காணி உரிமையாளருக்கு (உண்மையான உரிமையாளராக இருந்தால்) கிடைத்தது மகிழ்ச்சி.
மக்களே புலிகள், புலிகளே மக்கள் என்று கூறப்பட்டது. இங்கு புலி முகமூடியை அணிந்து பலர் செய்த, செய்கின்ற அநியாயங்கள் நாங்கள் அறிந்ததே.
குறிப்பாக மாவீரர் குடும்பம் எனும் tokenஐ காட்டி சிலர் செய்த, செய்கின்ற அராஜகம் அதிகம்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு சீரழிந்து போனமைக்கு அமைப்பை பாவித்து குளிர் காய்ந்தவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
தமது சுய லாபங்களுக்காளாக, தமது சுய பெருமைக்காக, தமது தனிப்பட்ட கணக்கு, வழக்குகளை தீர்த்து கொள்வதற்காக புலி முகமூடியை அணிந்தவர்கள், அணிந்து உள்ளவர்கள் பலர்.
யாழ்ப்பாண