இடத்தில் வாடகைக்கு தங்கவைக்கப்பட்டால் முதலில் சிறுமியின் பெற்றோரே குற்றவாளிகள். 

  17. காணியை வாங்கிய புத்த துறவி மூன்றாம் நபர் மூலம் காணியை கொள்வனவு செய்து இருக்கலாம். காணியை விற்றவர் முகவர் மூலம் காணியை விற்றாரோ என்னவோ. நாங்கள் சிறுவயதில் புத்த துறவிகளை காணும்போது ஒருவருக்கு மற்றவர் எங்கள் கைகளில் கிள்ளிவிடுவோம். என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படி ஒரு பழக்கம் அப்போது காணப்பட்டது. விகாரைகள் வருவது ஒருபுறம். பின்னர் போயா, வெசாக், இதர புனித நாட்களில் ஒலிபெருக்கி ஓசை காதை கிழிக்கும். நாம் பெற்ற இன்பத்தை பெறப்போகும் சுன்னாகத்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள். 

  18. 3 hours ago, Justin said:

    மருத்துவரின் பெயர் "ஆனந்தகுமார் தில்லைநாதன்".

    "தம்பி, அந்த மியூசிக்கை மாத்திப் போடப்பு"😂

     

    வீடு வாங்க டவுண் பேமன்ட் தேவைப்பட்டதாக்கும். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.