Jump to content

Kaalee

புதிய உறுப்பினர்கள்
 • Content Count

  56
 • Joined

 • Last visited

Community Reputation

14 Neutral

About Kaalee

 • Rank
  புதிய உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling
 • Location
  Canada
 • Interests
  புகைபடம் எடுத்தல், ஊர்மேய்தல்

Recent Profile Visitors

633 profile views
 1. ஏழேழு யென்மத்துக்கும் கிடையாது . ஈழத்தமிழன் என்றவகையிலும் தனிப்படமுறையிலும் நிறைய அனுபவம் உள்ளது
 2. இவர்தான் ஒண்டாரியோ பாராளமன்ற உறுப்பினர் Viyai Thanikasalam இவருடன் நான் பலதடவைகள் உரையாடியுள்ளேன். மிகவும் எளிமையான, பல்லின மக்களிடத்திலும் செல்வாக்கானவர். போர் வடுக்களை நேரடியாக சந்தித்ததால் எமது போராட்டம் பற்றி தெளிவான சிந்தனை உள்ளது.
 3. மன்னிக்கவேணும் நாதமுனி அண்ணை, இந்த திரியை நீடவேண்டும் என்று நினைக்கவில்லை. எத்திணையாவது பக்கத்தில் இக்கேள்விக்கு பதில் இருக்கென்று சொன்னால் நான் போய் பார்க்கிறான்.
 4. எனக்கொரு சந்தேகம். திரு. சீமான் தமிழ்நாட்டின் ஆட்சிக்கு வந்தால் எவாறு,இந்திய நடுவண் அரசின் அனுசரணை இன்றி ஈழமக்களின் அபிலாசைகளுக்கு உதவமுடியும்? யாருக்கும் பதில் தெரிந்தால் சொல்லவும்.(தனிமனித தாக்குதல் வேண்டாம்)
 5. உடையார், உங்களினதும் உங்கள் மகளினதும் சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மகளின் கனவு நிறைவேற வேண்டும் .
 6. 12 (2003-2015) வருடத்தில் $1.7 பில்லியனோ(314,618,320,000.00 Sri Lankan Rupee) ? அம்மானுக்கு எங்கோயோ மச்சமிருக்கு. இரண்டு "கருணா"வும் தமிழனை வைத்து சம்பாதித்து போட்டினம்
 7. என்ன செய்யிறது, இதுவும் கடந்து போகும் , போராடடத்தை மல்லினபடுத்துவர்க்கு இந்தியாவின் சவுத் புளொக் ஆடும் நாடகம், இதை விளங்கிக்கொள்ளாமல் எம்மவர்களும்
 8. என்ன செய்யிறது எங்கடை வீடைப்பற்றி பக்கத்துவீட்டுக்காரன் சொல்லிகேக்கவேண்டிய நிலையில் எங்கடை ஆட்கள் இருப்பதை பார்த்து ………….. விடுதலை புலிகளின் சாப்பாடை பற்றித்தான் நிறையபேருக்கு பிரச்சனையா இருக்கு. தலைவர் நல்லபடியாகத்தான் தன்னுடைய பிள்ளைகளை பார்த்தார் . இது எனது சகோதரர் சொன்னது எல்லோருக்கும் ஒரேவகையான உணவு வழங்கப்படுவதில்லை. ஒவ்வொருவரின் செயற்படடை பொறுத்து அவர்களின் உணவும் மாறுபடும். அரசியல், நிர்வாகம் செய்ப்பவர்களுக்கு சாதாரண உணவு {அது யாராக இருந்தாலும்}, பயிற்சி, மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு விசேட உணவு, விசேட பயிற்சியில் இருப்பவர்களுக்கு அதிவிசேட உணவு (இந்த உணவை கனவில் கூ
 9. கிருபன் உங்களுடைய இக்கருத்துடன் மட்டும் 100% ஒத்துப்போகிறேன். யாழ் களத்தில் உள்ள பெரும்பாலானவர்களும் இக்கருத்துடன் ஒத்துப்போவார்கள் என்று நினைக்கிறேன், ஆனால் என்ன அவர்களுடைய கௌரவம் சொல்லவிடாது.
 10. தம்பி ஏழாலையோ, ஏழாலை எவடம் ?நானும் இடம்பெயர்ந்து வந்து கொஞ்சகாலம் " உத்தமன் சிலையடியிலே " இருந்தனான்
 11. நீண்டகாலமாகவே எனக்கொரு கேள்வி, புலிகளுக்கு படகோடினார்கள் , உதவி செய்தார்கள் என்று சொல்லி பல ஈழத்தமிழர்கள் இன்றுவரை இந்திய சிறைகளில் வாடுகிறார்கள். அது எப்படி புலிகளில் இருந்தேன் என்று சொல்லித்திரியும் சோபாசத்தி போன்றோர் எவ்வித பிரச்சனையும் இன்றி இந்தியா போய்வருகிறார்கள்?
 12. இந்த நாட்டின் பிரதம மந்திரி தமிழர் வழி வந்தவரே, பெயர் :Hon. Moses Veerasammy Nagamootoo. இந்த நாட்டில் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் (இவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் பெயர்கள் மட்டும் அழகான தமிழ் பெயர்கள்) இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் குடியேற்றப்படடவர்கள். இங்கே கனடாவில் உள்ள எம்மவர்கள் இந்த நாட்டில் காணி வாங்கி பெருமளவில் விவசாயம் செய்கிறார்கள், கனடாவுக்கு எமது மரக்கறி {கத்தரிக்காய், முறுக்கங்கய் ), மீன் என்பன பெருமளவில் இந்த நாட்டில் இருந்தே வருகின்றது.
 13. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை ஆக்களும் ஒரு காரணம் ) பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால். பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்கள
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.