Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

Kaalee

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    56
  • Joined

  • Last visited

Everything posted by Kaalee

  1. நில்மினி அக்கா ஊரிலையும் ஆதரவற்ற பிள்ளைகளுக்கு நிறைய செய்கின்றார். உங்கள் சேவை தாயகத்தில் நீண்டகாலத்திற்கு தொடரவேண்டும்
  2. உடையார் அண்ணை சொன்னது நூறு வீதம் சரி.
  3. உதுதான் நான் எண்ட படம் ஒன்றையும் பொதுவெளியில் போடுவதில்லை……… அக்கா இளமையில் எடுத்த படைத்ததை போட்டுவிட்டு, அது எப்ப எடுத்ததுஎன்றும் போட்டிருக்கலாம். எனக்கு எழுத்தாளர் சுயாத்தா கூறியது நினைவுக்கு வருகிறது. "இன்டர்நெட் என்பது கங்கை போன்றது அதில் பூவும் வரும் பிணமும் வரும் நாங்கள்தான் கவனமாக இருக்கவேணும் "
  4. அக்காவின் கற்பித்தல் பற்றியும் அவாவின் பண்புகள் பற்றியும், அவாவின் மாணவர்களின் கருத்துக்களை பார்த்தேன். மிகவும் பெருமையாக இருந்தது, இப்படிப்படட ஒரு சிறந்த ஆசானுடன் தொடர்பில் இருப்பதுபற்றி அக்கா உங்களை போன்றவர்களின் சேவை தமிழ் சமூகத்துக்கு தேவை , உங்களின் ஓய்வுக்காலத்தில், தமிழ்ச்சமூகத்தின் அறிவு வளர்ச்சிக்கு உதவுவீர்கள் என நம்புகிறோம்.. அக்காவை பற்றி மாணவர்களின் கருத்துக்கள் BIOL4100 awesome Aug 5th, 2017 For Credit: Yes Attendance: Mandatory Would Take Again: Yes Grade: A Textbook: Yes By far the best Biology professor I have had at AUM. She truly cares about you understanding the information and welcomes questions. I would take her again without any questions asked. My understanding of Developmental Biology has expanded thanks to Dr. V. If there is one thing I want you to take from this rating would be to take her! BIO2110 awesome Aug 24th, 2017 For Credit: Yes Attendance: Mandatory Would Take Again: Yes Textbook: No I love love love love love love love Dr. V. If I could take her for the rest of my classes that I needed to graduate, I would! She is so caring and sweet. She is VERY helpful! She will meet with you outside of class and she's easy accessible. She really wants her students to achieve. She really knows how to explain what you need to know also! அக்கா உங்களின் பசிதீர்க்கும் பணியும் தொடரட்டும்
  5. அக்கா நீங்கள் எல்லாம் பெரிய இடத்து ஆட்கள் (Holy family convent படித்து இருக்கிறியள் மற்றும் சுமந்திரன் அய்யாவின் friend வேற) உங்களுக்கு பெரிய பிரச்சனை இருக்காது ஆனால் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். நான்போனது 2012 ல்
  6. அக்கதானே அம்மானின் கொள்கை பரப்பு செயளாலர். அக்காவோட, அம்மானைபற்றி கதைத்து வெல்லமுடியாது. அக்காவை பொறுத்தவரை அம்மான் செய்தது எல்லாமே சரி, மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை. முன்பு எல்லாம் காட்டி கொடுப்புக்கும் துரோகத்தனத்துக்கும் காக்கைவன்னியனை உதாரணம் காட்டுவார்கள். இப்பொழுது ?
  7. ஆயுதப்போராடடம் அதுதான் முடிந்து விட்டுதே அதை தெரிந்து என்னசெய்ய போரியல் ? அதை என்ன தொடரப்போறியாள? அதையெல்லாம் இன்டர்நெட்டில செய்ய முடியாது.
  8. எனக்கும், என்னுடைய அம்மாவுக்கும் மிகவும் பிடித்த youtube cooking channel. எங்களுடைய அம்மா ஒவ்வொரு விடீயோவையும் பார்த்துவிட்டு ஞாயிற்று கிழமையில் அதேமாதிரி சமைத்து ஒரு பெரிய அலுமினிய தட்டில் சப்பாடடை போடுதருவ நாங்கள் எல்லோரும் சுத்திருந்து சாப்பிடுவோம், இதிண்டை சுவையே தனிதான். இவர்களுடைய சமூகப்பொறுப்புணர்வும் போற்றத்தக்கது .
  9. நானும் தான், இவர் விடுதலை புலிகளால் உருவாக்கப்படட தமிழ் தேசிய கூட்ட்டமைப்புக்குள் பின்கதவால் நுழைந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை
  10. உங்கை லண்டனிலை ஒரு பேங்க் அலுவலோ அல்லது அரசாங்க அலுவலோ செய்ய வேண்டும் என்றால் , பெரும்பாலான அலுவல்களை phone மூலமாகவோ அல்லது online மூலமாகவோ செய்தும் மிகுதியை appointment வைத்து உரியநேரத்தில் செய்தும் பழக்கபட்டுரிபியல் . ஆனால் ஊரிலை என்றால் ஒவொரு அதிகாரிக்கும் பின்னால் திரியவேண்டும் அவையள் இண்டைக்கு வா நாளைக்கு வா என்பினம் அல்லது யாரும் இடைத்தரகரை பிடிக்க வேணும் காசு குடுக்கவேணும் இதுவெல்லாம் உங்கடை ஆத்துகாரருக்கு சரிப்பட்டு வருமோ . நான் வெளிநாடு வந்த மூண்று வருடங்களின் பின்பு அம்மாவை கூடிக்கொண்டுவர ஊருக்கு பொன்னான அப்பதான் தெரிந்தது, ஊரிலிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வதற்கும் வெளிநாட்டிலை ஒரு அரசாங்க அலுவல் செய்வற்கும் எவ்வளவு வேறுபாடு என்று . மூண்று வருடங்கள் இருந்த எனக்கே இப்படியென்றால் முப்பது வருடங்கள் ஐரோப்பா நாட்டில் இருந்த உங்களுக்கு எப்படி இருக்கும். மற்றையது நாங்கள் நீண்டகால முதலீடுகளை செயும்போது எமது எதிர்கால சந்ததியையும் யோசிக்கவேண்டும், எமது முடிவுகள் அவர்களுக்கு நன்மை தருமா என்று
  11. இல்லை அண்ணை , முந்தி டேட்டா வேணுமெண்டால் ஊர்மேயவேணும் இப்ப வலையை மேஞ்சாலே காணுமே .
  12. சுமோ அக்கா, சொல்லுறன் எண்டு குறைநினைக்கவேண்டாம். உங்களுக்கு உது சரிப்பட்டு வராது உங்களுக்கு ஒரு அமைதியான இடம் வேண்டும் என்றால், உங்கையே கன்றி சைட்டா கொன்ச காணியோட வீடடை வாங்கிகொண்டு இருங்கோ. உங்களுக்கு பிறகு உங்களின் பிள்ளையளுக்கும் உதவும்,
  13. அக்காவிண்டை சொந்த இடம் பருத்தித்துறை இப்பஇருக்கிறது லண்டனிலை. அக்காவுக்கு டக்ளஸ் ஐயவில்லை சரியான பாசம் அதேநேரத்திலை விக்கி ஐயாவையும் புடிக்கும் அதனால சைவ மதமும் புடிக்கும்.
  14. குமாரசாமி மப்புறுப்பினர் எண்டாலும் சொந்த ஊரிலை இருக்குமாப்போலை வராது. எது உங்கட சொந்த ஊர் ? எனக்கென்று ஒரு சொந்தஊர் இல்லை . இதுவரை ஒரு முப்பது ஊருக்குமேல இருந்திதுடன். என்ன ஒரு மாசத்தில எல்லாம் பழகிடும்.
  15. மெசொபொத்தேமியா நான் கூறுவது அந்தப் பந்தா வீடு அல்ல. ஒரு மூன்று அறை, குசினி, வரவேற்பறை, மொடடைமாடி அவ்வளவுதான். ஆனால் மரம், செடி கோடி வைக்க பெரிய வளவு வேண்டும். என் கணவருக்கு இரண்டு மாடுகள், ஆடுகள், கோழிகள், முயல் என வளர்க்கவேண்டும் என்றும் ஆசை. இயற்கை வீட்டுத் தோட்டம் இப்படி ......... ஆனால் எனக்கோ மனிசனுக்கோ பிள்ளைகளுக்கோ சிறிலங்கன் வதிவிட உரிமை இல்லை. அதுவும் ஒரு பிரச்சனை. என்னுடைய முதல் தெரிவு முள்ளியவளை- தண்ணீற்று நல்ல குளிர்மையான அமைதியான இடம் . எல்லாவிடமும் மாமரம், பலாமரம், தேசிமரமாக இருக்கும் வீடுதோடம் செய்யஏற்ற நல்ல செம்பாட்டுமண் உள்ள இடம். கூப்பிடு தூரத்தில முல்லைத்தீவு நகர். வதிவிட பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே
  16. இவர் பயிற்றப்பட்ட பாடசாலை ஆசிரியர் அல்ல. இவர் ஒரு ரியூசன் வாத்தி O/L வகுப்புக்கு விஞ்ஞானம் படிப்பிக்கிறவர் . கோண்டாவில் நிருவில் பதிப்பித்தவர் .
  17. லஞ்சமா ஏதாவது கேட்டிருப்பாங்கள் இந்த கஸ்டநிலைமையில் சனம் குடுத்திருக்காது அதனால் வாழையை வெட்டிப்போட்டு போயிட்டினம்.
  18.  

    வணக்கம் Suvy அண்ணை நீங்கள் "அசத்தலான படங்கள்" பகுதியில் இணைத்த புகைப்படம் [25 Dec 19, lutheran church france] ஒன்றை மெருகூட்டி இணைத்துள்ளேன்.
     

     

     

    Suviyer-loothuer-matha.jpg

     

    loother-matha.jpg

    1. vanangaamudi

      vanangaamudi

      பிரான்ஸ் நாட்டின் உலகபிரசித்தி பெற்ற லூட்ஸ் மாதா தேவாலயமும்(Our Lady of Lourdes) அருகில் சலசலத்து ஓடும் ஊசா(Ousse) நதியும் காணக்  கொள்ளை அழகு.

    2. suvy

      suvy

      மிகவும் அழகாக இருக்கின்றது காளி ...... அந்த மாலைநேரம் இயல்பாக இருக்கின்றது.....நன்றி நண்பரே ......!   🌹

    3. suvy

      suvy

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வணங்காமுடி ......!   🌾

  19. இனி என்ன செய்யிறது எல்லாருமே எங்களைபோல் நல்லவய இருக்கேலாது தானே. நீந்த தெரிஞ்சவன் சுழியோடுறன் , மற்றவை கரையில் நிண்டு புதினம் பார்க்க வேண்டியதுதான்
  20. அய்யாவுக்கு பாராளமன்றம் கலைத்ததோட வருமானமும் நிண்டுபோச்சுது. எல்லாரும் சேர்த்து கொஞ்சம் அனுப்பி விடுங்கோ
  21. இந்த திரியில் நிதி மற்றும் முதலீடு சம்பந்தமான பதிவுகளை இணைக்கலாம் என்று எண்ணியுள்ளேன்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.