Jump to content

ARUNnathan

புதிய உறுப்பினர்கள்
  • Content Count

    7
  • Joined

  • Last visited

Community Reputation

0 Neutral

About ARUNnathan

  • Rank
    புதிய உறுப்பினர்

Contact Methods

  • Website URL
    https://jaffnaviews.blogspot.com/2020/03/blog-post_22.html

Profile Information

  • Gender
    Male
  • Interests
    தமிழ் சமூகம்

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

About Me

 

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்கள் பேசுகின்ற மொழி போற்றுகின்ற கலையை, பண்பாட்டை அழித்து விடுங்கள் அந்த இனம் தானாக அழிந்து விடும் என்பதே வரைவிலக்கின கோட்பாடு ஆகும்.

சைவம் அருளிய  தெய்வீகத் தமிழின் பிறப்பிடமானதுமானதும்தெய்வீகத் தமிழ் போற்றிய தெய்வீக தமிழ்பண்பாட்டின் பிறப்பிடமானதும் , தமிழர்களின்  மூதாதையர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார பிரதிபலிப்பாக நம்கண் முன்னால் உயர்ந்து நிற்கும் ஆதாரங்களான ஆலயங்களை அழிப்பதன் ஊடாக தமிழர்களை அழிப்பதற்காக அன்னிய கைக் கூலிகள் முயன்று கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழனை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள் --

மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் சிலுவையில் மரண தண்டனை வழங்கும்போது  “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினவருக்கு ஒரு வழிபாடு தேவைதானா?

லெனினை தெய்வமாகவும் லெனினியத்தை வேத நூலாகவும் , காரல் மார்க்சை தெய்வமாகவும் மார்க்சியம் வேத நூலாகவும் ,  கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தெய்வமாகவும் , சோசலிசம் அல்லது சமவுடைமை வேத நூலாகவும் , மா சே துங்கை தெய்வமாகவும் மார்க்சியத்தை வேத நூலாகவும் கொண்டு வழிபடுபவர்கள் தான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றிய தனிமணித வழிபாட்டுமதங்களுக்கு ஒரு வழிபாடு தேவைதானா? 

"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள் காற்றைக் கண்ணால் கண்டவன் யார்? கனவைக் கையிலே பிடித்தவன் யார்? அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார்? "நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள்அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா? எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும்  என்பதனை "நாத்திக’ மத வாதிகளே உணர்ந்து கொள்ளுங்கள்

தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே.சைவம் அருளிய தமிழை எமக்கு தந்தவர்களை விட முற்போக்கு சிந்தனையாளர்கள் உலகில் எங்கும் இருக்கமுடியாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

. எழுத்து பிழைகள் இருப்பின் திருத்து வாசித்து அறிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.


 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.