Jump to content

Kali

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    224
  • Joined

Everything posted by Kali

  1. சுமந்திரன் இல்லைனா தமிழர்ற்றை இருந்து ஸ்ரீலங்கா அரசை காப்பாத்துறது யாரு?
  2. மருந்து செலுத்தினாலே ரஷ்யா வெற்றி பெற்ற மாதிரி தானே நியூஸ் வரும்.
  3. விக்கினேஸ்வரனை வைச்சு வாக்குகளை பெற்று பின்னர் அவரை ஏமாத்தி தான் முதலமைச்சராக்கலாம் என சேனாதிராஜா கனவு கண்டதாக சொன்னாங்களே!
  4. சாம்-சூம் நடத்தும் சூதாட்டத்துக்கு இணையா கோத்தா-வாசு இன்னொரு நாடகம்
  5. சாம்மும் சூம்மும் தங்க ஏமாத்திற தொழிலை விடவே மாட்டம் என அடம் பிடிக்கீனம். எப்பவும் ஏமாற நினைக்கிற சனமும் சாம், சூம் சொல்றது வேதம் என சொல்லிக்கொண்டிருக்கும்.
  6. தமிழரசுக் கட்சியில் இருக்கிற எல்லாருக்கும் எங்கயோ ஏதோ கடுமையா பிழைச்சு போய் இருக்கு.
  7. மாடுகளை தெருவில் படுக்க வைப்பதும் தவறு. கண்மண் தெரியாமல் டிப்பர் ஓட்டுவதுவும் தவறு.
  8. சிவாஜிலிங்கத்துக்கு எதிரா வழக்குகள், சுமந்திரனுக்கு பாதுகாப்பு. இதிலிருந்து தமிழர்களின் உரிமைகளுக்கு உண்மையா குரல் கொடுப்பவர்கள் யார் என்பது புரியவில்லையா?
  9. தமிழர் அடையாளங்களை அழிப்பதற்கு துணை போகும் இந்தியாவிடம் தேர்தல் நேரத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்துவது தகுமோ?
  10. அங்க அங்க தொங்கிக் கொண்டிருக்கேக்க வேற வருமானம் கிடைக்குதெல்லோ?
  11. ரணில் விசுவாசியா இருந்த சுமந்திரன் இப்ப ரணில் விசுவாசியா சஜித் விசுவாசியா அல்லது ராஜபக்ச விசுவாசியா? மோடி விசுவாசியா? ஆள் அப்பப்ப பிரளக்கூடியவர் என்கிறதால ஒரே குழப்பம் தான். ஆனா சுமந்திரன் ஒருநாளும் தமிழ் மக்களுக்கு மட்டும் விசுவாசமா இருக்கவேமாட்டார் என்கிறது 100% தெரிஞ்சு போச்சு.
  12. ம்ம். சாலி ரணிலோடையும் ராஜபக்சவோடையும் சேர்ந்து இருந்த ஆளாச்ச்சே
  13. ரணிலை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியாச்சு! இப்ப மோடியை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற சம்பந்தன் முயற்சி செய்வது ஏன்? மோடி நாளைக்கு இல்லாம போய்ட்டா? அதுசரி மோடி எப்பயாவது சொன்னாரா தான் சம்பந்தனுக்கு பின்னால ஒளிச்சு நிக்கிறேன் என?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.