Jump to content

Kaalee

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  56
 • Joined

 • Last visited

Everything posted by Kaalee

 1. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை ஆக்களும் ஒரு காரணம் ) பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால். பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்களின் பினாமி மூலம் பராமரிப்பார்கள். இதனால் இங்கே இருப்பவர்களுக்கு வீடு வாங்குவதென்பது குதிரை கொம்பாகவுள்ளது குறிப்பாக இளையவர்களுக்கு. இதனால் வீட்டு வாடைகைகளும் அதிகம். இப்பிரச்சனையை கட்டுப்படுத்த Ontario அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது . A 15-per-cent non-resident speculation tax to be imposed on buyers in the Greater Golden Horseshoe area who are not citizens, permanent residents or Canadian corporations Legislation that would allow Toronto and possibly other municipalities to introduce a vacant homes property tax in an effort to encourage property owners to sell unoccupied units or rent them out. A partnership with the Canada Revenue Agency to explore more comprehensive reporting requirements so that correct federal and provincial taxes, including income and sales taxes, are paid on purchases and sales of real estate in Ontario.
 2. அப்ப என்னக்கா செய்தவர்? நான் 2006 வரை ஊரிலதான் இருந்தன் அப்ப சனம் இப்படித்தான் கதைச்சுது அது பொய்யோ ?
 3. அக்காவின் கற்பித்தல் பற்றியும் அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி அக்கா உங்களை போன்றவர்களின் சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின் ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்.. அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் BIOL4100 awesome Aug 5th, 2017 For Credit: Yes Attendance: Mandatory Would Take Again: Yes Grade: A Textbook: Yes By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her! BIO2110 awesome Aug 24th, 2017 For Credit: Yes Attendance: Mandatory Would Take Again: Yes Textbook: No I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also! அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும்
 4. அக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். நான்போனது 2012 ல்
 5. அக்கதானே அம்மானின் கொள்கை பரப்பு செயளாலர். அக்காவோட, அம்மானைபற்றி கதைத்து வெல்லமுடியாது. அக்காவை பொறுத்தவரை அம்மான் செய்தது எல்லாமே சரி, மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. முன்பு எல்லாம் காட்டி கொடுப்புக்கும் துரோகத்தனத்துக்கும் காக்கைவன்னியனை உதாரணம் காட்டுவார்கள். இப்பொழுது ?
 6. உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும் பழக்கபட்டுரிபியல் . ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ . நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும். மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று
 7. சுமோ அக்கா, சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு உது சரிப்பட்டு வராது உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,
 8. குமாரசாமி மப்புறுப்பினர் எண்டாலும் சொந்த ஊரிலை இருக்குமாப்போலை வராது. எது உங்கட சொந்த ஊர் ? எனக்கென்று ஒரு சொந்தஊர் இல்லை . இதுவரை ஒரு முப்பது ஊருக்குமேல இருந்திதுடன். என்ன ஒரு மாசத்தில எல்லாம் பழகிடும்.
 9. மெசொபொத்தேமியா நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை. என்னுடைய முதல் தெரிவு முள்ளியவளை- தண்ணீற்று நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர். வதிவிட பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே
 10.  

  வணக்கம் Suvy அண்ணை நீங்கள் "அசத்தலான படங்கள்" பகுதியில் இணைத்த புகைப்படம் [25 Dec 19, lutheran church france] ஒன்றை மெருகூட்டி இணைத்துள்ளேன்.
   

   

   

  Suviyer-loothuer-matha.jpg

   

  loother-matha.jpg

  1. vanangaamudi

   vanangaamudi

   பிரான்ஸ் நாட்டின் உலகபிரசித்தி பெற்ற லூட்ஸ் மாதா தேவாலயமும்(Our Lady of Lourdes) அருகில் சலசலத்து ஓடும் ஊசா(Ousse) நதியும் காணக்  கொள்ளை அழகு.

  2. suvy

   suvy

   மிகவும் அழகாக இருக்கின்றது காளி ...... அந்த மாலைநேரம் இயல்பாக இருக்கின்றது.....நன்றி நண்பரே ......!   🌹

  3. suvy

   suvy

   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வணங்காமுடி ......!   🌾

 11. மம்முட்டியின் மகன் Dulquer Salmaanனின்  Twitte பற்றி, ஏன் யார் ஒருவரும் யாழ் களத்தில் பேசவில்லை ?

   

 12.  எல்லாருக்கும் வணக்கம் ,
   கடந்த 7 - 8 வருடங்களாக களத்தை எட்டிப்பார்த்துகொண்டு இருந்தநான் இப்பொழுதுதான் களத்தில்   இறங்கியிருக்கிறேன் ஒரு ஆடடம் போட.      

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.